கில்லாடிக்கு கில்லாடியோ :)
''கபாலி ,உன் வீட்டிலே கொள்ளை அடிச்சவனைப் பிடிச்சிட்டோம் ..அவனை ஏன் ஜெயிலுக்கு அனுப்ப வேண்டாம்னு சொல்றே ?''
''அவனுக்கு என் பொண்ணைக் கொடுக்கலாம்னுதான் ''
அதெல்லாம் அந்த காலம் :)
''ஒலி கேட்டேன் வழி கொடுத்தேன் கொலுசு சத்தம்னு நான் எழுதியது ,ரொம்ப காலத்துக்கு முந்தின்னு எப்படி கண்டுபிடிச்சே ?''
''இப்போதான் ஏர் ஹாரன் அடித்தாலும் உன் காதுலே விழ மாடேங்குதே !''
வீட்டுச் சண்டையை நாட்டுச் சண்டை ஆக்கலாமா :)
''அரசே,பக்கத்தில் இருப்பது எல்லாம் நட்பு நாடுகளாச்சே ,வம்புச் சண்டைக்கு ஏன் போகணும் ?''
''அந்தப்புரத்தில் நடக்கிற சக்களத்தி சண்டையை காணச் சகிக்கலையே!''
காதல் வந்தால் மட்டும் ,கவிதை எப்படி:)
மண்ணில் விழும் விதைகள் யாவும் முளைப்பதில்லை ...
காதலில் விழும் மனதில் எல்லாம் கவிதை முளைக்கிறதே ,எப்படி ?
''கபாலி ,உன் வீட்டிலே கொள்ளை அடிச்சவனைப் பிடிச்சிட்டோம் ..அவனை ஏன் ஜெயிலுக்கு அனுப்ப வேண்டாம்னு சொல்றே ?''
''அவனுக்கு என் பொண்ணைக் கொடுக்கலாம்னுதான் ''
அதெல்லாம் அந்த காலம் :)
''ஒலி கேட்டேன் வழி கொடுத்தேன் கொலுசு சத்தம்னு நான் எழுதியது ,ரொம்ப காலத்துக்கு முந்தின்னு எப்படி கண்டுபிடிச்சே ?''
''இப்போதான் ஏர் ஹாரன் அடித்தாலும் உன் காதுலே விழ மாடேங்குதே !''
வீட்டுச் சண்டையை நாட்டுச் சண்டை ஆக்கலாமா :)
''அரசே,பக்கத்தில் இருப்பது எல்லாம் நட்பு நாடுகளாச்சே ,வம்புச் சண்டைக்கு ஏன் போகணும் ?''
''அந்தப்புரத்தில் நடக்கிற சக்களத்தி சண்டையை காணச் சகிக்கலையே!''
காதல் வந்தால் மட்டும் ,கவிதை எப்படி:)
மண்ணில் விழும் விதைகள் யாவும் முளைப்பதில்லை ...
காதலில் விழும் மனதில் எல்லாம் கவிதை முளைக்கிறதே ,எப்படி ?
இந்த லிங்க் .....http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1463881செல் மூலமாய் 'தம'ன்னா வோட் போடுவோரின் வசதிக்காக :)
|
|
Tweet |
ஹாய் பகவான் ஜீ :) நலமா?
ReplyDeleteநலமே ,நீங்க வர்ற நேரத்துக்கு என்னால் முழித்திருக்க முடியலே ஜி :)
Deleteகபாலி வீட்லேயே கொள்ளையடிச்சானா..? ரொம்ப பெரிய வீரனா இருப்பான் போலியே? ( என்னை மாதிரி ) :)
ReplyDeleteநீங்கதான் றஜீவன் ஆச்சே ,ராஜீவ் என்றால் கூட போபர்ஸ் கொள்ளை ஞாபகத்துக்கு வரும் :)
Deleteகவிதை கவிதையா எழுதித் தள்ளுவதுதானே காதலின் அடையாளங்களில் ஒன்று. அதில் என்ன ஜீ டவுட்டு..???
ReplyDeleteதோல்வி அடைந்தால் கவிதையுடன் தாடியும் வளருமே ஜி :)
Deleteஅட, ஜெயிலுக்குப் போயிட்டு வந்தப்புறம்தான் பொண்ணைக் கொடுக்கறது...! எக்ஸ்டரா பெருமை.
ReplyDeleteவயசானப்புறம் காதலும் காதாலும் பயனிலை!
