24 December 2013

அழகான டீச்சர் முகத்தில் கோழி தெரிவதேன் ?

''இவ்வளவு அழகான டீச்சரைப் பார்த்தா ,உனக்கு மட்டும் ஏண்டா கோழி ஞாபகம் வருது ?''
''இவங்களும்  முட்டைதானே போடுறாங்க !''

25 comments:

  1. Replies
    1. அவன் லேடி டீச்சரைத்தானே சொல்கிறான் என்பதால் ,வாத்தியார் நீங்கள் 'ஆகா 'எங்கிறீர்களா?
      நன்றி

      Delete
  2. வணக்கம்
    ஆகா... சூப்பார்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அந்த டீச்சர் தானே ?
      நன்றி

      Delete
  3. வணக்கம்

    த.ம 2வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. Replies
    1. உங்க ஒன்னாம் வகுப்பு டீச்சர் ஞாபகத்துக்கு வந்தாங்களா ,மணிமாறன் ஜி ?
      நன்றி

      Delete
  5. +1
    அந்த முட்டையை அடைகாக்காமல் இருந்தால் சரி!

    ReplyDelete
    Replies
    1. கோழியைக் கண்டாலே எனக்கு உங்க நினைப்புதான் வருகிறது நம்பள்கி ,உங்க கோழிப் புராணத்தைப் படித்ததில் இருந்து !
      நன்றி

      Delete
  6. டீச்சருக்கு மட்டும் தெரிஞ்சா
    இனிமே வெறும் பேப்பரைக் கொடுத்தாலும்
    முட்டை போடமாட்டாங்க

    ReplyDelete
    Replies
    1. அது மட்டுமா ,வீட்டுலே முட்டை வாங்குறதையும் நிறுத்திடுவாங்க !
      நன்றி

      Delete
  7. அது மட்டுமே காராணமா என்பதை மாணவனை அழைத்து விசாரித்தால் தெரிந்துவிடும்.

    ReplyDelete
    Replies
    1. விசாரித்ததில் ,விடைக் கோழின்னா தனக்கு பிடிக்காதுன்னு சொன்னானே !
      நன்றி

      Delete
  8. ஹாஹாஹா!!! நல்ல ஜோக்!! பகவான் ஜி! கோழி...... முட்டை என்றாலே ஏதோ smelling!!!!!! உங்களுக்குப் புரிந்திருக்கும்....கோழியைப் பற்றி.....நம்பள்கி தான் நினைவுக்கு வருகிறார்.!!

    ReplyDelete
    Replies
    1. டீச்சருக்கு பிறக்கும் குழந்தைக்கூட முட்டையில் இருந்துதான் என நினைத்துக் கொண்டு இருக்கிறான் அந்த கூமுட்டைப் பையன் !
      கோழி என்றதும் நினைவுக்கு வரும் நம்பள்கியிடமே மேலே சொல்லிவிட்டேனே !
      நன்றி

      Delete
  9. அடாடா என்னே இவர் சிந்தனை! :)

    ReplyDelete
    Replies
    1. இவன் சிந்தனையா ,இவர் சிந்தனையா ?
      நன்றி

      Delete

  10. கோழியைப் போல ஆசிரியையும் (டீச்சர் உம்) முட்டை இடுகிறாங்களா?
    இப்படியல்லவா ஒற்றுமை இருக்கணும்!

    ReplyDelete
    Replies
    1. அம்மாவிடம் அவித்து தரச் சொல்லி தொந்தரவு செய்கிறானோ என்னவோ ?
      நன்றி

      Delete
  11. [[இவ்வளவு அழகான டீச்சரைப் பார்த்தா ,உனக்கு மட்டும் ஏண்டா கோழி ஞாபகம் வருது ?']]

    என்னத்த கோழி புராணம் படித்து? என்னத்த?
    கோழி என்றாலே அழகான பெண் என்று தானே அர்த்தம்?
    தமிழ்மணம் +7

    ReplyDelete
    Replies
    1. சின்னப் பையன் தானே கோழிப் பற்றிய உங்கள் புரிதல் அவனுக்கு புரிய வில்லை !
      நன்றி

      Delete
  12. ஏற்கனவே ஓட்டுப்போட்டதை கவனிக்கவில்லைபா!
    அந்த +7 போடமுடியவில்லை!

    ReplyDelete
  13. இதற்கு பிறகு வந்த மூன்று பதிவுகளை படிச்சு கருத்தைச் சொல்லுங்க நம்பள்கி !
    சன்னி லியோன் பிறந்ததும் மதுரையில் தானா ?
    பாங்க் பாலன்சை மறைத்த கணவருக்கு மறை கழன்று விட்டதா ?
    தோல்வியை தழுவிய வருத்தப் படாத வாலிபர் சங்கம் ?
    நன்றி

    ReplyDelete