கேட்ட டிபன்னை கொடுக்கிற மெசினும் வந்திருச்சே ...ஆனால் உள்ளே அடுக்கி வைக்கிறதை தானே வெளியே தள்ளும் ?அதுக்கு சமைக்க தெரியாதே ! சிந்திக்கிற ஆற்றல் ரோப்பாட்டுக்கு ஏது? காமக்கிழத்தனை ரசிக்க வைக்க ஜோக்காளியும் ,ஜோக்காளியை ரசிக்க வைக்க காமக் கிழத்தினாலும் தான் முடியும் !அதிலும் ,இன்றைய உங்கள் 'யாரை சுமப்பதில் கிக் அதிகம் 'பதிவில் அந்த கிக் அதிகம்தான் !
நல்ல குடும்பம் ..!
ReplyDeleteமாமியார் மருமகள் உறவை அறிந்த நல்ல டாக்டர் !
Deleteநன்றி
இல்லேன்னா மருமகள இல்லே ICU-லே சேர்க்கவேண்டியிருக்கும்!
ReplyDeleteஉண்மைதான் ,மாமியார் பொழச்சுகிட்டாங்க என்கிற செய்தி அதிர்ச்சி தரத்தானே செய்யும் ?'
Deleteநன்றி
ஹஹஹா
ReplyDeleteபலபேர் வீட்டிலேயும் இப்படி சிரிப்பாத்தான் இருக்கு உறவுகள் !
Deleteநன்றி
ஹா...ஹா...சில சமயம் "சிலர்" கோபத்துக்கு பயந்துதானே ஆகவேண்டியிருக்கு இல்லேனா அந்தக் கோபத்தை எப்படித் தாக்குப்பிடிக்கறதாம்!!
ReplyDeleteநல்ல வேளை ,குடும்ப டாகடர் என்பதால் இங்கிதமா சொல்லி தப்பிச்சுகிட்டார்!
Deleteநன்றி
ஆப்ரேசன் சக்சஸ்; ஆனால் பேஷன்ட் அவுட்! என்று சொல்லியும் மருமகளை குஷிப்படுத்தலாம்;!
ReplyDeleteஆப்ரேஷன் என்ன ஆனா என்ன ,மருமகளுக்கு அந்த கவலை இல்லையே !
Deleteநன்றி
+1
ReplyDeleteநன்றி
Delete:)))))
ReplyDeleteஎப்படியோ 'காரியம் 'முடிஞ்சா சரியா ?
Deleteநன்றி
ஜோக் மிஷின் கண்டுபிடிக்க யாரோ முயற்சி பண்றாங்களாம்.
ReplyDeleteநீங்க இருக்கும் போது அதெல்லாம் தேவையே இல்லைங்க.
கேட்ட டிபன்னை கொடுக்கிற மெசினும் வந்திருச்சே ...ஆனால் உள்ளே அடுக்கி வைக்கிறதை தானே வெளியே தள்ளும் ?அதுக்கு சமைக்க தெரியாதே !
Deleteசிந்திக்கிற ஆற்றல் ரோப்பாட்டுக்கு ஏது?
காமக்கிழத்தனை ரசிக்க வைக்க ஜோக்காளியும் ,ஜோக்காளியை ரசிக்க வைக்க காமக் கிழத்தினாலும் தான் முடியும் !அதிலும் ,இன்றைய உங்கள் 'யாரை சுமப்பதில் கிக் அதிகம் 'பதிவில் அந்த கிக் அதிகம்தான் !