''உன் புதுபெண்டாட்டி சமையல் எப்படின்னு கேட்டா ,தலைலே ஏண்டா அடிச்சுக்கிறே?''
''தோசைக் கல்லுலே தோசைத் தானே வார்க்க முடியும் ,ஆம்லேட் எப்படி போடமுடியும்னு கேட்கிறாளே!''
''தோசைக் கல்லுலே தோசைத் தானே வார்க்க முடியும் ,ஆம்லேட் எப்படி போடமுடியும்னு கேட்கிறாளே!''
|
|
Tweet |
புதுப் பொண்டாட்டி புரியாமக் கேட்டாலும் நமக்கு புதுமையாத்தானே தெரியணும்.... ஹி... ஹி...
ReplyDeleteஅதுதானே ,மயிர் உன் தலையிலே இருந்தாலும் ,என் இலையிலே கிடந்தாலும் அழகுதான் என்று சொன்னவன்தானே ?
Deleteநன்றி
வரதட்சணையில் ஆம்லெட் போடவும் ஒரு கல்லை கொண்டுவா என்று துன்புறுத்திய கணவன் கைது அப்படின்னு அடுத்த நாள் செய்தியை பார்க்கவில்லையாஜி?
ReplyDeleteஒரு ஆம்பிளை பெண்டாட்டிகிட்டே ஆம்லேட் கேட்டதுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா ?எப்படிய்யா தாம்பத்தியம் நடத்துறது?
Deleteநன்றி
ஒரு ஆம்பெலேட் கல்லு வாங்கிக்
ReplyDeleteகொடுத்துவிடவேண்டியதுதான்
வேற வழி ?
அப்புறம் சப்பாத்தி போடுறதுக்கு சப்பாத்தி கல்லு கேட்பாங்களே !
Deleteநன்றி
வணக்கம்
ReplyDeleteதலைவா,,,,,,
அருமை வாழ்த்துக்கள்..
த.ம-வாக்கு1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமை ஆம்லேட்டா ,தோசையா /
Deleteநன்றி
சூப்பரு...!
ReplyDeleteஆனா அவன் பருப்பு வேகுமான்னு தெரியலையே !
Deleteநன்றி
அருமை
ReplyDeleteத.ம3
ஒருத்தன் கஷ்டப்படுறது உங்களுக்கு அருமையா படுதா ?
Deleteநன்றி
ஹஹா... சோக்கா கீதுபா...
ReplyDeleteஅல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...
அடுத்தவன் கஷ்டப்பட்டா நமக்கு 'ஷோ'க்கத்தான் தெரியும்ப்பா !
Deleteபோட்டதுக்கு சந்தோசம் ,அடுத்த வீட்டைப் பார்த்துகிறேன்பா !
நல்ல தமாஷு! மனைவி கேட்பது அதுவும் புது மனைவி கேட்பது புதுக் கணவனுக்குப் புரியவில்லை போலும்! ஒருவேளை மனைவி எதிர்பார்ப்பது படத்தில் வருவது போல்.....தொ****** ஆம்லெட்டாக இருக்குமோ!!!
ReplyDeleteத.ம.+
கரெக்ட்டா சொன்னீங்க ...
Deleteஎனக்கொரு டவுட்டு ...அதென்னா தொப்புளா ,தோசைக்கல்லா?
நன்றி
ஜி! 'தொ' என்றால் முதல்....'தோ' என்றால் இரண்டாவது!!!!!
Deleteஇதிலுமா ...ஏக்,தோ.தீன் ?
Deleteநன்றி
ரைட்டு
ReplyDeleteவரவேண்டிய நேரத்திற்கு வந்து ரைட்டு கொடுத்ததற்கு நன்றி சௌந்தர்ஜி !
Deleteமுட்டாள் கணவன்! எந்த கல்லும் இல்லாமல் சப்பாத்தி போடமுடியும்!
ReplyDeleteதமிழ்மணம் + 1
நானும் அனலில் வாட்டி எடுக்கும் சப்பாத்தியை (ருசியும் )பார்த்திருக்கிறேன் !
Deleteநன்றி
வகைக்கு ஒரு கல் வாங்க வேண்டியது தான் போல! :)
ReplyDeleteதோசைக் கல்,ஆம்லேட் கல்,சப்பாத்திக் கல் என்று அவைகளில் பெயரும் பொறித்துவிடுவது நல்லது !
Deleteநன்றி