4 December 2013

வடிவேலுவின் ஔவ்வ்வ்வ் வள்ளுவருக்குப் பிடிக்குமா ?

''திருவள்ளுவர் இப்போ வந்தா ,வடிவேலு அடிக்கடி சொல்ற பஞ்ச் வார்த்தையை ரசிக்கமாட்டார்ன்னு எப்படி சொல்றே ?''
''1330 குறள்லே எங்கேயும் 'ஔ 'என்ற  எழுத்து வரவே இல்லையே !''

22 comments:

  1. Replies
    1. எனக்கும் அட என்றுதான் தோன்றியது ,ஔ குறளிலே இல்லையென அறிந்த போது !
      நன்றி

      Delete
  2. Replies
    1. உங்க சிரிப்பில் வடிவேலுவைப் பார்க்கிறேன் !
      நன்றி

      Delete
  3. அறியாத தகவலை
    சுவாரஸ்யமாகச் சொன்னது
    மனம் கவர்ந்தது

    ReplyDelete
    Replies
    1. நம்மாளுங்க சமூகத்திற்கு ஏதாவது ஒரு கருத்து சொல்லணும்னுசொன்னாங்க ,அதான் !
      நன்றி

      Delete
  4. ஔவ்வ்வ்வ்....

    ReplyDelete
    Replies
    1. ஜோக்காளிக்கு முதன் முறையாக ,ஔவ்வ்வ் வுடன் வந்ததற்கு நன்றி !

      Delete
  5. Replies
    1. வள்ளுவர் காலத்தில் ஔ எழுத்தே இல்லையா ?வாத்தியார் நீங்கதான் ஆராய்ந்து சொல்லணும் !
      நன்றி

      Delete
  6. திருவள்ளுவருக்கும் வச்சுட்டான்யா ஆப்பு...

    ReplyDelete
    Replies
    1. திருவள்ளுவருக்குமாஆஆஆஆஆஆஆ ?
      நன்றி

      Delete
  7. ''1330 குறள்லே எங்கேயும் 'ஔ 'என்ற எழுத்து வரவே இல்லையே !'' என்பது சிறந்த கண்டுபிடிப்பு!
    'ஔ 'என்ற எழுத்து 'அவ்' எனவும் வரவில்லையா?

    ReplyDelete
    Replies
    1. அதை ஒருநாள் உட்கார்ந்து ஆராயணும் (நானல்ல ,யாராவது )
      நன்றி

      Delete
  8. Replies
    1. வியப்பின் உச்சத்திற்கே சென்று விட்டீர்கள் போலிருக்கே !
      நன்றி

      Delete
  9. வள்ளுவர் காலத்தில் ஒள என்ற எழுத்து புழக்கத்தில் கிடையாது. அவை குற்றுயிர் எழுத்துக்கள் தமிழ் பிராமியில் கிடையாது, பின்னரே அறிமுகமானது என்பதாய் வாசித்த ஞாபகம்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் அந்த சந்தேகம் உண்டு ...விவரணன் நீங்கதான் விவரமாச் சொல்லணும் !
      நன்றி

      Delete
  10. புதுத் தகவல்..... அதை நகைச்சுவையாக சொன்னது சூப்பர்.... த.ம.8

    ReplyDelete
    Replies
    1. இதுக்கு நான் வடிவேலுவுக்குத்தான் நன்றி சொல்லணும் ,ஔ என்றதும் அவர் நினைவுதானே வருது !
      நன்றி

      Delete