''என்னங்க ,இன்னைக்கு தேதி 11.12 .13 ஆச்சே ...நிறைய பேர் இன்னைக்கு கல்யாணம் பண்ணிக்கிறாங்களாம் ,நாமளும் மறக்க முடியாதபடி என்ன காரியத்தைச் செய்யலாம் ,சொல்லுங்க !''
''டைவர்ஸ்வேன்னா பண்ணிக்குவோம் !''
''டைவர்ஸ்வேன்னா பண்ணிக்குவோம் !''
|
|
Tweet |
ஹா... ஹா... நல்ல யோசனை...!
ReplyDeleteபுருஷன்கிட்டேகேட்டது தப்பாப் போச்சேன்னு 'அவுக 'பீல் பண்ணிக்கிட்டு இருக்காக ,உங்களுக்கு நல்ல யோசனையாப் படுதா ?
ReplyDeleteநன்றி
நல்லவேளை, தங்கச்சிய கூப்பிடுன்னு பன்னாடை சொல்லலை!
ReplyDeleteஅதுக்காக பன்னாடைக்கு ஒரு பொன்னாடை போர்த்தி விடலாமா ?
Deleteநன்றி
+
ReplyDeleteநன்றி
Deleteநல்ல யோசிக்கிறீங்க
Deleteதாங்க முடியலையேடா சாமின்னு சொல்ல வர்ரீங்களா ?
Deleteநன்றி
tha.ma 4
ReplyDeleteசொல்றதுக்கு ஒண்ணுமில்லே .அப்படித்தானே ?
ReplyDeleteநன்றி
haa haaa ..
ReplyDeletesarithaan..!
எது சரி ,சைதை அஜீஸ் சொன்னதா சீனி ?
Deleteநன்றி
அடக் கொடுமையே....
ReplyDeleteபெண்டாட்டி எப்போ கேட்பான்னு மனுஷன் காத்துகிட்டு இருந்தார் போலிருக்கே !
Deleteநன்றி