''ஒண்ணா சாப்பிடுறதை காக்காகிட்டே இருந்து மனுசங்க கத்துக்கணும்னு சொல்வீங்களே ,இப்ப அதுங்களும் தனிதனியா பங்கைப் பிச்சுகிட்டு பறக்குதுங்களே ,ஏன் ?''
''மனுசங்களைப் பார்த்து அது கத்துக்கிச்சோ என்னவோ ?''
''மனுசங்களைப் பார்த்து அது கத்துக்கிச்சோ என்னவோ ?''
|
|
Tweet |
காக்கா மத்தில மனுஷங்க வாழ்ந்த காலம் போயி இப்ப மனுஷங்க மத்தில காக்கா எல்லாம் வாழ வேண்டிய நிலைமை!! பின்ன வேற எப்படி இருக்கும்?
ReplyDeleteகாக்கைகளை முன்னோர்களாக நினைத்து சோறு வைத்தது ஒரு காலம் ,இப்போ காக்கைகளைப் பிடித்து தின்னும் காலமாகிப் போச்சே !
Deleteநன்றி
Has haaaaz
ReplyDeleteகாலம் செய்த கோலம்னு நினச்சு சிரிக்கிறீங்க,இல்லையா சீனி ?
Deleteநன்றி
அதுவும் கெட்டுப் போச்சா...?
ReplyDeleteநடப்பைப் பார்த்தா அப்படித்தான் தெரியுது !
Deleteநன்றி
இருக்கும்!இருக்கும்!
ReplyDeleteகாக்கா கூட்டத்தைப் பாருங்கன்னுகூட பாட முடியாது போலிருக்கே !
Deleteநன்றி
நாம எல்லாம் மனிதனை பறவைகளோடும் விலங்குகளோடும், அதாவது ஐந்தறிவு ஜீவன்களுடன் ஒப்பீடும் போது, காக்காவாவது ஆறறிவோடு ஒப்பிட்டுக்கொண்டதே. அனால் அடைந்த லாபம்?
ReplyDeleteஐந்தறிவோடவே இருந்துவிடு ஏ காகமே
ஆறறிவு எங்கே போகிறது ?யாராவது ஆராய்ந்து சொன்னால் நல்லது !
Deleteநன்றி
இந்த மாதிரி யோசிக்கக்கூடிய கருத்தை வேறு எவரால் நமக்குச் சொல்ல முடியும் என்பதால் எனது ஓட்டை எனக்கு போட்டுள்ளேன். என்ன தரணுமோ? அதை எனக்கு வேறொரு காக்கா கதை சொல்லி ஏமாற்றாமல கொண்டு வந்து கொடுத்துட்டு போங்க
ReplyDelete#எனது ஓட்டை எனக்கு போட்டுள்ளேன்#
Deleteஇதை படிக்கும் போது ...என் செருப்பாலே நானே அடிச்சுகிட்டேன்னு அடிக்கடி கேள்விபடுகிற வார்த்தைப் போல் இருக்கே !இதுக்கு என்ன அர்த்தம்னு நண்பர் சைதை அஜீஸ் சாரிடம் கேட்டு தெரிஞ்சுக்கிறேன் !
நன்றி !
உன் பணம் அது என் பணம்
Deleteஎன் பணம் அது என் பணம் என்பதை கேள்விபட்டதில்லையாஜி அதுபோலத்தான்.
ஜோதிஜிக்கு சொல்லிக்கொடுக்கப்பட்டதெல்லாம் "பிறரையும் தன்னைபோலவே பார்" என்பதால், "உங்களுக்கு என்பதை எனக்கு" என்கிறார்.
ஆஹா ,ஆஹா ,,,தமிழ்சங்கம் தீர்த்து வைக்காத என் சந்தேகத்தை தனியொரு மனிதனாக துபாயில் இருந்து வந்து தீர்த்து வைத்த சைதை அஜீஸ் அவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகளை forex மூலம் அனுப்புமாறு உத்தரவிடுகிறேன் !
Deleteநன்றி
ம்.. மாற்றம் எதிலும் வரலாம்! :)
ReplyDeleteமாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது ..இந்த கார்ல் மார்க்ஸ் தத்துவம் இதுக்கும் பொருந்துகிறதே !
Deleteநன்றி
கா கா கா
ReplyDeleteஜோக்காளியும் காக்கா பிடிப்பதில்... ?
Deleteநன்றி
ஒட்டு போட்டாச்சு காக்காவுக்கு
ReplyDeleteஇதையும் காக்கா கொத்திக்கிட்டு போயிடுச்சே !
Deleteநன்றி
நாமதான் கத்துக்கிட்டு முன்னேறலை
ReplyDeleteஅதுவாவது கத்துக்கிட்டு நம்மளை மாதிரி
நாசமாகப் போகட்டும்
இதுக்குதான் சொல்றதா ...பாலைக் கூவித்தான் விற்கணும் ,கள்ளு இருக்கிற இடத்திலேயே விற்கும்னு?
Deleteநன்றி
tha.ma 8
ReplyDeleteநன்றி
DeleteExcept human other creatures don't give up their inborn habits.........
ReplyDeleteஉண்மைதான் ,உதரணமாக ....நரி தந்திரமாக ஏமாற்றும் என்பதில் கூட உண்மை இருக்காது என்று நினைக்கிறேன் ,நரம்பில்லாத நாக்கினால் மனிதன் தான் இப்படி பொய்யான செய்தியை சொல்லி பிற உயிரினங்களை கேவலப் படுத்துகின்றான் !
Deleteநன்றி
வணக்கம்
ReplyDeleteஎன்னதான் செய்வது... காலம் செய்த கோலம்....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மனிதன் பிறக்கும் போது இருந்த குணம் போகப் போக மாறுதுன்னு பட்டுக் கோட்டையார்சரியாத்தான் பாடியிருக்கார் !
Deleteநன்றி
வணக்கம்
ReplyDeleteத.ம.9வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-