10 December 2013

ஓட்டு போடும் ஆர்வம் உண்மையில் கூடியிருக்கா ?

''நடந்த இடைத் தேர்தல்லே 90சதம் ஓட்டு பதிவாகி இருந்தும் 'நோட்டா 'ஓட்டு மூவாயிரம் கூட விழலையே ,இதிலேர்ந்து என்ன தெரியுது  ?''
''நிறையப் பேர்  ரூபா நோட்டை  வாங்கிகிட்டு ஓட்டு போட்டிருக்காங்கன்னு தெரியுது !''

26 comments:

  1. எனக்கு ஒன்னும் புரியலைங்க பகவான்ஜி.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் Usaயில் இருப்பதால் புரியலைன்னு நினைக்கிறேன் ...இந்தியாவில் புதிதாக வோட்டிங் மெசினில் நோட்டா பட்டன் இணைத்துள்ளார்கள் .தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் யாருக்கும் வோட்டு போட விருப்பம் இல்லை என்பதை இந்த பட்டனை அழுத்தி தெரிவிக்கலாம் !
      நன்றி

      Delete
  2. கொடுத்த காசுக்கு உண்மையா இருக்கணுமில்லையா.

    ReplyDelete
    Replies
    1. அடடா ,விசுவாசத்திற்கு ஒரு எல்லையே இல்லையே !
      நன்றி

      Delete
  3. உண்மைதான்! வழக்கம்தானே!! ஓட்டுப் போடும் ஆர்வம் எல்லாம் ஒண்ணும் கூடவில்லை பகவான்ஜி!!!

    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. காசு பார்க்கும் ஆர்வம் கூடிஇருப்பது கண்கூடாக தெரிகிறது !
      நன்றி

      Delete
  4. வணக்கம்
    அப்படியா சம்பவம்... அருமை வாழ்த்துக்கள்

    தைப்பொங்கலை முன்னிட்டு மா பெரும் கட்டுரைப்போட்டி மேலும் தகவல் .இங்கே-http://2008rupan.wordpress.com

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாழ்க பணநாயகம் ?
      தகவலுக்கும் நன்றி

      Delete
  5. ஆம் நோட்டார்வம்தான்
    கூடியிருக்கு

    ReplyDelete
    Replies
    1. இன்னும் கொஞ்சம் டைம் கிடைத்து இருந்தால் வோட்டு சதவீதம் கூடி இருக்கும் போலிருக்கே !
      நன்றி

      Delete
  6. Replies
    1. தில்லாலங்கடி வேலையே பப்ளிக்கா வெளியே சொல்லக்கூடாது ,அப்படித்தானே ?
      நன்றி

      Delete
  7. சரியா குத்தலேன்னா, பிறகு சாமி கண்ணை குத்துமில்லையா?

    ReplyDelete
    Replies
    1. சாமிக்கு பயப்படவில்லை என்றாலும் அரசியல்வாதிக்கு பயப்பட்டுதானே ஆகணும் ?
      நன்றி

      Delete
  8. நோட்டு வாங்கி ஓட்டு போடும் மக்கள்..... :(

    த.ம. 7

    ReplyDelete
    Replies
    1. போறப் போக்கைப் பார்த்தால் வோட்டு சதவீதம் நூற்றுக்கு நூற்று பத்துஆகிவிடும் போலிருக்கே !
      நன்றி

      Delete
  9. Replies
    1. தேர்தல் கமிசனும் கண் துடைப்புக்கு வேளை பார்த்துக் கொண்டிருக்கே !
      நன்றி

      Delete
  10. தமிழன் எப்பொழுதும் சத்தியத்திற்குக் கட்டுப் பட்டவன்

    ReplyDelete
    Replies
    1. இந்தியாவில் நம்மை மிஞ்ச ஆள் கிடையாது போலிருக்கே !
      நன்றி

      Delete
  11. தமிழ் மண ஓட்டுதான் இலவசமா போடா முடியம்

    ReplyDelete
    Replies
    1. போட்டுக்கவும் முடியும் ...சில புத்திசாலிகள் பல வோட்டுகள் போட்டுக் கொண்டு நம்மைப் போன்றவர்களை திணறடிக்கவும் செய்கிறார்கள் !
      நன்றி

      Delete
  12. Replies
    1. இன்னும் ஒரு 1 O சதம் பேருக்கு காசு கொடுக்க முடியலே போலிருக்கே !
      நன்றி

      Delete