22 September 2013

குற்றவாளியைவிட மோசமானவன் தப்பிக்க விடுபவன் !

ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ...
ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக் கூடாது 
இது நீதித் துறையின் அடிப்படை அம்சம் !
காவல் துறையில் உள்ள கறுப்பாடுகள் இதை சுயநலத்திற்காக வேறுவிதமாக புரிந்து கொண்டு செயல் படுவார்களோ ?
ஆயிரம் குற்றவாளிகள் மாட்டிக் கொள்ளாமல் இருக்கிறார்கள் ...
மாட்டிக் கொண்ட ஒரு குற்றவாளியை தப்பிக்க வைத்தால் என்ன குடிமுழுகியா போய்விடும் என நினைத்து  ...
கிரிமினல்களையும் ,பயங்கரவாதிகளையும்  தப்ப விடுகிறார்களோ !

4 comments:

  1. Replies
    1. தலைப்பு மட்டுமா உண்மை ,தப்பித்த குற்றவாளியை பிடிக்க காவல்துறை மண்டையை பிய்த்துக் கொள்வதும் உண்மை !
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  2. நூற்றுக்கு நூறு உண்மை. குற்றவாளிகள் தப்பிக்க சட்டத்தில் எல்லா வழி வகையும் செய்யப்பட்டுள்ளது. வழியே இல்லாத குற்றவாளிதான் தண்டிக்கப்படுகிறான். அதுவும் மிகவும் மென்மையாக. அவன் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பாம்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வதுபோல் சட்டத்தின் ஓட்டைகளும் ,கடுமையான தண்டனைகளும் இல்லாததும் தான் இங்கே குற்றங்கள் பெருக காரணம் !
      உண்மையை நியுட்ரான் குண்டு வெடித்தமாதிரி சொன்னதற்கு நன்றி நியுட்ரான் !

      Delete