''ஜாலியா மனைவியை இமய மலையில் 26000 அடிக்கு மேல் கூட்டிச் சென்று ,அங்கே தாவிக் குதித்த தவளையைக் காட்டினது தப்பாப் போச்சா ,ஏண்டா ?''
''இனிமே என்னை கிணத்துத் தவளைன்னு சொன்னா கெட்ட கோபம் வரும்னு சொல்றாளே !''
''இனிமே என்னை கிணத்துத் தவளைன்னு சொன்னா கெட்ட கோபம் வரும்னு சொல்றாளே !''
|
|
Tweet |
இந்த இடத்துல திட்டறதுக்கு புதுசா வார்த்தை தேடிக் கண்டுபிடிக்கணும்... த.ம.1
ReplyDeleteஅந்த உயரமான இடத்தில் இடத்தில் வேறு வார்த்தையைக் கண்டுபிடித்து திட்டினால் ...ஒருவேளை பாடியை தேட வேண்டியதா போயிடுமே !
Deleteநன்றி
t.m+2
ReplyDeleteஉங்கள் கருணை நேக்கு வேண்டும்!
+1 ok
Deleteஅதுசரி....!
ReplyDeleteகாட்சி ஒன்று ,கணவன் ,மனைவியின் பார்வைக் கோணத்தில் வேறுபடுவது சரிதானே ?
Deleteநன்றி
அங்க இருந்து தள்ளி விடாம போனாங்களேன்னு சந்தோசப்படுங்க
ReplyDeleteஇதைதானே நானும் மேலே முதல் பதிலாக சொல்லி இருக்கேன் !
Deleteநன்றி
பக்கி, அத காட்டவா 26000 அடி உயரத்துக்கு கூட்டி போனான்.
ReplyDeleteஎதையோ ப்ளான் பண்ணியிருப்பான். பாவம் நடத்தமுடியாமல் போயிருக்கலாம் என்று நினைக்கிறேன்.
அவ்வளவு உயரத்திலும் நம்ம ஊர் தவளை இருக்குதுன்னு ஆசையாய் காட்டி இருக்கிறார் ,கணவனை போட்டுப் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்ததென்று மனைவி குத்தி காட்டினது தப்பா?
Deleteநன்றி
நல்ல கேள்வி!
ReplyDeleteத.ம. 7
மனைவியானவளை இப்படி நல்ல கேள்வி கேட்க விட்டது கணவனின் தவறுதான் !
Deleteநன்றி
இருந்தாலும் உங்களுக்கு தில்லு அதிகம்.
ReplyDeleteஅவ்வளவு உயரமான பனி மலையில் தவளை வாழ்வது உண்மை ,அதுக்கே இவ்வளவு தில் இருக்கும் போது ஜோக்காளிக்கு இருக்காதா ?
Deleteநன்றி
ஆம் புதிதாகத்தான் கண்டுபிடிக்கனும்
ReplyDeletetha.ma 8
ReplyDeleteகிணத்துத் தவளை
ReplyDeleteமலையிலா- அது
பறக்கும் தவளையா?
மனைவியின் ஐயம்
சரிதானே!