11 December 2013

புருஷனுக்கு வேண்டியதை வாங்கி வந்த மனைவி !

''ஷாப்பிங் போன உங்க மனைவி நெக்லஸ் வாங்கிகிட்டாங்க சரி ,உங்களுக்கு ?''
'' பனியன்தான்,அதுலேயும் நெக்லஸ் !''

26 comments:

  1. Replies
    1. கழுத்து இல்லா பனியன் வாங்கிவந்து கழுத்தறுப்பை சிம்பாலிக்காய் சொல்கிறாளோ மனைவி ?
      நன்றி

      Delete
  2. வணக்கம்
    அருமை.... வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி

      Delete
  3. ஒஹோ
    புருஷனுக்கும் நெக்லஸ்
    வாங்கியாச்சுன்னு சொல்லிக்கலாம் இல்லே
    புத்திசாலி பொண்டாட்டி
    கட்டிக்கிடவன் பாடு திண்டாட்டம்தான்

    ReplyDelete
    Replies
    1. கல்லு பதிச்ச நெக்லஸ் அவங்களுக்கு ,நாலு நாள்லே பொத்தல் விழுற பனியன் மட்டும் புருஷனுக்கா?
      நன்றி

      Delete
  4. அங்கேயும் கழுத்தறுத்து விட்டாங்களா? அய்யோ பாவம்

    ReplyDelete
    Replies
    1. தாம்பத்தியத்திலே இதெல்லாம் சகஜமப்பா ,,,இது கவுண்டமணியின் மைன்ட் வாய்ஸ் மட்டுமில்லே !
      நன்றி

      Delete
  5. என்னதான் இருந்தாலும் நியாயம் என்று ஒன்று இருக்கு இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. அதுக்குதானே ரெண்டு நெக்லஸ் வாங்கி இருக்காக !
      நன்றி

      Delete
  6. Replies
    1. உங்க சிரிப்பு ,கணவர்களை கிண்டல் பண்ற மாதிரி தெரியுதே !
      நன்றி

      Delete
  7. Replies
    1. நாமளாலே ரசிக்கத்தானே முடியும் ?
      நன்றி

      Delete
  8. கழுத்துக்கு .உள்ளதும் கழுத்தில்லாத்தும் ஒரே பெயரில்.. ஹஹஹா..

    ReplyDelete
    Replies
    1. எத்தனை கண்வன்மார்களாலே இப்படி தைரியமா சொல்ல முடியும் ?
      நன்றி

      Delete
  9. கவர்ச்சியும், அறிவும் உள்ள மனைவிக்கு கழுத்தில் அணிய நெக்லஸ். கையாலாகாத கணவனுக்கு கழுத்து வழியாக அணிய கையில்லாத பனியன்
    (பாவம் மிண்டா பிராணிக்கு முண்டா பனியன்!!!!) த. ம. 1

    ReplyDelete
    Replies
    1. அதென்ன மிண்டா பிராணி ?விளக்கமா ஒரு பதிவைப் போடுங்க !
      நன்றி

      Delete
  10. Replies
    1. இன்னும் தூங்காமே சிரிச்சுகிட்டா இருக்கீங்க ?
      நன்றி

      Delete
  11. Replies
    1. neck-அ நெருக்காதவரைக்கும் நல்ல மனைவி தான்!

      Delete
    2. தற்போது பரபரப்பாகப் பேசப் படும் சம்பவம் பெரும்பாலும் கள்ளக் காதலன் மூலம் கணவனை கழுத்தை அறுப்பது தான்!
      நன்றி

      Delete
  12. உங்களுக்கு ஜோக் நல்லா எழுத் வருகிறது! உங்கள் ஜோக்குகளுக்கு நான் அடிமை!

    காமெடி என்றாலே எனக்கு மிகவும் பிடிக்கும்; தமிழ் படத்தில் காமெடிக்கு பஞ்சமே இல்லை!
    எனக்கு பிடித்த காமெடியன்கள் பலர் ஜோக் டைமிங்கில் பெஸ்ட்! எஸ்.வி. சேகர்; பலருக்கு இவரை சில காரணக்ளுக்காக பிடிக்காது!

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி ...
      s.v.சேகர் நல்ல காமெடியன் தான் ,அவர் அரசியலுக்கு வந்திருக்க வேண்டியதில்லை ...பிறப்பால் இருக்க வேண்டிய கட்சியில் தற்போது அடைக்கலமாகி விட்டார் !
      நன்றி

      Delete