கொசுத் தொல்லையை ஒழிக்க என்ன செய்தாலும் பலன் இருப்பதாகத் தெரியவில்லை ...
நம் அரசுத் தரப்பிலும் கொசு முட்டை நிலையில் இருக்கும்போதே தின்றுவிடக் கூடிய மீன்களை நீர்நிலைகளில் விட்டுப் பார்த்தார்கள் ...
கொசு முட்டைகளை மீன் தின்றதாகத் தெரியவில்லை ...
மனிதர்கள்தான் மீன்களை பிடித்து தின்று விட்டார்கள் போலிருக்கிறது ...
மீன்கள் காணாமல் போய்விட்டன ...
கொசுக்கள் பல தலைமுறைகள் தாண்டி பெருகிவிட்டன ...
ஸ்பைனிலும் இந்த தொல்லைதான் ...
முள்ளை முள்ளால் எடுப்பதைப் போல ...
ஸ்பெயின் மரபியல் விஞ்ஞானிகள் ஆலிவ் பழக் கொசுக்களை உருவாக்கி இருக்கிறார்கள் ...
அவை ஆலிவ் மரங்களில் அடைந்துக் கிடைக்குமாம் ...
அரிப்பெடுத்த பெண் கொசுக்கள் ஆலிவ் பழ ஆண் கொசுக்களுடன் இணையுமாம்...
ஆண் கொசுவின் அணுக்கள் பெண் கொசுவை அடைந்ததும் ...
பெண் கொசு, ரத்தம் கக்காமலே இறந்து விடுமாம் ...
ஏழு கொலை செய்தவனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப் பட்டால் ...
சில மனித உரிமைப் போராளிகள் நம்ம ஊரில் எதிர்ப்பு தெரிவிப்பதைப் போல ...
இந்த ஆலிவ் பழக் கொசு சுற்றுச்சூழலுக்கு தீங்கு என்று போர்க்கொடி தூக்குகிறார்களாம் சில ஆராச்சியாளர்கள் ...
கொசுக்கடியில் இருந்து மனித இனத்திற்கு எப்போதுதான் தீர்வு கிடைக்குமென்று தெரியவில்லை ...
நமது மீனவர் பிரச்சினைப் போல் நீண்டுகொண்டே செல்கிறது !

|
|
Tweet |
புதிய தகவலாக இருக்கிறது... நன்றி...
ReplyDeleteநம்ம ஊரிலும் இப்படி கொசுவை ஒழித்தால் சந்தோசப்படலாம் !
Deleteநன்றி
அறியாத சில புதுத் தகவல்களை அறிந்தேன்
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர்
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இப்பதானே கண்டுபிடித்து இருக்கிறார்கள் ,புத்தாண்டில் இந்த நல்ல கொசுவை நாமும் வரவேற்போம் !
Deleteகருத்திற்கும்,வாழ்த்திற்கும் நன்றி
ஆலிவ் கொசுக்கள்... ஆண்டின் கடைசி நாளில் அறிந்துகொண்ட புது தகவல்!
ReplyDeleteமது இல்லாமல் புத்தாண்டை இனிதே கொண்டாடுவோம்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
கொசுவை விரட்டுகிறோம்னு நம்ம ஊர்லே காசை புகையாய் கரைத்துக் கொண்டிருக்கிறார்கள் ,அதற்குப் பதிலாய் இப்படி ஆக்கப்பூர்வமாய் ஆராய்ச்சி செய்து கொசுவை ஒழித்தால் பரவாயில்லை !
Deleteநன்றி
வணக்கம்
ReplyDeleteதலைவா....
அறியமுடியாத கருத்து... அருமை வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.....இந்த வருடத்தில் தங்கள் வாழ்வில் புது வசந்தங்கள் வீசட்டும்.....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாழ்த்திற்கு நன்றி
Deleteவணக்கம்
ReplyDeleteத.ம 5வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி
Deleteஆலிவ் கொசுக்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம்! அது போன்று மற்றொரு விதமான காட்டுக் பூச்சி இருப்பதாகப் படித்ததாக நினைவு. அவற்றை வளர்த்தால் நம்மைக் கடிக்கும் கொசுக்களைத் தின்று விடுமாம்!
ReplyDeleteநன்றி!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!! புத்தாண்டிலும் எங்களை எல்லாம் சிரிக்க வைத்து கலக்குங்கள்! எல்லோரும் சிரித்து நோயில்லாது இருக்கட்டும்!!
யாராவது ஸ்பெயினில் இருந்து வந்தால் ஆலிவ் பழக் கொசுவைக் கொண்டுவரச் சொல்லணும் !
Deleteவாழ்த்திற்கு நன்றி