9 December 2013

ஜப்பானில் பிறக்க நினைக்கும் நம்ம ஊர் சோம்பேறி !

'' ஜப்பானியனா பொறந்து இருக்கலாம்னு உங்க பையன்  அடிக்கடி சொல்றதைப்பார்த்தா ,அவங்க சுறுசுறுப்பு  இவனுக்கு பிடிக்கும் போலிருக்கே !''
''நீங்க வேற ,ஜப்பான் தேசீய கீதம் நாலே  வரிதானாம் ...அதை ஒழுங்கா பாடி வாத்தியாரிடம்  அடி வாங்கிறதில் இருந்து தப்பிச்சு இருக்கலாம்னு நினைப்பான் !''


13 comments:

  1. Replies
    1. வருகைக்கு நன்றி !

      Delete
  2. அவ்வளவு சோம்பேறியா
    த.ம.2

    ReplyDelete
    Replies
    1. நம்ம தேசீய கீதத்தின் நீளம் கருதி இப்படி சோம்பேறி ஆயிட்டான் !
      நன்றி

      Delete
  3. கெட்டிக்கார பய
    பொழைச்சுக்குவான்

    ReplyDelete
    Replies
    1. எதுவுமே சுருக்கமா இருக்கணும்னு நினைக்கிறவனாச்சே!
      நன்றி

      Delete
  4. நம்ம பசங்க சோம்பேரிங்கன்னு இப்படி வெளிச்சம் போட்டு காமிச்சுட்டீங்களே!! ஆனா ஒண்ணு நம்மவர் நம்ம மண்ணுல இருந்து சாதிக்கறதை விட வெளி மண்ணுல இருந்துதான் சாதிக்கறாங்க!

    த.ம. போட்டாச்சு!! (த. ம. 3, 4 நு எல்லாம் போடறாங்களே எப்படிப் போடுவது? எங்களால் ஒன்றுதான் போட முடிகிறது!!)

    ReplyDelete
    Replies
    1. நம்ம தமிழ் நாட்டுக்கு மற்ற மாநிலத்தில் இருந்து வந்து குறிப்பாக பீகாரிகள் ... இங்கே இருப்பவர்களை விட ரிஸ்க்கான வேலையில் ஈடுபட்டு உழைப்பதைப் பார்த்தால் பாவமாய்த்தான் இருக்கிறது !சில நேரங்களில் விபரீதமான முடிவையும் தேடிக் கொள்கிறார்கள் !
      ஆளுக்கொரு ஓட்டு என்பதுதான் நியாயம் ,தனக்குதானே Fake Idமூலம் நாலு ,ஐந்து ஓட்டு போட்டுக் கொளபவர்கள் பதிவர்கள் அல்ல ,பரிதாபத்திற்கு உரியவர்கள் !
      நன்றி

      Delete
  5. Replies
    1. ரசனைக்கு நன்றி !

      Delete
  6. ஹா... ஹா...

    (மின் வெட்டு என்பதால் இப்போது தான் கருத்திட முடிந்தது)

    ReplyDelete
    Replies
    1. மின் வெட்டு நேரத்திலும் உங்களின் கருத்துரை வெட்டு படாதது மகிழ்ச்சியே !
      நன்றி

      Delete