இது DD யின் டொய்ங்,டொய்ங் இல்லை !
''என்பொண்ணு வீணை கத்துக்கிறதுலே,என்னைவிட நீங்கதான் சந்தோசமா இருக்கீங்க ,ஏன் சார் ?''
''வீட்டைக் காலி பண்ணமுடியாதுன்னு சொன்ன , பக்கத்து போர்சன்காரங்க சொல்லாம கொள்ளாம ஓடிட்டாங்களே !''
சென்ற வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...
பிள்ளைங்க விளையாட்டுலே பெத்தவன் தலையிடலாமா ?
இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்.....
முதலில் +1
தாராளமாக பிள்ளைங்க விளையாட்டுலே பெத்தவர்கள் தலையிடலாம்.
ஆனால், பெத்தவர்கள் விளையாட்டுலே பிள்ளைங்க தலையிடக்கூடாது!
புரிஞ்சா சரி
ReplyDeleteதாராளமாக பிள்ளைங்க விளையாட்டுலே பெத்தவர்கள் தலையிடலாம்.
ஆனால், பெத்தவர்கள் விளையாட்டுலே பிள்ளைங்க தலையிடக்கூடாது!
புரிஞ்சா சரி
|
|
Tweet |
01. இப்படிக்கூட வீடு காலி பண்ணலாமோ.....
ReplyDelete02.. விளையாட்டு தத்ரூபமா இருக்கணும்னு நினைச்சது தப்பா ?
03. இஞ்சினும், பெட்டியும் போலனு பேசியிருக்கலாம்.
தமிழ் மணம் 1
1.உங்களுக்கு இப்படி ஒரு அனுபவம் கிடைக்கலே போலிருக்கே :)
Delete2.துப்பாக்கி எடுத்து சுட்டுக்காம இருந்தா சரிதான் :)
3.இஞ்சின் பெட்டிகளைக் கழட்டி விட்டுட்டு போயிடுமே ,அப்படியா :)
நன்றி
தமிழ் மண்ம் இணைத்து விட்டேன்.
ReplyDeleteஇரட்டை நன்றி :)
DeleteSuper Anna
ReplyDeleteஅண்ணான்னு சொன்னா வேற யாரையோ சொல்ற மாதிரி இருக்கே ,ஜீயே போதும் திருமுருகன் ஜி :)
Deleteநன்றி
அது என்னவோ தெரியல என்ன மாயமோ புரியல ! உங்கள அண்ணானு சொல்லியே பழக்கமாயிடுச்சி அண்ணா !
Deleteவேணும்னா அண்ணாஜி ஆக்கிடவா ?
அண்ணாங்கிற வார்த்தை சிவப்புத் தோளை குறிப்பதைப் போல் ஒரு பீலிங் ,அதான் ஜீயே போதும்னு சொன்னேன் :)
Deleteஆஹா..காலிபண்ணிடலாம்..... டெக்னிக்...
ReplyDeleteமாமூலுக்கு பொறந்தவன்...எப்படி இருப்பான்....?
தம.3
மாமூலுக்கு பொறந்தவன்.... ஆஹா....
Deleteகோர்ட் செய்ய முடியாததை இந்த வீணை செய்திடும் :)
Deleteமாமூலுக்கு மட்டுமே பொறந்தானா :)
நன்றி
கில்லர் ஜி ,இவன்தான் அவரோட பிள்ளை என்பதற்கு DNA டெஸ்ட் செய்யக் கூட தேவையில்லை !
Deleteநன்றி
This comment has been removed by the author.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஆகா...ஆகா... மிக அருமையாக உள்ளது இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பகிர்வுக்கு வாழ்த்து சொல்லி வாக்களித்த உங்களுக்கும் நன்றி :)
Deleteவீடு காலி பண்ண சொல்வதற்கு இது கூட நல்ல ஐடியாவாக இருக்கே.
ReplyDeleteநமக்கும் பொறுமை தேவைப் படுமே ?:)
Deleteநன்றி
அந்த பொண்ணு பாஸ் கிட்ட தான் வீணை கத்துகிச்சுன்னு கேள்விபட்டேன்:)))))
ReplyDeleteபாஸுக்கு ரம்பம் இல்லாம அறுக்கிறது எப்படின்னுதான் சொலலித் தர தெரியும் ,வீணை (காயத்திரி )யை ரசித்ததெல்லாம் ஒரு காலம் :)
Deleteநன்றி
வீணையை ரசிச்சீங்களா?? காயத்திரிய ரசித்தீர்களா ?? சரியா சொல்லுங்க பாஸ்:)
Deleteகுடும்பத்திலே குழப்பத்தை உண்டாக்கிடுவீங்க போலிருக்கே :)
Deleteநன்றி
பிரிந்தால் குழந்தைகள் என்னும் ரயில்வண்டி தடம் புரண்டு விடும் என்பதற்காக சொல்லி இருப்பார்களோ...?