அந்தப்புரத்தில் பிரச்னைக்காக அடுத்த நாட்டுடன் சண்டையா? கொடுமை!
கவிதை ஈஸி!
சும்மாவா ,நாற்பது முறை ஜெயில் கண்டு மீண்டவராச்சே :)
Deleteகண்ணால் மட்டும் நிறைய பலனிருக்குமா :)
தீவிரமான சண்டையா இருக்கும் போலிருக்கே :)
தாலி கட்டி ஜோலி முடிந்தால் தொடருமா கவிதை :)
கபாலிக்கு கேடுகாலம்தானோ....
ReplyDeleteஅவரென்ன அரசியலுக்கு வர்றேன்னா சொன்னார் :)
Deleteபலே... கபாலி...!
ReplyDeleteஅது அந்தக் காலம்...!
அப்ப... செத்து விடுவது என்று முடிவே செய்து விட்டீர்களா...?!
‘உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது... அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது....!’ கவிதை... கவிதை...!
த.ம. 4
திறமை அறிந்து பொண்ணைக் கொடுக்கிறாரே :)
Deleteஇப்போ கொலுசாலே அடித்தாலும் உறைக்காதோ :)
சண்டையில் செத்தால் வீரமரணம் தானே :)
முட்டின வார்த்தை ஆளையும் தள்ளி விட்டுடாம ,கவனமா இருங்கோ :)
// ''அந்தப்புரத்தில் நடக்கிற சக்களத்தி சண்டையை காணச் சகிக்கலையே!''//
ReplyDelete‘அந்தப்புர தானம்’ பண்ணிடலாமே!!!
சண்டையில் தோற்றால் அதுதானே நடக்கப் போகிறது :)
Deleteரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம +1
சக்களத்தி சண்டையை ரசிக்க முடிந்ததா :)
Deleteசக்காளத்தி சண்டை அந்தப்புரத்திலயும் இருக்கோ!
ReplyDeleteஇல்லாவிட்டால்தான் அதிசயம் :)
Deleteகபாலி ஒப்புதல் தந்தால்தான் ஜெயில் கூட்டுக்களவாணித்தனம்
ReplyDeleteகொலுசு சப்தம் மட்டுமே கேட்கும்
அந்தச் சண்டையிலாவது வெற்றியோ தோல்வியோ கிடைக்கும் சக்களத்தி சண்டையில் இவர் மண்டைதான் உருளும்
காதலே கவிதைக்களம் அல்லவா
நல்ல சம்பந்தமாச்சே ,கபாலி விட மாட்டாரே :)
Deleteஎன்னா வயசு அப்படி :)
உள்குத்தில் நொந்து விட்டாரே அரசர் :)
களம் ,கண்ணீர் குளம் ஆகாமல் போனால் சரிதான் :)
வணக்கம்
ReplyDeleteகபாலிக்கு நல்ல மனசு வாழ்க... மற்றவைகள் அனைத்தும் அருமை ஜி த.ம10
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பாத்திரம் அறிந்து பிச்சை இடுவார் கபாலி :)
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteபகவான் ஜீ லிங் எங்ங்ங்ங்ங்கேஏஏஏஏ... வெப் வேஷனும் ஓபின் ஆகுதில்ல கர்ர்ர்ர்ர்ர்:)...
ReplyDeleteஎனக்கு ஓபன் ஆவுதே ,லிங்க் தேவையா :)
Deleteகபாலிக்கே கபாலியா!!! ஹ்ஹஹ் அனைத்தும் ரசித்தோம் ஜி
ReplyDeleteபொருத்தமான உறவுதானே ஜி :)
Deleteஹா...ஹா..ஹா...
ReplyDeleteஇது செல் வழி சிரிப்பா ஜெபா ஜி :)
Deleteஅந்தப்புரத்தில் குடுமிபிடி சண்டையா ? ஆளை விடு சாமீ
ReplyDeleteஏன் ,இது முடியாத போரா :)
Deleteயாராலும் தீர்த்து வைக்க முடியாத அக்கப்போர் அல்லவா !
Deleteஇரசனை சகோதரா தொடருங்கள்.
ReplyDeleteதமிழ் மணம் - 15
https://kovaikkothai.wordpress.com/
ஒலி கேட்டேன் வழி கொடுத்தேன் கொலுசு சத்தமும் அருமைதானே :)
Delete