''இன்ஸ்பெக்டர் அய்யா ,உங்க மக வாழ்க்கைப் படப் போறது வசதியான இடத்தில் தானா ?''
''என்ன அப்படி கேட்டுட்டீங்க ,பையனோட அப்பா மாசமானா நமக்கே லட்ச ரூபா மாமூல் கொடுத்துக்கிட்டு இருக்காரே !''
''என்ன அப்படி கேட்டுட்டீங்க ,பையனோட அப்பா மாசமானா நமக்கே லட்ச ரூபா மாமூல் கொடுத்துக்கிட்டு இருக்காரே !''
|
|
Tweet |
அப்போ திருடனே சம்பந்தியா?
ReplyDeleteஎன்ன அப்படி கேட்டுட்டீங்க ?
Deleteநன்றி
சரியான இடம்தான்
ReplyDeleteமுடிச்சிடவேண்டியதுதான்
சம்பந்திங்க சமபந்தி நடத்துவாங்களோ ?
Deleteநன்றி
tha.ma
ReplyDeleteநன்றி
Deleteநல்ல பொருத்தம்...!
ReplyDeleteஎன்ன பொருத்தம் ,நமக்குள் இந்த பொருத்தம் என்று சம்பந்திகள் பாடிக் கொண்டு இருப்பதாக தெரிகிறது !
Deleteநன்றி
2 சம்பந்திங்களும் சரியான ஜோடிதான்! ஆனா, மாமுல்ல போட்டி வந்திடாம இருந்த சரிதான்!!
ReplyDeleteஇனிமே போட்டியே இல்லை ,வாரிசுகள் வாழ்க்கையாச்சே !
Deleteநன்றி
பகவான் ஜி!! என்ன தமிழ்மணம் ஓட்டுப்பட்டைஅயைக் காணவில்லை?! ஓட்டுப் போட முடியவில்லையே!
ReplyDeleteஎங்கேயும் போய்விடவில்லை ...உங்களுக்கு பின் நம்ம நம்பள்கி வோட்டு போட்டிருக்கிறாரே !மீண்டும் முயற்சித்து பாருங்களேன் !
Deleteநன்றி
+1
ReplyDeleteபிடிச்சாலும் புளியமரத்தையல்லவா பிடிச்சிருக்கிறார், வெவரமான தந்தைதான்.
ReplyDeleteபுளிய மரத்தை உலுப்பி அள்ளிடலாம்னு இந்த முடிவை எடுத்து இருப்பாரோ ?
Deleteநன்றி
அது சரி.... இரண்டு திருடர்கள் சம்பந்தி ஆகிறார்கள்...
ReplyDeleteநன்றாக ஆகட்டும் ,மொய்ப் பணத்திற்கு நம்ம மடியில் கைவிடாமல் இருந்தால் சரி !
Deleteநன்றி
அருமை
ReplyDeleteத.ம.6
எது சம்பந்தி பொருத்தம் தானே ?
Deleteநன்றி
வணக்கம்
ReplyDeleteசரியான பொருத்தம்.... ஏன் ..தாமதம்....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இதுக்குதான் பெரியவங்க ..சேருமிடம் அறிந்து சேர்ன்னு சொல்லி இருக்காங்க போலிருக்கே !
Deleteநன்றி
வணக்கம்
ReplyDeleteத.ம 8வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி
Deleteஅடடா... என்னவொரு ஜோடிப் பொருத்தம்!
ReplyDeleteஒரு ஜோடிப் பொருத்தம் இல்லை ,ரெண்டு ஜோடிப் பொருத்தமாச்சே !
Deleteநன்றி