ReplyDeleteஅப்புறம் நன்றி ஜி...
இணையாது ,விலகியும் போகாது ,தடம் புரளாமல் இருக்க இதுதானே காரணம் ?
Deleteஸ்பெசல்நன்றி தலைப்புக்கு தானே ?
ஐடியா தந்த உங்களுக்கும் என் நன்றி :)
தண்டவாளங்கள் இணைவதில்லைதான்
ReplyDeleteதம +1
இணையாதது தண்டவாளங்கள் பெற்ற ஆயுள் தண்டனையோ :)
Deleteநன்றி
நகைப்பணி போற்றுதலுக்குரியது ...
ReplyDeleteதொடருங்கள்
தம
தொடர்ந்து 24 கேரட் தங்கத்தில் 'நகை'ப் பணியை தொடர உறுதி கொடுக்கிறேன் மது ஜி :)
Deleteநன்றி
1. வாடகை பாக்கியைக் கொடுத்து விட்டுத்தானே ஓடினாங்க!..
ReplyDelete2. என்ன இருந்தாலும் தொழில் தர்மம் ..ன்னு ஒன்னு இருக்கே!..
3. அவரைக் கூப்பிட்டால் அப்படித்தான்!?..
1.கொடுக்காம போயிருந்தாகூட ஓனர் வருத்தப் பட மாட்டார் போலிருக்கே :)
Delete2.அதானே ,மாமூல் இன்றி மாமூலா வாழ்க்கை எப்படி ஓடும் :)
3.தண்டவாளத்தில் தள்ளி விட்டுறலாமா ?:)
நன்றி
தண்டவாள நகைச்சுவை தடம் மாறியதுபோலிருந்தது. மற்றவை வழக்கம்போல் அருமை.
ReplyDeleteதடம் மாறினாலும் பெட்டி இடம் மாறாமல் போனால் சரிதானே :)
Deleteநன்றி
என்னாது............இது DD யின் டொய்ங்,டொய்ங் இல்லையா...???
ReplyDeleteநீங்க சகோ DD யின் கடைசி பதிவைப் படிச்சீங்கதானே :)
Deleteநன்றி
அடப்பாவமே! பக்கத்து வீட்டுல பையன் மார் யாரும் இல்லையோ? இருந்திருந்தால் அவன் "வீணையடி நீயெனக்கு மேவும் விரல் நானுனக்கு" என்று பாட கதை களை கட்டியிருக்குமே..அதான்.....
ReplyDeleteமற்றவையும் ஹஹ்ஹ்...
அது சரி ,வாசிக்கத் தெரிந்தவனுக்கு வீணை ,வித்தை தெரியாதவனுக்கு விறகு கட்டை தானே ?வித்தை அறிந்தவன் விரைவில் வருவான் :)
Deleteநன்றி
ரசித்துச் சிரித்தேன் பகவான் ஜி.
ReplyDeleteகடைசியாக உங்கள் தளத்தில் ,நினைவுகளை அசை போட்ட நீங்கள் என் தளத்திற்கு வந்து ரசித்து சிரித்ததற்கு நன்றி :)
Deleteஹா....ஹா..... ஹா...
ReplyDeleteகாட்டிக் குடுக்கறாங்களே... ஹா...ஹா....ஹா...
அட, ஆமாம்!
காட்டிக் கொடுக்கலே ,அப்பன் புத்தியைப் படம் பிடித்துக் காட்டுகிறார்கள் :)
Deleteநன்றி
புது வரவுக்கு வாழ்த்துகள்!
ReplyDeleteஇணைத்து விட்டேன் ,சரியா ?
நன்றி
வழக்கம் போல சிரிப்புக்குப் பஞ்சமில்லை பகவானே!
ReplyDeleteமனம் சோர்ந்தால் உங்கள் வலைப்பூ மருந்தாகி விடுகிறது.
ஹ ஹ ஹா!!!
த ம கூடுதல் 1
நன்றி
உணவே மருந்துன்னு சொல்றாக ,யாரும் கேட்கிற மாதிரி தெரியலே ...என் வலைப்பூ மருந்தா ? லேப்பில் டெஸ்ட் பண்ணிட வேண்டியதுதான் :)
Deleteநன்றி