''ஹேண்ட் வாஷ் லிக்விட் விளம்பரத்திற்கு அந்த நடிகைதான் பொருத்தம்னு ஏன் சொல்றே ?''
சென்ற வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...
மனைவிக்கு தெரியாத அங்க அடையாளங்களைச் சொன்னதால் ...?
''வீட்டிலே திருடு போனதுக்கும் ,உங்க மனைவியோட டைவர்ஸ் நோட்டீசுக்கும் என்ன சம்பந்தம் ?''
''வேலைக்காரியை சந்தேகப் பட்ட போலீஸ் கிட்டே ,அவ அங்க அடையாளங்களை நான் சொன்னதுதான் வில்லங்கமாயிடுச்சு !''
''வேலைக்காரியை சந்தேகப் பட்ட போலீஸ் கிட்டே ,அவ அங்க அடையாளங்களை நான் சொன்னதுதான் வில்லங்கமாயிடுச்சு !''
இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்....
|
|
Tweet |
அவங்க கைராசியான நடிகையா இருப்பாங்களோ ?
ReplyDeleteஎங்க இருக்க அங்க அடையாளம்னு சொல்லாம விட்டுட்டிங்களே அண்ணா ?
ஒருவேளை அவரு இம்சை இன்ஸ்பெக்டர் 23-ம் எலிகேசியா இருப்பாருனு நினைக்கிறேன் .
'அம்மா ' ஆதரவாளர் தான நீங்க ?
தம
ஆமா ,கைராசியான மனைவியாதான் அவங்களாலே இருக்க முடியலே :)
Deleteஒருநாள் நேரம் கிடைக்கும் போது B2 போலீஸ் ஸ்டேசனுக்கு வாங்க ,பதிவாகி இருப்பதைப் பார்த்து விடலாம் :)
மாமூல் கொடுத்தவனை சுட்டுக் கொல்ல மனசு வராமலும் இருக்கலாம் :)
ஐயைய்யோ,நான் தமிழ்மண முதலவன் மட்டுமே :)
நன்றி
ஆஹா ! இப்பவே தமிழ்மணத்துல இணைக்கலாமா வேண்டாமா ?
ReplyDeleteஎதுக்கும் நா காலையில வந்து ஓட்டு போட்டுடறேன்
தாராளமாய் இணைக்கலாம் ///காலையில் ஆணிப் பிடுங்கிற வேலை அதிகமாய் இருப்பதால் தாமதம் ஆகிறது :)
Deleteநன்றி
ஆஹா ! இப்பவே தமிழ்மணத்துல இணைக்கலாமா வேண்டாமா ?
ReplyDeleteஎதுக்கும் நா காலையில வந்து ஓட்டு போட்டுடறேன்
இணைக்காமல் ஒட்டு போடமுடிகிறதா ?
Deleteநன்றி
அந்த நடிகைக்கு ஏழரை சனி இப்போது தான் முடிஞ்சிருக்காம்
ReplyDeleteலேப்டாப் ஹைக்கூ அருமை
மிச்சமிருக்கிற அந்த அரை சனி யாரு :)
Deleteலேப்டாப் போன வருட டிரெண்ட்,இப்போ அன்டிராயர் சீச்சி அன்டிராய்ட் போன்தான்:)
நன்றி
லேப் டாப் எல்லாம் பழையது ஆகி விட்டது ஜி...
ReplyDeleteஇது , நான் இரண்டு வருடங்களுக்கு முன் எழுதியதாச்சே ஜி :)
Deleteநன்றி
அப்புறம் வர்றேன்
ReplyDeleteவலைச்சர வேலையே உங்களுக்கு சரியாக இருக்கும் போலிருக்கே ,ஒரு வார லீவா :)
Deleteநன்றி
நகைச்சுவையை ரசித்தேன்.
ReplyDeleteத.ம.4
ரசித்தமைக்கு நன்றி !
Delete//''கல்யாணம் கட்டிகிட்ட ஏழு பேரையும் 'கைகழுவின '
ReplyDeleteஅனுபவம் அவங்களுக்கு இருக்கே !''//
இப்படிக் கை கழுவினவருக்குக் ‘கை நிறைய’க் காசும் கொடுக்கிறாங்களே!!!
"பாவக்" காய் திங்கவும் அவங்களுக்கு கூலி கிடைக்குதே :)
Deleteநன்றி
பர்ஸ்ட் ஜோக் பர்ஸ்ட் கிளாஸா இருக்கு! மற்றவையும் சிறப்பே! நன்றி!
ReplyDeleteகை கழுவுறதுதை ரசித்தமைக்கு நன்றி !
Delete01. ரெண்டு இமுமே கழுவுறது தானோ...
ReplyDelete02. வேலைக்காரியுடைய ''அங்க'' அடையாளங்கள் வீட்டுக்காரருக்கு எப்படி தெரியும் ?
03. வச்சகுறி தப்பாதோ....
04. தொடையில வச்சுமா அப்படி கேட்குது.
தமிழ் மணம் 6
1.'ட'எழுத்து விடுபட்ட காரணம் ,நடிகை அடுத்தவனை 'டா 'வடிக்கப் போனதாலா ?:)
Delete2.அவரைக் கட்டிகிட்டவளும் இதைதான் கேட்கிறா :)
3.அப்படின்னா ,குறி வைக்கிறதையே தவறாய் தான் வைக்கிறாரோ :)
4.தொடைக்கணிணின்னு பெயர் மாற்றினால் ,ஒருவேளை கேட்காதோ :)
நன்றி
ரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம 8
வம்பா உளறிக் கொட்டி மாட்டிக்கிட்ட கணவனை ரசித்தீர்களா :)
Deleteநன்றி
நடிகை மட்டும்தான் கை கழுவுறாங்களா..... ?? சாப்பிட்டவுடன் கை கழுவுறவங்க.... எத்தினி பேரு இருக்காங்க..........!!!!
ReplyDeleteஹோட்டலில் சாப்பிட்ட பிறகுதானே :)
Deleteநன்றி
"கை கழுவி கழுவி" புண்ணாகி நோய் வந்துடப்போவுது....
ReplyDeleteமத்தது...எலாம் ரசித்தவை...ரசித்தோம்....
லப் டப் லேப்டாப் ஆனது அருமை!
கழுவ கழுவ சிவக்குதே :)
Deleteநன்றி
வணக்கம்
ReplyDeleteஜீ
நடிகை விடயம் காலம் கடந்த நமஸ்காரம் ஜீ.......
லப்டப் சொன்னது நன்று.....
எல்லாம் இரசித்தேன் குறை குற்றம் சொல்ல ஒன்றுமில்லை...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
குற்றம் குறை கூடவா இல்லை :)
Deleteநன்றி