''டாக்டர் ,ஞாபக மறதிக்கு மருந்து கேட்டேன் ,பில்லிலே SMS சார்ஜ் முன்னூறு ரூபாய்னு போட்டிருக்கே,ஏன் ?''
''மருந்து சாப்பிடுங்கன்னு ஞாபகப்படுத்தி நாலு வேளையும் SMS அனுப்புவோம் ,அதுக்குதான் !''
''அதுக்கு முன்னூறு ரூபாயா ?''
''கால் பண்ணியும் சொல்வோம் ,அதுக்கு ஐநூறு ரூபாயாகும் ,பரவாயில்லையா ?''
''மருந்து சாப்பிடுங்கன்னு ஞாபகப்படுத்தி நாலு வேளையும் SMS அனுப்புவோம் ,அதுக்குதான் !''
''அதுக்கு முன்னூறு ரூபாயா ?''
''கால் பண்ணியும் சொல்வோம் ,அதுக்கு ஐநூறு ரூபாயாகும் ,பரவாயில்லையா ?''
|
|
Tweet |
வணக்கம்
ReplyDeleteதலைவா...
நல்லா வர வாய்ப்பு அதிகம்... சூப்பர்...வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நல்லா நான் வர்றது இருக்கட்டும் ,இப்படி நடந்தா நல்ல வரப்போறதுநோயாளியா ,டாக்டரா ?
Deleteநன்றி
வணக்கம்
ReplyDeleteத.ம 1வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன் !
Deleteஅருமையான வியாபார யுக்தியை சிரிப்போடு கலந்து சொன்ன உங்களுக்கு ஒரு பாராட்டு!
ReplyDeleteகால் பண்ணியும் மருந்து சாப்பிட மறப்பவர்களுக்கு வீட்டுக்கு நர்சை அனுப்புவதும் உண்டு ...ஆண் நர்ஸ் என்றால் ஒரு சார்ஜ் ,பெண் நர்ஸ் என்றால் இருமடங்கு சார்ஜ் ..அதெல்லாம் தொழில் ரகசியம் !
Deleteநன்றி
பரவாயில்லை... (!)
ReplyDeleteடாக்டர் நல்லா வருவாரா ?
Deleteநன்றி
அதை விட நேர்ல ந்ர்ஸ் வேணும்னாலும் அனுப்பறோம்....அதுக்கு.....சார்ஜ்......இதெப்படி!!!?
ReplyDeleteஇன்னைக்கித்தான் படிச்சேன் ...காமக்கொடூரன் இருபது பெண்களை காதலிப்பது போல் நடித்து ,காரியம் முடிந்ததும் கருக் கலைப்பு மாத்திரைக்கு பதில் சயனேட் மாத்திரை கொடுத்து கொன்றதால் ,அவனுக்கு தூக்கு தண்டனை என்று !
Deleteஅப்படி எதுவும் நடக்காமல் இருந்தால் சரி !
நன்றி
அடடா already பகவான்ஜி நான் போட்டா மாதிரியே பதில் போட்டுட்டீங்க....நான் பார்க்காம பின்னூட்டம் இட்டுவிட்டேன்...
ReplyDeleteநம்ம ரெண்டு பேர் வேவ் லெங்க்ட் ஒரே மாதிரி இருப்பது மகிழ்ச்சியான விஷயம் தானே ?
Deleteநன்றி
அட என்னவொரு யோசனை! :)
ReplyDeleteசம்பாதிக்க எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா !
Deleteநன்றி
பணம்
ReplyDeleteஇப்படிப் பேசவைக்கிறதே!
சும்மாவா சொன்னாங்க பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்னு ?
Deleteநன்றி
ஒரு ஒரு தபாவும் எச்சம்மச்சு அனுப்ப சொல்லி டாக்குடருக்கு ரிமைண்டு பண்ணிக்கனுமே... அத்துல கயிச்சுக்கபா...
ReplyDeleteஅல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...
#அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...#
Deleteசரி நைனா ,அடுத்த ஊட்டைபார்த்துகினு போறேன்
தாங்க்ஸ்ப்பா
நல்ல ஐடியாவாக இருக்கேன்னு
ReplyDeleteடாக்டர்கள் உங்கள் பதிவைப் படித்து
ஆரம்பித்துவிடப்போகிறார்கள்
நல்லதுதானே ?ஐடியாவுக்கு காப்பிரைட் என்னிடம் இருக்கே ,ராயல்டி கேட்டு விடலாம் !
Deleteநன்றி
tha.ma 6
ReplyDeleteநன்றி
Delete