6 December 2013

கணவனின் காதில் விழுவதும் ,விழாததும்!

''பசி மயக்கத்தில் காது கேக்காதுன்னு சொல்றதிலே ,உண்மையில்லேன்னு எப்படி சொல்றே ?''
''வெங்காயம் நறுக்குங்கங்கிறதை கேட்காத உங்க காதுக்கு ,டிபன் ரெடின்னா மட்டும் நல்லாக் கேக்குதே !''


24 comments:

  1. அதானே..,.. அப்ப அதுவும் கேக்கக்கூடாதுல்ல..

    ReplyDelete
    Replies
    1. கண் இமைப் போல காதும் சில நேரம் மூடித்தான் கொள்கிறது !
      நன்றி

      Delete
  2. வணக்கம்
    அருமையாக உள்ளது நகைச்சுவை.... வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. இந்த அருமைக்கு காரணம் எல்லாம் நீங்கள் தரும் ஊக்கம்தான் !
      நன்றி

      Delete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. வேலை செய்யச் சொன்னால் மட்டும் காது கேக்“காது“

    ReplyDelete
    Replies
    1. அதாவது தற்காலிகமாக ?
      நன்றி

      Delete
  5. அத்தானே இப்படி செய்றார்ன்னு அவங்க வருத்தம் !
    நன்றி

    ReplyDelete
  6. தினம் ஒன்று ! நகைச் சுவை நன்று!

    ReplyDelete
    Replies
    1. கொன்றுக் குவிக்கிறேன் எனச் சொல்லாததற்கு நன்றி !

      Delete
  7. இப்படிப் பாய்ண்டா பேசினா
    எப்படித் தப்பிக்கிறது

    ReplyDelete
    Replies
    1. தாலி கட்டின தோஷத்திற்கு பதில் சொல்லித்தானே ஆகணும் ?
      நன்றி

      Delete
  8. அங்கு கேட்காதது காதல்ல, மனது

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கமெண்ட் ,கண்ணில் பட்ட ஷன நேரத்தில் மனதை தொட்டது !
      நன்றி

      Delete
  9. Replies
    1. சபாஷ் ,சரியான கேள்வின்னு வீரப்பா பாணியில் சொல்வீர்கள் போலிருக்கே !
      நன்றி

      Delete
  10. அதானே.... சரியான கேள்வி தான் கேட்டு இருக்காங்க!

    த.ம. 6

    ReplyDelete
    Replies
    1. இந்த கேள்விக்கு பதில்லேதுன்னு அந்த புன்னகை மன்னரிடம் தான் கேட்கணும் !
      நன்றி

      Delete
  11. பின்ன வெங்காயம் நறுக்குவது என்றால் சும்மாவா? அழணும் இல்ல....அதான் கேக்கல....!!
    த. ம. போட்டாச்சு!

    ReplyDelete
    Replies
    1. இப்படியாவது அழ வைத்து பார்ப்பதில் என்ன சுகமோ ?
      நன்றி

      Delete