கசப்புதான் எனக்கு புடிச்ச டேஸ்ட்டு...
அது இல்லாம வாழுறதே வேஸ்ட்டு !நன்றி
அய்யோ... அவருக்கு கசப்பும் இனிப்பா இருந்திருக்கும்....
ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தது ,நீண்ட நாளைக்கு அப்புறம் கசப்பு கசப்புதான்னு புரிய வந்ததாம் !நன்றி
Ayyo..ayyo..
அவருக்கு சாப்பாடு இல்லாம போனதுக்கு நீங்க ஏன் கூப்பாடு போடுறீங்க ?நன்றி
ஆகாத.ம.1
ஆகா என்று சொல்வதைப் பார்த்தால் பாவக்காயை நீங்க விரும்பிச் சாப்பிடுவீங்கன்னு தெரியுது !நன்றி
அதுசரி...!
அது சரியா ,இல்லையான்னு அவர் எழுதப்போகும் 'கசந்த வாழ்வு 'எனும் சுய சரிதையைப் படிச்சுட்டு சொல்றேன் !நன்றி
பாவம் இனி சாப்பாடும்கசப்புதான்
அது கிடைக்குமான்னும் தெரியலே !நன்றி
நல்ல எதிர்ப்பு சக்தி அவருக்கு கொண்டு வந்த மனைவிக்குதான் நன்றி சொல்லனும்!
நன்றி அவர் சொல்லணுமா,நாம சொல்லணுமா ?நன்றி
வணக்கம்தலைவா....அருமை தலைவா... வாழ்த்துக்கள்-நன்றி--அன்புடன்--ரூபன்-
டெங்கு வரலையேன்னு வருத்தப்படுற மனைவியோட தாம்பத்தியம் நடத்திக் கொண்டிருக்கும் அவரிடம் உங்கள் வாழ்த்துக்களை சொல்லி விடுகிறேன் !நன்றி
வணக்கம்த.ம 4வது வாக்கு-நன்றி--அன்புடன்--ரூபன்-
நன்றி
நானும் சைதை அஜீஸ் கட்சிதான்ஆனால் கசப்போடு வாழவில்லை
கசப்போடு வாழ்ந்தால் உங்களிடம் இருந்து இத்தனைக் கவிதைகள் வராதே !நன்றி
tha.ma 5
கசக்கிற வாழ்வே இனிக்கும்! :)
அடிக்கிற கைதான் அணைக்கும் என்பதும் சரிதான் !நன்றி
இப்படித்தான் எனக்கு தெரிந்த ஒருவர் வேப்பம்பூ ரசம் தினமும் அவரே செய்து குடிப்பார் அவரை வீட்டில் சந்திப்போருக்கும் ஒரு கிளாஸ் கொடுப்பார் ஆயுசு நூறு என்பார்...அய்யோ பாவம் அவரும் இப்போ இல்லை
அவர் வீட்டுக்கு யாருமே போயிருக்க மாட்டாங்களே ,அவராலும் நூறு வயது வாழ முடியவில்லை ,அப்படித்தானே ?நன்றி
முன்பு கசக்கும் பின்பு இனிக்கும்!த.ம.+
அதுதான் ,எதுவென்று புரியலேயே!நன்றி
கசப்புதான் எனக்கு புடிச்ச டேஸ்ட்டு...
ReplyDeleteஅது இல்லாம வாழுறதே வேஸ்ட்டு !
Deleteநன்றி
அய்யோ... அவருக்கு கசப்பும் இனிப்பா இருந்திருக்கும்....
ReplyDeleteஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தது ,நீண்ட நாளைக்கு அப்புறம் கசப்பு கசப்புதான்னு புரிய வந்ததாம் !
Deleteநன்றி
Ayyo..ayyo..
ReplyDeleteஅவருக்கு சாப்பாடு இல்லாம போனதுக்கு நீங்க ஏன் கூப்பாடு போடுறீங்க ?
Deleteநன்றி
ReplyDeleteஆகா
த.ம.1
ஆகா என்று சொல்வதைப் பார்த்தால் பாவக்காயை நீங்க விரும்பிச் சாப்பிடுவீங்கன்னு தெரியுது !
Deleteநன்றி
அதுசரி...!
ReplyDeleteஅது சரியா ,இல்லையான்னு அவர் எழுதப்போகும் 'கசந்த வாழ்வு 'எனும் சுய சரிதையைப் படிச்சுட்டு சொல்றேன் !
Deleteநன்றி
பாவம் இனி சாப்பாடும்கசப்புதான்
ReplyDeleteஅது கிடைக்குமான்னும் தெரியலே !
Deleteநன்றி
நல்ல எதிர்ப்பு சக்தி அவருக்கு கொண்டு வந்த மனைவிக்குதான் நன்றி சொல்லனும்!
ReplyDeleteநன்றி அவர் சொல்லணுமா,நாம சொல்லணுமா ?
Deleteநன்றி
வணக்கம்
ReplyDeleteதலைவா....
அருமை தலைவா... வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
டெங்கு வரலையேன்னு வருத்தப்படுற மனைவியோட தாம்பத்தியம் நடத்திக் கொண்டிருக்கும் அவரிடம் உங்கள் வாழ்த்துக்களை சொல்லி விடுகிறேன் !
Deleteநன்றி
வணக்கம்
ReplyDeleteத.ம 4வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி
Deleteநானும் சைதை அஜீஸ் கட்சிதான்
ReplyDeleteஆனால் கசப்போடு வாழவில்லை
கசப்போடு வாழ்ந்தால் உங்களிடம் இருந்து இத்தனைக் கவிதைகள் வராதே !
Deleteநன்றி
tha.ma 5
ReplyDeleteகசக்கிற வாழ்வே இனிக்கும்! :)
ReplyDeleteஅடிக்கிற கைதான் அணைக்கும் என்பதும் சரிதான் !
Deleteநன்றி
இப்படித்தான் எனக்கு தெரிந்த ஒருவர் வேப்பம்பூ ரசம் தினமும் அவரே செய்து குடிப்பார் அவரை வீட்டில் சந்திப்போருக்கும் ஒரு கிளாஸ் கொடுப்பார் ஆயுசு நூறு என்பார்...அய்யோ பாவம் அவரும் இப்போ இல்லை
ReplyDeleteஅவர் வீட்டுக்கு யாருமே போயிருக்க மாட்டாங்களே ,அவராலும் நூறு வயது வாழ முடியவில்லை ,அப்படித்தானே ?
Deleteநன்றி
முன்பு கசக்கும் பின்பு இனிக்கும்!
ReplyDeleteத.ம.+
அதுதான் ,எதுவென்று புரியலேயே!
Deleteநன்றி