-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சென்ற வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...
ஆபீசில் 'நீளும் 'கை ,வீட்டில்?
''நீ லஞ்சம் வாங்கிறதை உன் மனைவிகூட கமெண்ட் அடிக்கிறாளா ,எப்படி ?''
''கை நீட்டுற வேலையை ஆபீசோட வச்சுக்குங்க ,என் கிட்டே வேணாங்கிறா !''
சென்ற வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...
நகைக் கடை 'வால்கிளாக்'காவது சரியாய் நேரம் காட்டுமா ?
இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்.....
|
|
Tweet |
ரசித்தேன்...
ReplyDeleteஇரவு 12.30 மணி அளவில் 'ரசித்தேன் ,ரசித்தேன் ,சுடச் சுட ரசித்தேன் 'என்று பாடல் ஒலிக்கக் கேட்டேன் ,,அது நீங்கதானா :)
Deleteநன்றி
புத்திசாலித்தனமான பொண்ணு தான் :))
ReplyDeleteஆனால் கணவன் கை நீட்டி கொண்டு வருகிற பணம் மட்டும் வேணுங்கிறது நியாயமா :)
Deleteநன்றி
கணவருக்கு கை நீளம், மனைவிக்கு வாய் நீளம்:))
ReplyDeleteமல்டி தப்பு பாஸ் multi !
இப்படிப்பட்ட இவர்களின் ஆயுட்காலம் நீளுமாவென்று தெரியவில்லை :)
Deletemulty என்பது multi ,ஆங்கிலத்திலும் ஈறு கெடுமோ :)
நன்றி
திரைப்படம் பார்ப்பது போல உள்ளது நிகழ்வு. இன்னும் இவர்கள் வலம் வருகிறார்கள் என்பது வேதனையான செய்தி.
ReplyDeleteஏமாற ஆள் இருக்கும் வரை இவரைப் போன்றவர்கள் வலம் வரத்தானே செய்வார்கள் ?
Deleteநன்றி
நேரத்திலும் சேதாரமா
ReplyDeleteஆகா
தம 2
அதுவும் எட்டு சதம் என்றாரே :)
Deleteநன்றி
இன்றைக்கு இவ்வளவு தான் காதல்...?!!!
ReplyDeleteரீசார்ஜ் செய்ததும் மீண்டும் துளிர்க்குமோ :)
Deleteநன்றி
அனைத்துமே அருமை ! ரசித்து சிரித்து படித்தேன் .
ReplyDeleteதம +
படித்து ரசித்து சிரித்ததற்கு நன்றி !
Deletetm 6
ReplyDeleteபடித்து ரசித்து சிரிக்காமலே வாக்கு அளித்ததற்கு நன்றி !
Deleteஜோக்குகள் ரெண்டும் அசத்தல்! எம்.எல்.எம் முக்கு புது விளக்கம் சூப்பர்! கடைசி கவிதை நச்! நன்றி!
ReplyDeleteநச்சையும் ரசித்தமைக்கு நன்றி !
Deleteஜோக்குகள் ரெண்டும் அசத்தல்! எம்.எல்.எம் முக்கு புது விளக்கம் சூப்பர்! கடைசி கவிதை நச்! நன்றி!
ReplyDeleteமீண்டும் ரசித்தமைக்கு நன்றி !
Deleteகாதலின் விலை ரீசார்ஜின் மதிப்பைப் பொறுத்ததா.. என்கே போகிறது அமர காதல் எல்லாம்...
ReplyDeleteஅமர காதல் எல்லாம் அந்த காலம் ,இப்போ டைம் பாஸ் காதல்தான் :)
Deleteநன்றி
01. ஆபீஸுல கை நீட்டுற பழக்கம் மாதிரி தூங்குற பழக்கத்தையும், வீட்டுக்கு கொண்டு வந்துராம இருந்தால் சரி. (அதுசரி இப்ப யாரு ? வீட்டுல கை நீளுது)
ReplyDelete02. அவரும் எப்பத்தான் ஐஸ்வர்யாராயை வைத்து ப்ராஞ்ச் ஓபன் செய்யிறது ?
03. சட்டம் தன் கடமையை செய்யும்.
04. விஞ்ஞான வளர்ச்சி காதலுக்குமா ? வீழ்ச்சி
த.ம 7
1.தூங்கிற பழக்கம் வீட்டில் இருந்து ஆபீஸூக்கு போனது ,லஞ்சம் அங்கே இருந்து லஞ்சம் வாங்கிற பழக்கம் வீட்டுக்கு வராமே இருந்தாலும் சரிதான் :)
Delete2.இவ்வளவு கணக்கா இருக்கிறவர் சீக்கிரம் பிராஞ்ச் திறந்துவிடுவார் :)
3.சட்டம் படித்தவர்கள் இதை உணரவில்லையே :)
4.நாடு விட்டு நாடு வந்தாலும் தேடி சென்று சேர்வது காதல் என்பார்கள் ,ஆனால் இப்போ ஓடி ஒழியும் காதலாகிப் போச்சே :)
நன்றி
கை நீட்டுவதற்கு இப்படியெல்லாம் கூட அர்த்தம் இருக்கா?
ReplyDeleteகவிதை சூப்பர்
நீங்க இருக்கிற ஆஸியில் இல்லாமல் இருக்கலாம் ,இங்கே இருக்கே :)
Deleteநன்றி
நானும் மறுமொய் வைக்கணும் அவ்வளவுதானே :)
ReplyDeleteநன்றி