31 December 2013

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஓட்டலே,ஆணுக்கு மட்டும்தானா?

''சிறைக்குப் போன தலைவர்  கஞ்சாவுக்கு  அடிமை ஆயிட்டாராமே ?''
'' சிறைக்'கஞ்சா 'சிங்கம்ங்கிற  பட்டம் இப்பத்தான் அவருக்கு ரொம்ப பொருத்தமாயிருக்கு !''



11 comments:

  1. Replies
    1. சிறைக்கு அஞ்சாத சிங்கம் என்று இனி விளக்கமாய் சொல்லச் சொல்வாரோ ?
      நன்றி

      Delete
  2. தமிழ்மணம் +1
    சிங்கம் எப்பவும் சிங்கிளா தான் போகும் என்று கேள்வி பட்டு இருக்கிறேன்.
    இந்த சிங்கம் எப்படி?
    சிங்கிளா போச்சா என்ற விவரம் சொன்னால் நலம்!

    ReplyDelete
    Replies
    1. சிங்கம் எப்படி போச்சுன்னு சொன்னா அசிங்கம் ,சின்ன வீடும் ஜெயிலுக்குள்ளே தான் !
      நன்றி

      Delete
  3. Replies
    1. நானிந்த பொருத்தத்தை சொன்னமாதிரி ,கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஓட்டலே என்பதை பெண்ணுக்கு எப்படி பொருத்தமாய் சொல்லமுடியும்னு நீங்கதான் சொல்லணும் !
      நன்றி

      Delete
  4. ஹாஹாஹா.....நல்ல ஜோக்!! ஜி!! " சிறைக்'கஞ்சா 'சிங்கங்கள்" நிறைய இருக்காங்கனு சொல்லுங்க!!!

    சிங்கம் எப்பவும் சிங்கிளாதான் (நம்பள்கி) போகும் என்பது எல்லாம் சினிமாலதான்!!!! "சிறைக்கஞ்சா சிங்கம்" எல்லாம் தனியா எல்லாம் வராதுங்க!!! pride ஆகத்தான்!!! தலவர்கள் என்றாவது தனியாக வந்தார் என்ற சரித்திரம் உண்டா?!!!!!!

    [தகவல்: Cat family யைச் சேர்ந்த விலங்குகள் தனியாக வாழும் என்றாலும் cat family யைச் சேர்ந்த சிங்கம் விதிவிலக்கு. அவை கூட்டம் "pride" ஆகத்தான் வாழும்! social system based on teamwork and a division of labor within the pride, an extended but closed family unit centered around a group of related females. ஒரு வேளை உணவைத் தனியாக அடிப்பதால் சினிமாவில் ரஜனிக்காக எழுதப்பட்ட டயலாக்காக இருக்கலாம்]

    ReplyDelete
    Replies
    1. தலைவர்கள் தொண்டர்களுடன் சிறைக்கு வந்தவுடன் நெஞ்சு வலி வந்து ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி விடுவார்கள் !
      சினிமா டயலாக் தனி மனித ஆராதனைக்கு எழுதப்படுபவை ...தகவலில் நீங்கள் சொன்னமாதிரி உண்மைக்கும் ,சினிமாவுக்கும் வெகுதூரம் !
      நன்றி

      Delete
  5. த.ம.+

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  6. அனேகமா ,இனி அந்தப் பட்டத்தை துறந்து விடுவார்னு நினைக்கிறேன் !
    நன்றி

    ReplyDelete