''வீட்டிலே திருடு போனதுக்கும் ,உங்க மனைவியோட டைவர்ஸ் நோட்டீசுக்கும் என்ன சம்பந்தம் ?''
''வேலைக்காரியை சந்தேகப் பட்ட போலீஸ் கிட்டே ,அவ அங்க அடையாளங்களை நான் சொன்னதுதான் வில்லங்கமாயிடுச்சு !''
''வேலைக்காரியை சந்தேகப் பட்ட போலீஸ் கிட்டே ,அவ அங்க அடையாளங்களை நான் சொன்னதுதான் வில்லங்கமாயிடுச்சு !''
|
|
Tweet |
ஹா ஹா....
ReplyDeleteஆக ,கொள்ளைப்போயிருக்கிறது சாமான்கள் மட்டுமல்ல !
Deleteநன்றி
அட கஸ்டமே
ReplyDeleteகை காலில் தெரியும்படியான
இருக்கிற அடையாளத்தைச் சொல்லி இருக்கப்படாதா ?
உண்மை ஒருநாள் வெளிப்பட்டே தீரும்னு சும்மாவாச் சொன்னாங்க ?
Deleteநன்றி
வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்கப்படாதா?
ReplyDeleteவாய் எங்கே சும்மா இருக்க விடுது ?அதுதானே வினையைக் கொண்டுவருது !
Deleteநன்றி
அடடா....!
ReplyDeleteமாட்டிக்கிட்டாரே என்று யாரும் சந்தோசப்படுற மாதிரி தெரியலையே...அந்த அளவுக்கு ஆணாதிக்கம் இருக்குன்னு தாய்க்குலம் யாராவது கமெண்ட் போடுவாங்க போலிருக்கே !
Deleteநன்றி
இதெல்லாம் கமுக்கமா கைச்சுருக்க வேண்டிய விஷயம்னு அந்த ஆளுக்குத் தெரியலபோல!! (ஐயோ இப்படி ஒரு கமென்ட் சும்மானாலும் கொடுத்தா வினையாகிடுமோ!!!)
ReplyDeleteகணவனுக்கு கமெண்ட் போடத்தான் தெரியும் கீதா மேடத்திற்கு நல்லாவே தெரியும் ,கவலைப் படாதீங்க !
Deleteநன்றி
மனைவி முடிவு சரியே!
ReplyDeleteஆமாமாம் ,மிச்சமிருக்கிற அடையாளங்களையும் பார்த்துக்கட்டும்னு வெட்டிவிட வேண்டியதுதான் !
Deleteநன்றி
வணக்கம்
ReplyDeleteதலைவா......
நல்லா இருக்கு.... தலைவா....அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
திருடியோட திருட்டுப் புருஷனை சேர்த்து வச்சது நல்லாவா இருக்கு ?
Deleteநன்றி
வணக்கம்
ReplyDeleteதலைவா...
த.ம 6வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கொடுமைடா சாமி.
ReplyDeleteநீங்க கொடுமைன்னு சொல்றீங்க ,ஆனா அவரு அள்ளி முடியுறதையும் விட்ட மாதிரி தெரியலையே !
Deleteநன்றி
சிறந்த நகைச்சுவை
ReplyDeleteஅடையாளங்களை அளந்துவிடப்போய்...
மாட்டிக்கிட்டாரோ
தன்னையும் மறந்து அளந்து விட்டுட்டு மாட்டிக்கிட்டார் !
Deleteநன்றி
+1
ReplyDeleteவேலைக்கரிகளுடன் அஜால் குஜால் செய்வது வழக்கம் தானே! இது நான் சொல்லவில்லை அப்பனே! சொன்னது---ஆனந்த விகடன், கல்கி, குமுதம் பத்திரரிக்கைகள்!
பழைய ஆனந்த விகடன், கல்கி, குமுதம்.பத்திரரிக்கைகளை புரட்டுங்கள் வேலைக்காரியுடன் இல்லாதா' 'அஜால் குஜால்'ஜோக் வராத வார இதழ் கிடையது--அதுவும் பிராமண பாஷையுடன்!
சமூகத்தில் நடப்பதை தானே நாங்கள் சினிமாவாக எடுக்கிறோம் -என்று சினிமாவின் சிகரம். இமையம் மற்றும் எல்லா புன்னிவான்களும் சொன்னது தானே!
அந்த பெரிய புண்ணியவான்கள் அரங்கேற்றம் -என்ற ஒரு படம் வந்த போது சொன்ன கருத்து தான் இது!
இது என் சொந்த கருத்து இல்லை!
உங்க சொந்த கருத்தைதான் 'கோழிப் புராணத்தில் 'விளக்கமாய் கூறியுள்ளீர்களே ,,,உங்கள் கருத்துதான் என் கருத்தும் !
Deleteநன்றி
என்னவோ நடக்கட்டும்.....
ReplyDeleteஇப்படியும் ஆசீர்வாதம் பண்ணலாமா?
Deleteநன்றி