''டைம் பாஸ் ரைடர்ன்னா என்னான்னு
தெரிஞ்சுக்காம அந்த பஸ்லே ஏறினது தப்பாப் போச்சா ,ஏன் ?''
''ஒரு மணி நேரத்திலே போக வேண்டிய ஊருக்கு மூணு மணி நேரமாகுதே !''
தெரிஞ்சுக்காம அந்த பஸ்லே ஏறினது தப்பாப் போச்சா ,ஏன் ?''
''ஒரு மணி நேரத்திலே போக வேண்டிய ஊருக்கு மூணு மணி நேரமாகுதே !''
|
|
Tweet |
இப்படியும் பல ஓட்டுநர்கள்இருக்கிறார்கள்
ReplyDeleteகாரணம் ,அவர்களுக்கும் நிர்ப்பந்தம்தான் !
Deleteநன்றி
வணக்கம்
ReplyDeleteவாழ்க போக்குவரத்து கழகம்.... அருமை ..தலைவா.....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தனியார் பஸ்கள் தாறுமாறான வேகத்தில் சென்று விபத்தில் சிக்குவதைப் பார்க்கும் போது நிதானமாய் செல்வது சரிதானே என்றும் படுகிறது !
Deleteநன்றி
அதுக்காக பஸ்ஸை உருட்டிக்கிட்டு போனால எப்படி!?
Deleteஅது சரி ,நாம என்ன யானை சவாரியா போறோம் ?
Deleteநன்றி
வணக்கம்
ReplyDeleteத.ம.வாக்கு2.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி
Deleteஅரசு பஸ்கள் எல்லாம் இப்படி
ReplyDeleteடைம் பாஸ் ரைடர்களாகத்தான் இருக்கின்றன
வித்தியாசமாக சிந்திப்பது கஷ்டம்
அதுவும் தொடர்ந்து சிந்திப்பது என்பது..
.மிக மிக கஷ்டம்
உங்களுக்கு எப்படியோ
அது சாத்தியமாகி இருக்கிறது
தொடர வாழ்த்துக்கள்
உள்ளடக்க வட்டம் சிறியது ,இதுவரை யாரும் சொல்லாத விதத்தில் அந்த குறுக்கிய வட்டத்தில் இருந்தே சொல்ல முயற்சிக்கிறேன் ..உங்களின் ஆதரவால் ,தொடர்கிறேன் !
Deleteநன்றி
நன்றி
ReplyDeleteநன்றி
ReplyDeleteபோடுற படம் அந்த மாதிரி இருக்குமா?
ReplyDeleteஅப்படி நம்பித்தான் ஏமாந்துட்டார்!
Deleteநன்றி
அட... தமிழகத்தில் பாதி பஸ் டைம் பாஸ் ரைடர் தான்!
ReplyDeleteஉங்க டெல்லியிலே ரெட் லைன் பஸ்கள் ,மக்களுக்கு டெட் லைன் பஸ்கள் போலிருக்கே !
Deleteநன்றி
உசாரா இருக்கோணும்...!
ReplyDeleteநாம உசாரா இருக்கிறதைவிட ஓட்டுனர் இருப்பது நல்லது ,நேற்றைய தினம் ,தனியார் ஓட்டுனர்கள் ..தண்ணி அடித்தும் ,செல்போன் பேசிக்கொண்டும் ஒட்டுவதில்லை உறுதி மொழி எடுத்துக் கொண்டதாக செய்தி வந்துள்ளதே !
Deleteநன்றி
ஆமாங்க! சரிதானே 3 மணிநேரம்!! படம் முடிஞ்சப்புறம்தானே இறங்க முடியும்!! ஒரு வேளை படம் பார்க்கிற ஷோக்குல மக்கள் தாங்க இறங்க வேண்டிய இடத்தக் கூட மறந்திடுவாங்களோ!!!
ReplyDeleteஉங்க திருவனந்த புரத்தில் பஸ் போக்குவரத்தைப் பற்றி எப்படின்னு சொல்லவே இல்லே !
Deleteநன்றி
நாங்கயெல்லாம் ஒரு மூணறை மணி நேர பயணத்திற்கு வீட்டிலிருந்து குறைந்தது ஐந்து மணி நேரம் முன்னாடியே கிளம்பி... ஏர்போர்ட்டுக்கு வந்து காத்திருந்து... பிறகு உள்ளே காத்திருந்து... பிறகு விமானத்தில் காத்திருந்து.... இதுக்கெல்லாம் முன் பார்த்தால் அது எவ்வளவே தேவலாம்! டைம் பாஸ்-ஆவது செய்யமுடியுதே.
ReplyDeleteகாத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதா?பொறுமை கடலினும் பெரிதுன்னு சொல்றீங்களா ?
Deleteநன்றி
ஹா..ஹா.ஹா!
ReplyDeleteஉங்க ஊர்லே தனியார் மற்றும் அரசு பஸ்களாச்சே!பிரச்சினை இல்லே போலிருக்கு ,அதான் இந்த சிரிப்பு வருது !
Deleteநன்றி
இந்த அனுபவம் ஊரில் எனக்கும் கிடைத்திருக்கிறது....
ReplyDeleteநாம் அனைவருமே அந்த பேறு பெற்றவர்கள் தான் !
Deleteநன்றி
முதலில்+ 1
ReplyDeleteபஸ் நம்ம மேல ஏறாதவரைக்கும் எல்லாம் நலம்!
பிரயாணி ,பிரியாணி ஆகிவிடக்கூடாது அப்படித்தானே ?
Deleteநன்றி