10 June 2017

ஜெயிக்கப் போறது கையா,வாயா :)

இப்படியாவது மழை வரட்டுமே :)             
               ''அது ஏண்டா ,என் வண்டியைப் பார்த்ததும் நிச்சயம் இன்னைக்கு மழை வரும்னு சொல்றே ?''
              ''அஞ்சு வருஷத்திலே இன்னைக்குத்தானே வாட்டர் சர்வீஸ் பண்ணியிருக்கே !''

பெண்டாட்டி கிளி மாதிரி இல்லைன்னா  :)
             ''கிளி மாதிரி பெண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி  வச்சுக்கிறது தப்புதானே ?''

             ''இதிலே என்ன சந்தேகம் ?''
              ''எனக்கு அமைஞ்சதே குரங்கு மாதிரி ,நான் கிளி மாதிரி ஒருத்தியை வச்சுக்கிறதில் தப்பிருக்கா ?''

ஜெயிக்கப் போறது கையா ,வாயா :)
          ''மாப்பிள்ளே ,என் பொண்ணுக்கு வாய் கொஞ்சம் நீளம் ,பக்குவமா நடந்துக்குங்க !''
         ''கவலைப் படாதீங்க மாமா ,எனக்கும் கை கொஞ்சம் நீளம் !''

கிரிக்கெட்டை விட சியர்ஸ் கேர்ள்களின் டான்ச்சே பெட்டர் :)
கிரிக்கெட் ஜென்டில்மேன் கேம் தான் ...
ஆனால் நாட்டுக்காக விளையாட வேண்டியவர்கள்தான் ...
நோட்டுக்காக விளையாட ஆரம்பித்து விட்டார்கள் !

இந்த லிங்க் >>>http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1462803செல் மூலமாய் 'தம'ன்னா  வோட் போடுவோரின் வசதிக்காக :)   

25 comments:

  1. ஹாய் ஜீ :) ஹவ் ஆர் யூ..??

    ReplyDelete
    Replies
    1. வெரி சாரி ஜி ,உடனே மறு மொழி கூற முடியவில்லை :)

      Delete
  2. வாயை ஜெயிக்கவிட்டா வாழ்க்கை இனிப்பாக இருக்கும் ஜீ :) :)

    ReplyDelete
    Replies
    1. காதை அடைத்துக் கொண்டால் போதுமா :)

      Delete
  3. வாயும் கையும் நீளமாய் இருந்தால்
    குடும்பத்திற்கு வேண்டுமானால்
    பிரச்சனையாக இருக்கலாம்
    ஜோக்கிற்கு அற்புதமே

    கிளி குரங்கு பதிலும் அருமை

    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. அவங்க சண்டை நமக்கு வேடிக்கை ,சிரிச்சிட்டு போவோம் :)

      குரங்கு குசலாவின் கணவன் இவன்தானா ஜி :)

      Delete
  4. கிளியும் குரங்கும் சால்ஜாப்பு ரசிக்க வைத்தது!

    ReplyDelete
    Replies
    1. இரண்டாவது ஒண்ணைக் கட்டிக்கணும்னே முதலாவது தாலி கட்டும்போது கண்ணை மூடிக் கொண்டாரோ :)

      Delete
  5. வாயைக் கை சரியாக்கினால் சரிதான்.

    ReplyDelete
    Replies
    1. கை, கடி வாங்காமல் போனாலும் சரிதான் :)

      Delete
  6. Replies
    1. பெண்டாட்டி கிளி மாதிரின்னா இவன் எப்படி இருக்கணும் ஜி :)

      Delete
  7. Replies
    1. நீளமான கையையா ,வாயையுமா :)

      Delete
  8. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  9. வாயா கையா....சரியான போட்டி!:-D

    ReplyDelete
    Replies
    1. :-D....இதுக்கு என்ன அர்த்தம் ஜி :)

      Delete
  10. ஒருத்தருக்கு வாய் அதிகம் ஒருத்தருக்கு கை நீளம் சரிதான் குடும்பம் குதுகுலம்தான்

    ReplyDelete
    Replies
    1. குதூகலமா,குட்டிச் சுவரா :)

      Delete
  11. இன்றைக்குத்தான் மழை வந்தது... வாட்டர் சர்வீஸ்...!

    குரங்கிலிருந்து... மனிதக் குரங்கிலிந்து... பரிணாமம் என்பது உண்மைதானோ...?!

    வாய் கொஞ்சம் நீளமா...? ரொம்ப நல்லதாப் போச்சு... கொஞ்ச...!

    வெளிநாட்டில் இருக்கிற நோட்டை எப்படித் திருப்பிக் கொண்டு வந்து ஒங்களுக்குக் கொடுப்பது ...? இப்படித்தானோ...?!

    த.ம. 13



    ReplyDelete
    Replies
    1. ஆட்டோ வாட்டர் சர்வீசா:)

      டார்வின் கொள்கை சந்தேகம் இல்லாமல் நிரூபணம் ஆகிவிட்டதே :)

      கொஞ்சிப் பேசவா :)

      எல்லோருக்கும் கொடுத்தால் நல்லது :)

      Delete
  12. ஜெயிக்கப் போறது கையா, வாயா?
    வாய் கொஞ்சம் நீளமும்
    கை கொஞ்சம் நீளமும்
    மணமுடித்த மறுநாளே காணலாம்

    ReplyDelete
    Replies
    1. ஏன் ராத்திரியில் தெரியவும் வாய்ப்பிருக்கே :)

      Delete
  13. ஓட்டுக்காக எழுதுவதுபோல் நோட்டுக்காக ஆடுகிறார்கள்வாய் நீண்டால் கை நீளும்

    ReplyDelete
    Replies
    1. இந்த ஓட்டினால் என்ன பொருளாதார லாபம் :)
      விளங்கிடும் :)

      Delete