''வேலைக்காரி பிளாஸ்க்கில் கொண்டு வந்து கொடுத்த டீயைக் குடிச்சிட்டு,வேலைக்காரியை ஏன் நிறுத்திட்டே ?''
''நான் எப்பவும் இப்படி ஸ்ட்ராங்கான டீயை குடிச்சுத்தான் பழக்கம்ன்னு சொல்றாளே !''
''நான் எப்பவும் இப்படி ஸ்ட்ராங்கான டீயை குடிச்சுத்தான் பழக்கம்ன்னு சொல்றாளே !''
|
|
Tweet |
Attu sari...
ReplyDeleteசரியா ,இந்த நக்கலுக்கு தண்டனை கிடைத்து விட்டதே !
Deleteநன்றி
கதை அப்படி போகுதோ! ஆளை விடு சாமினு எஸ்கேப் ஆகிறதை விட வேற வழி!
ReplyDeleteஎப்படி சகோதரரே இப்படியெல்லாம் யோசிக்க முடியுது! பகிர்வுக்கு நன்றிகள்,,
--------
எனது தளத்தில் http://pandianpandi.blogspot.com/2013/12/blog-post_25.html
எல்லாம் சுடு தண்ணி கொடுக்கிற ஞானம் தான் !
Deleteநன்றி
அப்படிப்போடு....
ReplyDeleteஇந்த அவமானத்தை எந்த எஜமானியால் தாங்கிக்க முடியும் ?
Deleteநன்றி
அருமை
ReplyDeleteத.ம.1
அருமை ,பிளாஸ்க் டீதானே?
Deleteநன்றி
வணக்கம்
ReplyDeleteதலைவா..
அருமை வாழ்த்துக்கள்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அந்த கணவனின் பொறுமை அருமைதான் !
Deleteநன்றி
வணக்கம்
ReplyDeleteத.ம 2வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி
Deleteஓஹோ ,ஆஹோ ,பேஷ் பேஷ் ....இது இல்லை..அது காபியாச்சே !
ReplyDeleteநன்றி
ஹஹஹ.....த.ம .+
ReplyDeleteஸ்ட்ராங் டீ சாப்பிட்ட தெம்புலே சிரிக்கிற மாதிரி தோணுதே !
Deleteநன்றி
குட்டு வெளிபட்டுவிட்டதா?
ReplyDeleteபுருஷனுக்கு இல்லாத தைரியம் வேலைக்காரிக்கு இருக்கேன்னு சந்தோசப் படுவதை விட்டு விட்டு ..குட்டு அது இதுன்னு சொல்லாதீங்க !
Deleteநன்றி
நல்லாத்தான் இருக்கு. தம 7
ReplyDeleteகுடிச்சுப் பார்த்து விட்டுத்தான் சொல்றீங்களா ?
Deleteநன்றி
வாயில் சனி ?
ReplyDeleteசாதாரண சனி இல்லை ,வக்கிர சனி !
Deleteநன்றி
tha.ma 8
ReplyDeleteநன்றி
Deleteஅய்யய்யோ நான் டியூப் லைட்டா ஆயிட்டேனே...............இது விளங்கலியே........:((
ReplyDeleteஇப்போ கிடைக்கிற எலெக்ட்ரானிக் சோக்கை மாட்டுங்க ...டியூப் லைட்டும் குண்டு பல்பை மாதிரி சுவிச்சை தட்டியதும் எரியும்!
Deleteநன்றி
ம்ம்ம்... மாட்டிக்கிட்டாரே மன்னாரு!
ReplyDeleteநல்லவேளை.டீ நல்லா போடுற வேலைக்காரியோட போகாமே இருந்தாரே !
Deleteநன்றி