10 December 2013

பெண்களை எப்படி திருப்தி படுத்துவாரோ ?

''என்னங்க ,உங்க சலூன் முன் புறம் நாய்களாத் திரியுது ?''
''அடிக்கடி கட்டாகி விழுகிற காதுகளைத் தின்ன வந்திருக்கும் ,நீங்க தைரியமா உள்ளே வாங்க !''
இப்படி ஜோக் எழுத முடியாமல் செய்துவிட்டார் ...
இங்கிலாந்தை சேர்ந்த சிகை அலங்கார நிபுணர் டயானாகெண்டல் என்ற பெண்மணி ...
இவரது பார்வை சுத்தமாக பறிபோன நிலையிலும் ...
நாற்பது வருட அனுபவத்தில் சிகை அலங்கார வேலையை சரியாக செய்து வருகிறாராம் ...
வாடிக்கையாளர்களும் இவரது துணிச்சலையும் ,விடாமுயற்சியையும் பாராட்டி ...
தொடர்ந்து ஆதரவு கொடுக்கிறார்களாம் ...
இங்கே நம் பெண்களுக்கு ...
இப்படி பார்வை இழந்த ஒருவர் சிகை அலங்காரம் செய்து திருப்தி படுத்தி விட முடியுமா ?




22 comments:

  1. நம்மில் பலர் கண்ணிருந்தும் குருடராக இருக்கும்போது, இவரை நிச்சயம் பாராட்டலாம்ஜீ

    ReplyDelete
    Replies
    1. அதுதான் இந்த பதிவின் நோக்கமும்கூட !
      நன்றி

      Delete
  2. இங்கே பெண்கள் மட்டுமென்ன ஆண்களும் செய்து கொள்ள முன் வருவார்களா.?

    ReplyDelete
    Replies
    1. ஆண்களுக்கு சுலபமாக செய்துவிட முடிவதாக அவரே கூறியுள்ளார் !
      நன்றி

      Delete
  3. வொய் திஸ் கொலைவெறி

    ReplyDelete
    Replies
    1. பல மணி நேரமும் ,பல ஆயிரம் 'மணியும் 'செலவு செய்தும் என் உறவுக்கான பொண்ணுங்க ,அலங்கார நிபுணர்களை மாற்றிக் கொண்டேதான் இருக்கிறார்கள் .பார்வை உடையவர்களே இவர்கலை திருப்தி படுத்த முடியவில்லை என்பது நினைவுக்கு வந்தது ..மற்றபடி கொலைவெறி எல்லாம் ஒன்றும் கிடையாது !
      சிம்பிளாக இருந்தாலே அழகைத்தானாய் இருக்கிறது பிறகேன் இப்படி மெனக் கெடுகிறார்களோ நினைப்பதுண்டு !
      நன்றி

      Delete
  4. சகோதரருக்கு வணக்கம்
    நம்ம ஊரு பெண்களுக்கு திருப்தி ரொம்ப கடினம் தான். தன் விழியை இழந்தும் விடாமுயற்சியால் தனது சொந்த கால்களில் நின்று சிலை அலங்காரம் செய்யும் அந்த பெண்மணிக்கு பாராட்டுகள். அவரை ஊக்குவித்து ஒத்துழைப்பு தரும் அனைத்து வெள்ளைக்கார உள்ளங்களுக்கும் நன்றிகள்..

    ReplyDelete
    Replies
    1. உலகத்தாரின் பாராட்டுதலுக்கு அந்த வெள்ளை உள்ளம் மகிழ்ந்துக் கொண்டிருக்கும் என நம்பலாம் !
      நன்றி

      Delete
  5. அவரை வாழ்த்துவோம்...

    ReplyDelete
    Replies
    1. பார்வை மீண்டும் கிடைக்கவும் வாழ்த்துவோம் !
      நன்றி

      Delete
  6. Replies
    1. டயானா கெண்டலுக்கும்,ஜோக்காளி மெண்டலுக்குமா ?
      நன்றி

      Delete
  7. Replies
    1. கருத்துக்கு நன்றி சகோ !

      Delete
  8. பாராட்டப்பட வேண்டியவர்...

    மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் இருக்கும் என்று சொல்கிறார்களே... இது காசு, பணம், நகைகள் வைத்து வந்த பழமொழியா...? இல்லை ஆசை, சூது, வஞ்சகம் போன்ற மனித குணங்களை வைத்து வந்த பழமொழியா...?

    Link : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Stress-Fear.html

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக ...
      தகவலுக்கு நன்றி .

      Delete
    2. விருந்து வைத்து அழைக்க வேண்டுமோ...?

      நன்றி...

      Delete
    3. இப்போதான் விருந்துக்கு போயிட்டு வந்தேன் , விருந்து பிரமாதம் !
      நன்றி

      Delete
  9. பார்வை உள்ள ஒருவர் சிகை அலங்காரம் செய்தாலை திருப்தி படுத்தி விட முடியது என்றால்......?

    ReplyDelete
    Replies
    1. இதுதான்யா என் கேள்வியும் !
      நன்றி

      Delete