---------------------------------------------------------------------------------------
லூசுலே விற்கக்கூடாதுன்னு சொன்னவன் லூசா ?
''அரசாங்கம் சிகரெட்டை 'லூசிலே 'விற்கக்கூடாதுன்னு தடை பண்ணி இருக்கிறது நல்ல விஷயம்தானே?''
''அடநீங்க வேற ,சிகரெட் கம்பெனி ரெண்டே ரெண்டு சிகரெட் மட்டுமே உள்ள பாக்கெட்டை (?) அறிமுகப் படுத்தி இருக்கே !''
சென்ற வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...
இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்.....
லூசுலே விற்கக்கூடாதுன்னு சொன்னவன் லூசா ?
''அரசாங்கம் சிகரெட்டை 'லூசிலே 'விற்கக்கூடாதுன்னு தடை பண்ணி இருக்கிறது நல்ல விஷயம்தானே?''
''அடநீங்க வேற ,சிகரெட் கம்பெனி ரெண்டே ரெண்டு சிகரெட் மட்டுமே உள்ள பாக்கெட்டை (?) அறிமுகப் படுத்தி இருக்கே !''
சென்ற வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...
தங்கம் இப்படி கிடைத்தால் கசக்கவா செய்யும் ?
ஹா! ஹா! அப்போ ஹார்லிக்ஸ் விற்பனையாளர்களுக்கு/கம்பெனிக்கு, செம கொண்டாட்டம்தான் போங்க! ஏன்னா இந்த அம்மா மட்டுமா!!!? எல்லா பெண்களுமே வாங்க ஆரம்பிச்சுடுவாங்களே!! த.ம. + 1 போட்டாச்சு!!
ReplyDelete
காணாமல் போன ரெண்டு !
மெத்தை வாங்கினேன்
தூக்கத்தை வாங்கலே ..
இன்வெர்ட்டர் வாங்கினேன் ..அதுக்கே
கரண்ட்டை காணலே !
|
|
Tweet |
01. வேற ஒண்ணுமில்லை நம்மளை லூசாக்குறாங்கே... பாஸூ...
ReplyDelete02. பகவான்ஜி விளம்பரத்துக்கு எவ்வளவு வாங்குனீங்க,,,?
03. உலகம் வேகமாகப் போகுதுனு கேள்விப்பட்டு இருக்கேன் அதுக்காக இப்படியா ?
04. போறபோக்குல கர்ரு...புர்ருனுகூட பேரு வைப்பாங்கே....எவன் கேட்க முடியும் ?
05. அடடே,,, விஞ்ஞானிகள் இன்வெர்ட்டர் கண்டு புடிச்சது ஹைக்கூ கவிதை எழுதக்கூட உதவுதே...
த.ம.1
1.அரசின் முடிவை கேலிக்கூத்து ஆக்குவதாக இருக்கும் இதை அரசு ஏன் தடை செய்யவில்லை ?
Delete2. ஏன் சிகரெட் கம்பெனி கொடுத்ததை கேட்கவில்லை :)
3.இந்த வேகம் யாராலும் ஒத்துக்க முடியாதே :)
4..நான் வெச்சதுதான் பேரு ,பார்த்தே ஆகணும்னுங்கிறது தலைஎழுத்தா :)
5.ஹை டெக் கவிதை என்றால் மகிழ்நிறை அவர்கள் சண்டைக்கு வருவாரோ :)
நன்றி
திரட்டு அருமை
ReplyDeleteபால் திரட்டு மாதிரியா :)
Deleteநன்றி
இணைத்தாச்சு வாக்கும் அளிச்சாச்சு..
ReplyDeleteரெண்டும் ஒரே பாக்கெட்டில் ..தப்பு,தப்பு..நேரத்தில் செய்தமைக்கு நன்றி :)
Deleteநீங்களே விளம்பரப்படுத்தி விட்டீர்களே... 2 சிகரெட்...!
ReplyDeleteநான் செய்த விளம்பரத்தில் இருந்து தெரிய வில்லையா ,அரசின் புகையிலையை ஒழிக்கும் லட்சணம்?
Deleteநன்றி
ஆகா
ReplyDeleteதம +1
ஆகா தான் ,அரசுக்கும் சிகரெட் கம்பெனிகளுக்கும் உள்ள உறவு :)
Deleteநன்றி
ஹா ஹா ஹா !
ReplyDeleteதம+1
திருமுருகன் ஜி ,நீண்ட இடைவெளிக்கு பின் வந்தமைக்கு நன்றி :)
Deleteவணக்கம்
ReplyDeleteபல தடவை படித்து படித்து மகிழ்ந்தேன்... நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
த.ம 5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஒருவேளை புரியாததால் படித்தீர்களோ என்று நானும் பயந்து விட்டேன் :)
Deleteநன்றி
இரண்டே சிகரெட் உள்ள பக்கெட்... மெய்யாலுமா. ?
ReplyDeleteகல்யாணத்துக்கு முன் விசாரிக்க வெண்டிய விஷயம்..! கல்யாண சமயத்தில் ஆறுமாத மேடு தெரிஞ்சிருக்குமே.?
இதெல்லாம் அரசின் முடிவை கிண்டல் செய்வது போலிருக்கிறதே :)
Deleteஅதிக வரதட்சணை கண்ணை மறைத்து இருக்குமோ :)
நன்றி
2 சிகரெட் பாக்கெட் படம் சூப்பர் ஆக இருக்கு.
ReplyDeleteநல்ல வேளை,இழுக்கவும் நல்லா இருக்குன்னு சொல்லலே :)
Deleteநன்றி
அவுங்க பெரிய பாக்கெட்டிலும் சின்ன பாக்கெட்டிலும் இருப்பாங்க பாஸ்....
ReplyDeleteஅவங்க பெரிய பாக்கெட்டை கவனித்து விட்டதால் இந்த சலுகையா :)
Deleteநன்றி
நல்லா விளம்பரம் செய்றீங்க சார்
ReplyDeleteவிளம்பரம் செய்வதற்காக சொல்லவில்லை ,அரசும் ,சிகரெட் கம்பெனிகளும் எப்படி ஒரு கையாக செயல் படுகின்றன என்பதை சுட்டிக்காட்டவே :)
Deleteநன்றி
அனைத்தையும் ரசித்தேன்...
ReplyDeleteத.ம. +1
உங்களை மாதிரி நானும் டெல்லியில் இருந்தால் ,கரண்ட் கட் என்ற பேச்சுக்கே இடமில்லை தானே :)
Deleteநன்றி
ஓட்டுப் போட்ட நாம்தான் லூசு!
ReplyDeleteயாருக்கு வோட்டு போட்டால் தெளிவாவோம் என்றே தெரியலையே :)
Deleteநன்றி