27 December 2014

பெண்டாட்'டீ'யைத் தவிர வேற வழியில்லை !

-------------------------------------------------------
யானைக்கொரு காலம் வந்தா .....  ?           
                   ''கோட்சேவுக்கு  சிலை வைக்கப் போறாங்களாமே !''
                  '' அடக் கண்றாவியே ,காந்திக்கொரு காலம் வந்தா கோட்சேவுக்கும் ஒரு காலம் வரும் போலிருக்கே !''
சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

புருசங்காரனுக்கு பெண்டாட்'டீ'யைத் தவிர வேற வழியில்லை !

             ''வேலைக்காரி பிளாஸ்கில் கொண்டு வந்த டீயை ஆசையா   குடிச்சிட்டு ,இனிமேல் வேலைக்கு வர வேண்டாம்னு  ஏன் நிறுத்திட்டே ?''
             

             ''நான் எப்பவும் இப்படி ஸ்ட்ராங்கான டீயை குடிச்சுத்தான் பழக்கம்னு சொல்றாளே !''
இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்....

கதை அப்படி போகுதோ! ஆளை விடு சாமினு எஸ்கேப் ஆகிறதை விட வேற வழி!
எப்படி சகோதரரே இப்படியெல்லாம் யோசிக்க முடியுது! பகிர்வுக்கு நன்றிகள்,,
ReplyDelete

Replies


  1. எல்லாம் நான் குடிக்கிற சுடு தண்ணி கொடுக்கிற ஞானம் தான் !
    நன்றி

    1. 2012ம் இதே நாளில் ,ஜோக்காளியில்........
    2. லாபம்தான் முக்கியம் ,உயிர்களைப் பற்றி கவலையில்லை போலிருக்கே !

    3.         ''பட்டாலும் புரியாது ,பட்டாசு வெடிச்சாலும் புரியாதுன்னு  சொல்றீங்களே ,ஏன்?''
                 ''தொடர்ந்து பட்டாசு ஆலை விபத்துக்கள் நடந்துகிட்டே தானே இருக்கு !'' 
    4. விட்டுக் கொடுப்பவர்கள் மட்டுமல்ல ...
    5. 'விட் 'டு  அடிப்பவர்களும் கெட்டுப் போவதில்லை !







16 comments:

  1. 01. கோட் ''ச்சே'' வுக்கு சிலையா ? ''ச்சே'' என்னையா ? உலகம்

    02. ஓஹோ... ''அந்த'' ஸ்ட்ராங்கா ?

    03. சிந்திக்க கூடியதுதான்

    04. ரவுண்ட்ல ''விட்டு'' அடிக்கிறவங்க....

    தமிழ் மணம் இனைப்பும், ஒரு குத்தும்.

    ReplyDelete
    Replies
    1. 1.இன்னும் என்னேன்ன கூத்து நடக்கப் போகிறதோ :)
      2.இந்த ஸ்ட்ராங் எல்லோர் கைக்கும் வராதே :)
      3 வேதனை தரும் நிகழ்வு (
      4.லாடம் கட்டி அடிக்கிறது வேறு ,இது வேறு :)
      இணைப்புக்கும் இனிய குத்துக்கும் நன்றி :)

      Delete
  2. வணக்கம்
    ஆகா... ஆகா... அருமையாக உள்ளது இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
    த.ம2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. கோட்சேவுக்கு சிலை வைப்பதைத்தான் ரசிக்க முடியவில்லை :)

      Delete
  3. ஹா ஹா ! அனைத்தும் அருமை அண்ணா !!!

    ReplyDelete
    Replies
    1. வேலைக்காரிக்கு இருந்தாலும் இம்புட்டு ஆகாது ,அப்படித்தானே :)

      Delete
  4. மேடுன்னு இருந்தா பள்ளமும் வர்றது சகஜம்தானுன்களே....

    அபுரி!

    வியாபாரம்..

    ஆமாம், ஆமாம்...உண்மை.

    ReplyDelete
    Replies
    1. ஆனாலும் இவ்வளவு பள்ளமா :)

      ஏற்கனவே அபுரிக்கு அர்த்தம் சொன்னதை நினைவு :)

      மனிதாபிமானம் இல்லாத வியாபாரமா இருக்கே :)

      சகோ .DD சொன்னதைப் போல டபிள் ஆமாம் ,ஆமாமா :)

      Delete
  5. அய்ந்து தலைமுறையாக ஆட்சி வர அரும்பாடு பட்டவர்கள். காலம் வந்தா சும்மா விட்டுவிடுவார்களா...?? கோட்செவுக்கு சிலை...

    ReplyDelete
    Replies
    1. கோட்சேவுக்கு பாரத ரத்னா விருது கூட வழங்குவார்களோ :)

      Delete
  6. சிறப்பான நகைச்சுவைகள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. சிறப்பான உங்கள் கருத்திற்கு நன்றி :)

      Delete
  7. நல்லாவே யோசிக்கிறீங்க ஜீ.
    மனைவி பயப்படுவது சரி தானே!
    அருமையான கண்டுப்பிடிப்பு. தாங்க முடியலை சாமி.

    ReplyDelete
    Replies
    1. நாட்டுநடப்பு சரியில்லை ,நேற்றுகூட பெங்களூரில் குண்டு வெடித்து சென்னைப் பெண் ஒருவர் பலியாகி விட்டார் ,இன்னும் என்னென்ன கொடுமை அரங்கேறப் போகிறதோ :)
      சுடுதண்ணியை டீன்னு குடிக்க கணவனுக்குத்தான் தலைஎழுத்து ,வேலைக்காரிக்கென்ன :)
      தாங்க முடியலைன்னு எதுவும் பண்ணிக்காதீங்க :)

      Delete