--------------------------------------------------------
இதுவும் ஒரு நல்ல பொறுத்த 'மே' !
இப்படியா மனைவி மேல் பாசமாய் இருக்கிறது ?
''டூ வீலரில் போன உங்க மனைவி விபத்திலே மாட்டிகிட்டாங்களா,அய்யய்யோ என்னாச்சு ?''
இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்.....
''அய்யய்யோ, டூ வீலரில் போன உங்க மனைவி விபத்திலே மாட்டிகிட்டாங்களாமே?''
''வண்டிக்க மேல அவ விழுந்து, வண்டி துண்டுத் துண்டா சிதறிப் போச்சாம்"
ReplyDelete''வண்டிக்க மேல அவ விழுந்து, வண்டி துண்டுத் துண்டா சிதறிப் போச்சாம்"
|
|
Tweet |
ஹா ஹா ஹா !!!
ReplyDeleteசூப்பர்ணே !!\
தம +1
மேயில் இருந்து வரம் வரைக்கும் ரசித்ததற்கு நன்றி :)
Deleteரசித்தேன்
ReplyDeleteதம 2
ரசித்தது இறைவன் கெடுத்த வரத்தைதானே :)
Deleteநன்றி
எல்லோருமே இந்தப் பாட்டை (படும் பாட்டை....!) ஒருமுறை நினைப்பார்களோ ஜி...?
ReplyDeleteபடும் பாடு பாடக்கூட வைக்குமே :)
Deleteநன்றி
பாசம் ரொம்ப பொங்குதே. இதுக்காக வாங்கிக் காட்டிக்க வேண்டி இருக்கு மே!
ReplyDeleteவிபத்தில் கால் ஒடிந்த மனைவிக்கு குணமாக நாளாகும் என்பதால் வந்த தைரியமோ :)
Deleteநன்றி
/மனைவி அமைவதெல்லாம் .../ இந்த மாதிரி எழுதினால் மனைவிகள்( I mean பெண் வாசகர்கள்) உங்கள் தள்த்தைப் பகிஷ்கரிக்கக் கூடும். ...!
ReplyDeleteJust fun,take it easy என்று எடுத்துக் கொள்ளும் பரந்த மனப்பான்மை உள்ளவர்களாச்சே,ஜோக்காளியின் வாசகிகள் ?
Deleteநன்றி
த.ம. +1
ReplyDelete?
Deleteநன்றி
!''.....அடி செருப்பால....மாமனாரிடம் பொண்டாட்டிக்குன்னு வண்டி வாங்கிட்டு...... “நல்ல வேளை ,வண்டிக்கு ஒரு கீறலும் இல்லையாம்ன்னு””
ReplyDeleteஅதே மாமனார் பெற்றுக் கொடுத்த மனைவியின் கால் உடைந்ததுக்கு கவலைப் படாத அவரை ,நீங்க சொன்ன மாதிரி செருப்பாலேதான் அடிக்கணும் :)
Deleteநன்றி
01. அப்படீனாக்கா.. ஏப்ரல் மாதம் பிறந்தவனுக்கு எந்த மூளை ? சனி மூலைனு சொல்லிடாதீங்க..
ReplyDelete02. ஒருவேளை வண்டி புதுசும், மனைவி பழசுமா இருக்குமோ...
03. போதை ஏறும் போது பாதை மாறி போறதெல்லாம் இது இந்த கோந்தைகளுக்கு தெரியாது இதனால் வீட்டு கோதைகளுக்குதான் கஷ்டம்.
04. நல்ல கொளுந்தியாள் அமைவதுகூட அவன் செயலே...
த.ம.8
1.சனி மூலைக்கும்,ஏப்ரல் மாதத்திற்கும் உள்ள உறவை இனிமேல்தான் நான் ஆராயணும் :)
Delete2.இதிலே என்ன சந்தேகம் :)
3.போதை கூட்டிச் செல்லும் பாதை ,யாரோ யாரோ அறிவாரோ :)
4.அவனின் இந்த செயலுக்கு ,தனியா காணிக்கை செலுத்த வேண்டி இருக்குமோ :)
நன்றி
மனைவிமேல் பாசம். மிகவும் ரசித்தேன்.
ReplyDeleteபாசத்தை ரசிக்க முடிந்த அளவிற்கு ,அவர் வண்டி மேல் வைத்திருக்கும் மோகத்தை ரசிக்க முடியவில்லை ,அப்படித்தானே :)
Deleteநன்றி
போதை !!!!!!? ஒழியுமா?
ReplyDeleteதனி மனிதன் திருந்தினால் தவிர ஒழியாதே:)
Deleteநன்றி
//இதுவும் ஒரு நல்ல பொறுத்த 'மே' !//
ReplyDeleteநல்ல வேளை, நான் ‘மே’ மாதத்தில் பிறக்கவில்லை!
ஏப்ரல் 30 ம் நாள் இரவு 12 மணிக்கு மேல் பிறந்த நான் எந்த மாதத்தில் பிறந்ததாக எடுத்துக் கொள்வது :)
Deleteநன்றி
ரசிக்க வைத்த சிரிப்புக்கள்...
ReplyDeleteஆட்டு மூளையும்... மனைவி அமைவதெல்லாமும்... ம்... ஜி... வீட்ல இந்தப் பாட்டை கேக்குறதுண்டா ஜி...
பாடினாதானே தப்பு :)
Deleteநன்றி
மூன்று ஜோக்குமே சிறப்பு! போதை எப்போதைக்கும் கூடாது! சத்தியமான வார்த்தை!
ReplyDeleteபொது இடத்தில் ஒரு கண் இமைக்கும் நேரத்தில் கூட ,தன்னிலை மறந்திருக்க முடியவில்லை ,போதையில் கண்ட கண்ட இடங்களில் எப்படித்தான் விழுந்து கிடக்கிறார்களோ:)
Deleteநன்றி !