அவர் ஒரு நாய்க்குத்தான் வைத்தார் :)
''usa முன்னாள் அதிபர் புஷ் 'தன் நாய்க்கு இந்தியான்னு பேர் வைச்சு இருந்தாராமே?''
''நம்ம ஊர்லே பாதி நாய்களை ,ஜிம்மி ஜிம்மின்னுதானே கூப்பிடுறோம் ஜிம்மி கார்ட்டர் usa முன்னாள் அதிபரோட பேர் ஆச்சே!''
உன் நண்பனைக் காட்டு ,உன்னைப் பற்றி சொல்கிறேன் :)
''எனக்கு நண்பர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்று உங்களுக்கு எப்படி தெரிந்தது ?''
''உங்களோட ஒரு நிமிஷம் பேசியதில் ,எனக்கே மண்டைக் காய்ந்து ,முடியெல்லாம் கொட்டுதே !''
மறந்தும் அடுத்தவன் மனைவி பெயரைச் சொல்லப் படாது :)
''என்னடா சொல்றே ,பெண்டாட்டி அடிச்சா கூட 'ஐயோ ' ன்னு சொல்லக் கூடாதா ?''
'' ஆமா ,'ஐயோ 'ங்கிறது எமனோட பெண்டாட்டி பெயராம் ..என் பெண்டாட்டி பெயரை எவண்டா சொன்னதுன்னு எமன் வந்து நிற்பானாமே!''
கொள்ளைக்காரங்களும் நியூஸ் படிக்கிறது இதுக்குத்தான் :)
''என்ன சொல்றே ,நம்ம வீட்டிலே கொள்ளைப் போனதுக்கு என் நண்பர்தான் காரணமா ,எப்படி ?''
''ஆமா ,அவர்தானே ...ஒருமாசம் நாம அமெரிக்கா போனதை வாழ்த்தி தினசரியிலே விளம்பரம் கொடுத்தது !''
இந்த லிங்க் >>>http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1462599செல் மூலமாய் 'தம'ன்னா வோட் போடுவோரின் வசதிக்காக :)

|
|
Tweet |
முதன் முதலாக ஜன்னலோரத்தில் நிலாவை நான் கண்டேன் :) :)
ReplyDeleteரசிக்கும் படி இருந்ததா :)
Deleteஆஹா சிட்டுவேசன் சோங் நல்லா பொருந்துது..!! ஐ ஆம் த முதலாவது :) :)
ReplyDeleteஇருங்கோ ஜீ.... முதல்ல ஓட்டு... மிச்சமெல்லாம் பிறகு :)
அதென்ன சோங் எனக்கு கேட்கவில்லையே ஜி :)
Delete:)
Deleteஅடுத்தவன் மனைவி பெயரைத்தானே சொல்லக் கூடாது. அம்மன் சாட்சியோடு மாலை மாத்திய சொந்த மனைவி பெயரைச் சொல்லலாம் தானே :) :) :) ( ஐயோ ஜீ... இது குமுதத்தில வந்த ஒரு கதை... ஏதோ டென்சனில இஞ்ச உளறுறன் :) )
ReplyDeleteதாராளமா சொல்லலாம் ,உளறத்தான் கூடாது :)
Deleteஅந்தப் படத்தைப் பார்த்து குபீர் என்று சிரித்துவிட்டேன். தலைவர் கவுண்டமணி பல படங்களில் செந்திலைப் பார்த்து 'டேய்ய் ஹெல்மட் மண்டையா' என்று திட்டுவார்.
ReplyDeleteஅந்த ஞாபகம் தான் வந்தது :)
கேட்டதைப் பார்க்கையில் சிரிப்பாத்தான் இருக்கு ஜி :
Deleteஐயோ இது தெரியாம
ReplyDeleteஎதுக்கெடுத்தாலும் ஐயோன்னு
சொல்லிக்கிட்டு இருக்கேனே
பதிரிக்கை விளம்பரம் கொடுத்த
நண்பன் பாவம்.அதிய மிகவும்
இரசித்தேன்
வாழ்த்துக்களுடன்...
தெரியாமல் சொன்னால் எமன் கோபித்துக் கொள்ள மாட்டார் :)
Deleteபோட்டோ கொடுக்காமல் வாழ்த்தணுமோ :
என்ன ஜி பயமுறுத்துறீங்க...!
