17 June 2017

மருந்து கால் ,நம்பிக்கை முக்கால் :)

 அடுத்த மாசம் GSTவரி வேற போடப் போறாங்களே:)                       
             ''உங்க ஹோட்டலில் நுழைந்ததும் வயிற்றைக் கலக்குதே !''
             ''உங்களை யார் உள்ளே நுழைத்ததும் விலைப் பட்டியலைப் பார்க்கச் சொன்னது ?''

பாலைக் கறப்பதே பாவம்தானே :)                      
               ''சத்தியமா  சொல்றேன் , பாலில் தண்ணீர் கலப்பது பாவம்னு நினைக்கிறவன்  நான் ,என்னை நம்புங்க !''

              ''ஒரு நிமிஷம்  பால் குடிக்கட்டும்னு , தாய்ப் பசுவிடம்  கன்றுக் குட்டியை  விடாத உன்னை எப்படி நம்புறது ?''

ஜாக்கிரதை, 'ஃபூல் 'ஆகாதீங்க !
          ''அந்த பங்களா வாசல்லே ,வித்தியாசமா போர்டு மாட்டி இருக்காங்களா ,எப்படி ?''
          ''பணம் ,நகைகள் எல்லாம் பேங்க் லாக்கரில் பத்திரமாய் வைக்கப் பட்டு உள்ளது ,வீணாய் முயற்சித்து ஏமாற வேண்டாம்னுதான் !''


மருந்து கால் ,நம்பிக்கை முக்கால் :)
போலி மருந்தினாலும்  நோய் குணமாகக் கூடும்   ...
நம்பிக்கை  நெஞ்சில் இருந்தால் !



இந்த லிங்க் ....http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1463614செல் மூலமாய் 'தம'ன்னா  வோட் போடுவோரின் வசதிக்காக :)

27 comments:

  1. ஹாய் ஜீ, ஹவ் ஆர் யூ? :) :)

    பசி மயக்கம். சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன். அதான் லேட்டு.

    பட், சாப்பிடும் போது உங்களை நினைச்சேன் ஜீ :)

    ReplyDelete
    Replies
    1. சாப்பிட்டு தெம்பா வந்து இருக்கீங்க ,கலக்குங்க ஜி :)

      Delete
  2. ஓட்டல் விலைப்பட்டியல், பங்களா அறிவித்தல், பால்காரன் எல்லாமே செம :)

    ReplyDelete
    Replies
    1. ஹோட்டல் விலைவாசி இன்னும் உயரப் போகுதே:)

      Delete
  3. போலி மருந்து தத்துவம் - அட்டகாசம் ஜி :)

    கடவுள் இருக்காரா இல்லையாங்கறத ஆராயாம - அவர் இருக்காருன்னு நம்புறோம் - சந்தோஷமா இருக்கிறோம் :) :)

    சிலபேர் நம்மகூட அன்பா இருக்காங்களா? இல்லையா? அப்டீன்னு ஆராயாம, அவங்க நம்மகூடவே இருக்காங்கன்னு positive ஆ நினைச்சா போதும். சந்தோஷம் தன்னால வரும் :) :)

    தத்துவம் ஜீ தத்துவம் :) :)

    ReplyDelete
    Replies
    1. போலி மருந்து கூட தேவையா :)

      Delete
  4. என்னதான் மனிதன் ஒட்டக் கறந்தாலும் தாய்ப்பசு கன்றுக்குட்டிக்கு என கொஞ்சம் பாலை ஒதுக்கி வைத்திருக்குமாம்!

    ReplyDelete
    Replies
    1. பெட்ரோல் ரிசர்வ்வில் நிற்பதைப் போலவா :)

      Delete
  5. விலைப்பட்டியல் பார்த்தால்தானே எஸ்டிமேட் போடமுடியும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் இவர் எஸ்டிமேட் போட்டு நூறு பேருக்கு வாங்கி தரப் போறாரா :)

      Delete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  7. Replies
    1. பால் கறப்பதையுமா :)

      Delete
  8. அனைத்தும் நன்று, உங்கள் பதிலே அழகான ஜோக்காத்தான் இருக்கு(உ-ம்) ஸ்ரீராம் பதிலில்

    ReplyDelete
    Replies
    1. பொருத்தமான உதாரணம் தானே ஜி :)

      Delete
  9. ஒங்களுக்காக சேவை செய்யக் காத்திருக்கிறோம்... நீங்க என்ன வரிக் கொடுக்காமையா போயிடுவீங்க...!

    நாங்க மாடு வளர்க்கவும் மாட்டோம்... வளர்க்கத் தெரியாது... ஆனா... கன்றுக் குட்டிக்குப் பாலைக் கொடுக்கமாட்டோம்... நாங்கதான் குடிப்போம்... பசு வதையைத் தடுப்பதுதான் எங்க ஒரே இலட்சியம்...!

    ரொம்ப நன்றி... நாங்க அடுத்த வீடு பார்ப்போம்...!

    ‘எனக்குண்டான காயம் அது தன்னால ஆறிடும்... அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல... எனக்கு ஒண்ணுமே ஆவறதில்லை...’ பத்துப் போட்டால் போதும்...!

    த.ம. 10

    ReplyDelete
    Replies
    1. விரும்பாவிட்டாலும் வரியைக் கொடுக்க வேண்டியிருக்கே :)

      நல்ல லட்சியம் விடாதீங்க :)

      இன்னொரு நாள் வருவோமில்லே :)


      பத்தோட ஒண்ணு போட்டா போகாதா :)

      Delete
  10. இப்ப எல்லோரும் உசார் திருடன் பாடுதான் கஸ்ர
    ம்ம்))) நலமா ஜீ?

    ReplyDelete
    Replies
    1. நோட்டம் இடாமல் கொள்ளை அடிக்கமாட்டார்களோ :)

      Delete
  11. Replies
    1. எசசரிக்கையுமா :)

      Delete
  12. Replies
    1. விலைப் பட்டியலையுமா :)

      Delete
  13. என்னவரி எங்கு விதித்தாலும் கடைசியில் விடிவது வாடிக்கையாளன் தலையில் தானே
    பாலை கன்று குடிக்கவிட்டால் எதில் தண்ணீர் கலப்பது
    இப்படியும் பறை சாற்றிக் கொள்ளலாமே
    மருந்தே இல்லாமலும் நம்பிக்கை குணமளிக்குமாம்

    ReplyDelete
    Replies
    1. ஓட்டல் உரிமையாளர்கள் எதிர்பார்ப்பது பாசாங்கு செய்வார்கள் ,நம் தலையில் தான் விழும் :)
      அதுக்காவது கொஞ்சம் பால் வேண்டுமா :)
      என்றாவது ஒருநாள் பாங்கில் இருந்து எடுத்து அணியாமலா போய் விடுவீர்கள் ,அன்னிக்கு இருக்கு ஆப்பு :)
      உண்மைதானே அதுவும் :)

      Delete
  14. நல்ல யோசனை நகைகள் லொக்கரில் இருக்கு என்பவாசித:து ரசித்தென் சகோதரா.
    தமிழ் மணஅ; -14
    https://kovaikkothai.wordpress.com/

    ReplyDelete
    Replies
    1. கடத்திக் கொண்டு எடுத்து தரச் சொன்னால் என்ன செய்வாரோ :)

      Delete