''நாரதர் கலாரசனை உள்ளவராய் இருந்திருப்பார்ன்னு ஏன் சொல்றே ?''
''யார் அழகுன்னு சீதேவிக்கும் ,மூதேவிக்கும் சண்டை வந்தப்போ ....வரும்போது சீதேவி அழகு ,போகும் போது மூதேவி அழகுன்னு சொன்னாராமே !''
தலைஎழுத்து உண்மையா ,யோகம் உண்மையா :)
''இப்போ கிடைச்ச வேலை ,முந்தியே கிடைச்சிருந்தா ..உங்களைக் கட்டிகிட்டே இருக்க மாட்டேன்,எல்லாம் என் தலைஎழுத்து !''
''உனக்கு வேலைக்கிடைச்சதே ,என்னைக் கட்டிகிட்ட யோகத்தால் தானே !''
அருகம் புல் சாறு குடிச்சா உடம்பு மெலியுமாமே :)
'' தலைவர் ஊளைச் சதையைக் குறைக்கணும்னு ,தொண்டர்கள் 'சிம்பாலிக்கா ' சொல்றாங்களா ,எப்படி ?''
''அருகம் புல் மாலையை அவருக்குப் போட்டுத்தான் !''
படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தம் இல்லைதானே ?
''என் பையன் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டரா இருக்கான்னு சொன்னா,ஏன் நம்ப மாட்டேங்கிறீங்க ?''
''படிக்கிற காலத்திலே அவன் எடுத்ததெல்லாம் சைபர் மார்க்காச்சே !''
பொண்ணுக்கு வைத்தது பொருத்தமான பெயர்தான் :)
''அவருக்கு தொழில் பக்தி அதிகம்னு ஏன் சொல்றே ?''
''மகளுக்கு 'சமோஸா 'ன்னு பெயர் வைச்சிருக்காரே!''
டிஸ்கி :என் பதிவு ,புதியதும் பழையதும் கலந்த கலவைதான் *குறி இட்டது மட்டுமே புதிய பதிவு :)
இங்கே க்ளிக் செய்தும் தமிழ்மணத்தில் வாக்களிக்கலாம் :)
''யார் அழகுன்னு சீதேவிக்கும் ,மூதேவிக்கும் சண்டை வந்தப்போ ....வரும்போது சீதேவி அழகு ,போகும் போது மூதேவி அழகுன்னு சொன்னாராமே !''
தலைஎழுத்து உண்மையா ,யோகம் உண்மையா :)
''இப்போ கிடைச்ச வேலை ,முந்தியே கிடைச்சிருந்தா ..உங்களைக் கட்டிகிட்டே இருக்க மாட்டேன்,எல்லாம் என் தலைஎழுத்து !''
''உனக்கு வேலைக்கிடைச்சதே ,என்னைக் கட்டிகிட்ட யோகத்தால் தானே !''
அருகம் புல் சாறு குடிச்சா உடம்பு மெலியுமாமே :)
'' தலைவர் ஊளைச் சதையைக் குறைக்கணும்னு ,தொண்டர்கள் 'சிம்பாலிக்கா ' சொல்றாங்களா ,எப்படி ?''
''அருகம் புல் மாலையை அவருக்குப் போட்டுத்தான் !''
''என் பையன் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டரா இருக்கான்னு சொன்னா,ஏன் நம்ப மாட்டேங்கிறீங்க ?''
''படிக்கிற காலத்திலே அவன் எடுத்ததெல்லாம் சைபர் மார்க்காச்சே !''
பொண்ணுக்கு வைத்தது பொருத்தமான பெயர்தான் :)
''அவருக்கு தொழில் பக்தி அதிகம்னு ஏன் சொல்றே ?''
''மகளுக்கு 'சமோஸா 'ன்னு பெயர் வைச்சிருக்காரே!''
டிஸ்கி :என் பதிவு ,புதியதும் பழையதும் கலந்த கலவைதான் *குறி இட்டது மட்டுமே புதிய பதிவு :)
இங்கே க்ளிக் செய்தும் தமிழ்மணத்தில் வாக்களிக்கலாம் :)
|
|
Tweet |
மீ தான்ன்ன்ன்ன்ன் 1ஸ்ட்ட்டூஊஊஊஊஊஊ:)..
ReplyDeleteஇப்படி வர்றவங்க ,நேற்று ஏன் வரவே இல்லைன்னுதான் கேட்டேன் !
Deleteபழமொழி ஒண்ணு நினைவுக்கு வந்த நான் பொறுப்பில்லை :)
நினைத்து நினைத்துப் பார்த்தேன் பயமொயி:) ஏதும் நினைவுக்கு வரவில்லை சரி விட்டிடுங்கோ..
