14 December 2013

நடிகர் அஜீத்தைச் சொல்லலைங்க !

''அடுத்து  ரீலீசாகப் போற படம் வெற்றி அடையணும்னு ஹீரோ மொட்டைப் போட்டுகிட்டாறாமே?''
''அவருக்கு இருக்கிற வசதிக்கு ,அவராவே  மொட்டைப் போட்டுகிட்டார்ன்னு சொல்றதைதாங்க என்னாலே நம்ப முடியலே !''

10 comments:

  1. எது மொட்டைப் போட்டுகிட்டதுதானே ?
    நன்றி

    ReplyDelete
  2. படம் மொட்டை போட்டுருமோனு பயந்து முன்னமேயே மொட்டையோ?!! முன் ஜாக்கிரதை முத்தாண்ணா?!!

    ReplyDelete
    Replies
    1. படம் ஓடவில்லை என்றால் மொட்டை ஆகிறவர்கள் விநியோகஸ்தர்கள் தான் !
      நன்றி

      Delete
  3. தொப்பி திருடிய குரங்கு கதைதான் உங்களுக்கு தெரியுமே. அதேதான்!
    இவர் முதலில் தான் மொட்டை அடித்துக்கொண்டால் பின்னர் நாம் அனைவரும் அடித்துக்கொள்வேமே, அந்த நம்பிக்கையாக இருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. நம்பிக்கைப் பொய்த்துப் போனால் வளர்ந்த மயிரை பிய்த்துக்கொள்ளவேண்டியதுதானா ?
      நன்றி

      Delete
  4. Replies
    1. என்னாலும்தான் !
      நன்றி

      Delete
  5. Replies
    1. வேறு யாரையும் மொட்டைப் போடாமல் விட்டதுதானே ?
      நன்றி

      Delete