15 June 2017

Topup செய்ததும் காதலன்தான் :)

'பிற்போக்கு'வாதின்னா என்ன அர்த்தம் என்று புரிகிறதா :)

         '' ஆபீசுக்கு ஏன் வரலேன்னு கேட்டா ,நேற்று மட்டும் பிற்போக்குவாதி ஆயிட்டேன்னு சொல்றீங்களே ....என்னைக்குதான் நீங்க முற்போக்குவாதியா இருந்தீங்க ?''
         ''வாந்தி எடுத்த அன்னைக்குதான் !''



இதுக்கு அவரே காசியிலே தங்கிவிடலாம் :)
           ''காசிக்குப் போனா ,எதையாவது விட்டுட்டு வரணும்னு சொல்றாங்க ,எனக்கும் போகணும் போலிருக்கு !''
          ''போயிட்டு வர வேண்டியதுதானே ?''
         ''விட்டுட்டு வரலாம்னா ,என் சம்சாரம் வர மாட்டேங்கிறாளே !''



Topup செய்ததும் காதலன்தான் :)

திருமணம் ஆனதும் ...
மிஸ் கால் மிசஸ் காலானது !

நெற் 'பிள்ளை 'க்கு பாய்வது புல் 'அப்பனுக்கும்' பாயும் :)
புருசன்மார்களுக்கு வகைவகையாய்
புசிக்க கிடைக்கிறது என்றால் ...
பிள்ளைகள் மேல் தாய் காட்டும்
பாசம்தான் காரணம் :!


இந்த லிங்க் .....செல் மூலமாய் 'தம'ன்னா  வோட் போடுவோரின் வசதிக்காக :)http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1463367

21 comments:

  1. ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மீ தான்ன்ன்ன் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊ:)

    ReplyDelete
    Replies
    1. ரஜீவன் எங்கே போனாரோ :)

      Delete
    2. ஹலோ ஜீ, வந்திட்டேன் வந்திட்டேன்.... கொஞ்ச பிசியாக இருந்தேன் ஜீ.... நீங்க அன்பா தேடினீங்க பாருங்க.. அதான் பகவான் ஜீ :)

      Delete
  2. இரண்டாவது வரியைப் படித்ததும் அர்த்தம் புரிகிறது!

    நற்கணவர்!

    :)))

    விசு ஒரு படத்தில் ,பேசும் வசனம் நினைவுக்கு வருகிறது. "தாலிக்கொடிக்கு காட்டற மரியாதையை விட தொப்புள்கொடிக்குதான் மரியாதை தர்றீங்க" என்பார்.

    ReplyDelete
    Replies
    1. யோசிக்க வைத்து இருக்குமே :)

      அதான் தலை முழுக நினைக்கிறாரோ :)

      விசு சொன்னது சரி தானே :)

      Delete
  3. முற்போக்கு பிற்போக்கு
    நல்ல விளக்கம்
    காசியில் நமக்கு ரொம்ப
    பிடிச்சதைத்தானே விடனும்
    இல்லையா ?
    கடைசியாகச் சொன்னது நிஜம்
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. அவருக்கு அதுதான் முற்போக்கு பிற்போக்கு:)
      பிடிச்சிருந்தா ஏன் விடப் போகிறார் :)
      நிஜமான தத்துவம் :)

      Delete
  4. காசியில் போய்தான் விடணுமா ?

    ReplyDelete
    Replies
    1. உங்க கருத்துக்கு மிக்க நன்றி :)

      Delete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. காசியில் விட மனைவிதானா கிடைத்தாள் ஓ மிகவும் வேண்டியதை விட வேண்டுமா
    இரண்டு வாதியுமாகி விட்டால் ஆள் காலி
    மிசஸ் கால் மிச்ட் காலாகுமே
    இதுதான் நெல்லுக்கு விடும் நீரா

    ReplyDelete
    Replies
    1. உங்க கருத்துக்கு மிக்க நன்றி :)

      Delete
  7. ''விட்டுட்டு வரலாம்னா ,என் சம்சாரம் வர மாட்டேங்கிறாளே !''//

    “விட்டுட்டு வரலாம்னா என் புருஷன் வரமாட்டேங்குறாரே!”...இது எப்படி இருக்கு?

    ReplyDelete
    Replies
    1. உங்க கருத்துக்கு மிக்க நன்றி :)

      Delete
  8. அனைத்தும் நன்றாக உள்ளன

    ReplyDelete
    Replies
    1. உங்க கருத்துக்கு மிக்க நன்றி :)

      Delete
  9. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்... இதானோ...?!

    சம்சாரம் காதலனை விட்டுட்டு வர மனசில்லையாம்...!

    கால் மேல் கால் போடலாம்...!

    அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே...!

    த.ம. 13

    ReplyDelete
    Replies
    1. உங்க கருத்துக்கு மிக்க நன்றி :)

      Delete
  10. மனைவியைக் காசியிலே விட்டுட்டு வர
    முடியாத வேளை - அதற்கு ஈடாக
    தானே காசியிலே தங்கிவிடலாம் என்பது
    நல்ல மதியுரை தானே!

    ReplyDelete
    Replies
    1. உங்க கருத்துக்கு மிக்க நன்றி :)

      Delete