Deleteபகவான் ஜீ .. கொஞ்ச நாளா ஒன்று சொல்ல நினைச்சு.. இன்றுதான் சொல்கிறேன்.. நெடுகவும் ஒரே பற்றனில் போஸ்ட் போடாமல் இடையிடை கலந்து மாத்தியும் போடுங்கோவன்... மேலே பகுதி பகுதியாக பிரிச்சு வச்சிருக்கிறீங்களே.. சிரிகதை.. சீரியஸ் கதை .. என .. அப்படியும் போடலாமே..
கொமெடிப் படங்கள் கூடப் போடலாமே.. கொமெடியில்தான் எத்தனையோ வகை இருக்கே... ஒரே ஸ்டைல் கொமெடியைப் பார்க்க சிலநேரம் போறிங்காகிடுது... அதனால அதிகம் கும்மி அடிக்கவும் முடிவதில்லை...
நான் சொன்னதை ஏதும் தப்பா எடுத்திடாதீங்கோ... சிந்தியுங்கோ..
பழமொழிக்கு ஒரு க்ளு,போகும் போது அழகுன்னு நாரதர் யாரைச் சொன்னாரோ ,அவங்க அந்த பழமொழியில் இருக்காக :)
Deleteபழமொழியை கண்டுபிடிச்சி அடிக்க வருவதற்குள் மீ கிரேட் எஸ்கேப் :)
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)... இருங்க முதலில் நாரதரை தேம்ஸ்ல தள்ளிட்டு வாறேன்ன்ன்:)
Deleteஎன்னாச்சு பகவான் ஜீ..நியூ போஸ்ட் போட்டிட்டுத் தூக்கிட்டீங்க...
Deleteகண் கொத்திப் பாம்பா பார்த்துகிட்டே இருக்கீங்களே ,premature birth ஆகத் தெரிந்தது ,அதான் பின் வாங்கிவிட்டேன் :)
Delete//வரும்போது சீதேவி அழகு ,போகும் போது மூதேவி அழகுன்னு சொன்னாராமே !'' //
ReplyDeleteஓ இதுதான் கலாரசனையோ?:) நான் நினைச்சிருந்தேன் எதிர்வீட்டு கலா அக்காவை ரசிப்பதுதான் கலாரசனை என:)..
//'உனக்கு வேலைக்கிடைச்சதே ,என்னைக் கட்டிகிட்ட யோகத்தால் தானே !''// அதானே.. அது தெரியாமல் இப்பூடித்திட்டலாமோ?:)..
கலாரசனைக்கு எனக்கும் அப்படித் தோன்றியது அதிரா!
Delete:))
@Sriram:
Deletehttps://i.pinimg.com/736x/1b/ff/6c/1bff6cebb0fc3314b3ec5cbb6b8bddb5--high-five-the-five.jpg
கலாவை ரசித்தால் கலாரசனை ,கலா அக்காவை ரசிக்கலாமோ ,தப்பில்லையா :)
Deleteதிட்டியதோடு விட்டாங்களே ,அடிக்காம :)
ஸ்ரீராம்ஜி ,அதிராவுக்கு அப்படி தோன்றியதே அநியாயம் ,உங்களுக்கும் என்றால் ......:)
Deleteஅதிரா ,இணைப்பில் உள்ள pop பூசார்அளவுக்கு ,புத்திசாலி பூசாரை இதுவரை நான் பார்த்ததில்லை !
Deleteஅஞ்சுவுக்கு இதன் அர்த்தம் உடனே புரிந்திருக்குமே :)
அதுதானே பகவான் ஜீ... நான் சொல்லலாம்:)... இவர் எப்பூடி?:).....இதே கலாக்கா நினைப்பிலயே போய் கில்லர் ஜிக்கு கவிதை சொல்லியிருக்கிறார் கலா கலா வென:)... ஹா ஹா ஹா
Deleteஅஞ்சு பீஸ்ஸ்ஸ் விம் போட்டு விளக்க மேடைக்கு வரவும் நேக்குப் புரியல்ல மீ ஒரு அப்பாவீஈஈஈஈஇ:)
Delete//அஞ்சுவுக்கு இதன் அர்த்தம் உடனே புரிந்திருக்குமே :)//
Deleteyessssssssss:)
ஆமாம்:) ஸ்ட்ரீட் cat Bob பற்றி ஒரு பதிவு எழுதினேன் :) அவனைப்பற்றி ஒரு சினிமாவும் வந்திருச்சே
ஸ்ஸ்ஸ்ஸ் என்னா வேகத்தில வந்திருக்கிறா பாருங்கோ:)... ஒரு பேச்டுக்கு கூப்பிட்டேன்ன்ன் ஏதோ சுண்டல் முடிய முன் ஓடி வந்தவ மாதிரி இருக்கே:) ஹாஅ ஹா ஹா ஓகே இப்போ நேக்கு எல்லாமே பிரிஞ்சிடுச்சூஊஉ
Deleteஅது பகவான் ஜி ... தேம்ஸ்ல தள்ளி விட்டது நானூஊஊ:) விழுந்தது அஞ்சூஊஊஊஉ:) ... இருங்கோ சிரிச்சிட்டு வாறேன்ன்ன்:)... ஹா ஹா ஹா ... போனாப்போகுதென காப்பாத்தி விட்டவர் ஸ்ரீராம் ஹா ஹா ஹா:)
// ''மகளுக்கு 'சமோஸா 'ன்னு பெயர் வைச்சிருக்காரே!''//
ReplyDeleteஹா ஹா ஹா த்ரிஸா மாதிரி .. சமோஸா:).. நல்லாத்தான் இருக்கு:)..