ReplyDeleteஐயோ,ஐயோ,இதுக்குப் போய் பயப்படலாமா ஜி :)
Deleteதினசரியில் விளம்பரம் கொடுக்கறவர் பொதுவாகக் கொடுக்கக் கூடாதோ? எவ்வளவு நாள் என்றெல்லாம் சொல்ல வேண்டுமா? உள் குத்தோ!!
ReplyDeleteயாரைத்தான் நம்புவதோ :)
Deleteரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம+1
ஹெல்மெட் மண்டையனையுமா:)
Deleteஅமெரிக்கா போறதை வாழ்த்தி சொன்னது தப்பா ?
ReplyDeleteபோட்டோவுடன் விலாசம் போட்டதுதான் தப்பு :)
Deleteரசித்தேன்....
ReplyDeleteத.ம. +1
மறந்தும் அடுத்தவன் மனைவி பெயரைச் சொல்லக் கூடாதுதானே :)
Deleteஎமன் பொண்டாட்டி பேரை கேள்விப்பட்டிருக்கேன்
ReplyDeleteஐயோங்கிறது உண்மைதானே :)
Deleteஅருமை
ReplyDeleteஅருமை எது படமா :)
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஅந்தக் ஹெல்மெட் பார்க்க ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ.......சிங்கமா இருக்கு:).
ReplyDelete///என் பெண்டாட்டி பெயரை எவண்டா சொன்னதுன்னு எமன் வந்து நிற்பானாமே!''///
ரொம்ப நல்லதாப் போச்சு.. அப்படியே கூட்டமாப் பிடிச்சு மடக்கி எமனின் கதையை முடிச்சிடலாம்:).. வாங்கோ சொல்லுவம்.. அவரிட மனைவி பெயரை:)..
வலையுலகின் ஆரம்ப காலத்தில் நான் எதுக்கெடுத்தாலும் ஐயோ.. எனத்தான் சொல்லிக்கொண்டிருந்தேன், அப்போ ஒரு தமிழ்நாட்டு அண்னன்தான் பேசினார்ர்.. அப்படிச் சொல்லாதீங்கோ.. அது எமனை அழைப்பதுபோலாகும் என:).. அதிலிருந்து விட்டுவிட்டேஎன்.. ஆனா ஹையோ என மாத்திட்டேன்ன் ஹா ஹா ஹா:).
Deleteஆளைப் பாருங்க ,ஸ்மார்ட் தானே :)
Deleteஎமன் கதையை முடிக்க விரும்புறவங்க எல்லாரும் அதிராகிட்டே பெயரைக் கொடுங்க ,தேம்ஸில் அமுக்கிடலாம் :)
'ஐயோ'ங்கிறது எமனோட பெண்டாட்டி பெயரா?
ReplyDelete"ஐயோ" என்று அழுவோர் - எமனோட
பெண்டாட்டி பெயரைச் சொல்லியா அழுகிறாங்க...
எதுமுதலில் வந்தது எமனா ,ஐயோவா :)n
Deleteஎமனைக்கூட சமாளித்துவிடலாம்..பக்கத்தில் படுத்திருக்கும் மனைவி-துணைவியை சமாளிக்க முடியுமா...??நண்பரே...
ReplyDeleteஇரண்டு பேர் என்றால் முடியாதுதான் :)
Deleteநாய் வாலை ஆட்டும்...!
ReplyDeleteஎன்ன முடி இருந்ததா...?!
ஐயா...!
நண்பர்க்குத்தான் உங்கள் வீட்டின் மீது கொள்ளைப் பிரியம்...!
த.ம. 12
இருக்கு ,ஆட்டுது ,இதிலென்ன தப்பு :)
Deleteமுடிவா சொல்றேன் இருந்தது :)
தர்மப் பிரபுவே ,உயிர் பிச்சைப் போடுங்கையா :)
வீட்டின் மீது மட்டும்தானா :)
அனைத்தும் ரசித்தோம் ஜி!!! விளம்பரம், ஜிம்மி யையும்!!!
ReplyDeleteவிளம்பரமும் வினையாகுதே :)
Deleteமுதலில் வந்தது, ஜிம்மியா ,ஜிம்மி கார்ட்டரா:)
எல்லாமே நல்ல நல்ல ஜோக்குகள்தான்
ReplyDeleteமண்டைக் காய்ந்து ,முடியெல்லாம் கொட்டலையா :)
Deleteஐயோவுமா :)
ReplyDelete