அவளைப் பார்த்தாலும் கடிச்சு தின்னுறலாம் போலிருப்பா:)
Deleteரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம+1
படத்திலுள்ள ஊளைச் சதையையுமா :)
Deleteநாரதர் ஜொள்ளு பார்ட்டியா ? இல்லை லொல்லு பார்ட்டியா ?
ReplyDeleteகலகத்தை மூட்டி விடுவதால் அப்படியும் சொல்லலாம் :)
Deleteஸ்ரீதேவி மூதேவி பத்திய ஜோக் அருமை. எங்க ஊர் பக்கம் இந்த சொலவடை உண்டு.
ReplyDeleteஅதிரா நினைச்சு நினைச்சு பார்த்து நினைவுக்கு வராத , அந்த பழமொழியைத் தானே பெரும்பாலோர் சொல்வாங்க :)
Deleteபடிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தம் இல்லை என்பது தெரிந்ததுதானே. மருத்துவம் படித்தவர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆவதும் பொறியியல் படித்தவர் வங்கியில் சேர்வதும் புதியதில்லையே நமக்கு.
ReplyDeleteஇரசித்தேன் அனைத்தையும், பாராட்டுகள்!
ஆனால் இவருக்கு மட்டும் எப்படி பொருத்தமா வேலைக் கிடைத்ததோ :)
Deleteமீசை இல்லாத நாரதருக்கு மீசைக்கும் ஆசை...கூழுக்கும் ஆசை என்பது மாதிரிதான்...நண்பரே...
ReplyDeleteஅதானே ,இந்த சீதேவிக்கும் ,மூதேவிக்கும் பஞ்சாயத்து பண்ண... கலகக்கார நாரதர்தான் கிடைத்தார் போலிருக்கு :)
Deleteஉங்களை அழகுன்னு சொன்ன நாரதர் எங்கே... அவனைத்தான் தேடிக்கிட்டு இருக்கேன்...!
ReplyDeleteத.ம. +1
நாமறிந்த ஸ்ரீதேவியைப் பார்த்திருந்தால் அவர் அப்படி சொல்லியிருக்க வாய்ப்பில்லை ,நாரதர் பாவம் ...விடுங்க ஜி:)
Deleteஇதிகாசத்தில் நாரதர் ஜொல்லுப்பாட்டி தான் போலும் ஜீ!
ReplyDeleteஇல்லைன்னா ,முன்னழகை பின்னழகை ரசித்து இவ்வளவு சரியாக மார்க் போடமுடியுமா :)
Deleteத ம வாக்கை நீங்க அடிக்கடி மறந்து விடுறீங்களே ஜி :)
கிரைம் இன்ஸ்பெக்டர் நல்ல ஜோக்
ReplyDeleteநல்ல மார்க் வாங்கியும் கூட விரும்பிய டாக்டர் ஆக முடியாத இந்த நேரத்தில் இது ஓகே தானே :)
Deleteநாரதர் சமயோசிதர்
ReplyDeleteஅப்போ ஒருவருக்கு வேலை இல்லையா
மாலை போட்டால் போதுமாயார் சாறாக்குவது
சைபர் க்ரைம்செய்யத்தான் படிப்பு உதவும் போல
பெயர் வைக்க என்னமா யோசிக்கிறாங்க
இருந்தாலும் வெட்டு ஒண்ணு,துண்டு இரண்டா தீர்ப்பு சொல்ல மாட்டேங்கிறாரே:)
Deleteஇருவருக்கும் இருந்தும் இந்த வெட்டி வேலை :)
சின்ன வீடு அதை பார்த்துக்கும் :)
நல்லா படிக்கிற பிள்ளைக்கு படிப்பு ஏதும் உதவலையே :)
இது ரொம்ப சிம்பிள் பெயர்தானே :)
மூதேவி அழகு!த ம 16
ReplyDeleteஅப்படின்னா பின்னழகு அப்படித்தானே :)
Deleteஉங்க படிப்புக்கும் தொழிலுக்குமாவது சம்பந்தம் இருந்ததா,ஜி :)
ReplyDeleteமூதேவியும் (மூன்று தேவிகளும் !!!!) அழ்குதான்!!! கலா ரசனை!!
ReplyDeleteஅனைத்தும் ரசித்தோம் ஜி..
அது யாரு புதுசா மூன்றாவது தேவி :)
Delete