''நானும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன் ,யார் டைம் கேட்டாலும் ,பத்து நிமிஷம் குறைவாவே சொல்றீங்களே ...'டைம் இஸ் கோல்ட் 'ன்னு உங்களுக்கு தெரியாதா ?''
''நகைக்கடை வச்சுருக்கிற எனக்கும் அது தெரியும் ...சேதாரம் போக தோராயமா ஒரு டயத்தைச் சொல்றேன் ,தப்பா ?''
''நகைக்கடை வச்சுருக்கிற எனக்கும் அது தெரியும் ...சேதாரம் போக தோராயமா ஒரு டயத்தைச் சொல்றேன் ,தப்பா ?''
|
|
Tweet |
ஹா.... ஹா....
ReplyDeleteஇதுலயும் சேதாரம் பாக்குதா பயபுள்ள...
வியாபார புத்தி விடுமா ?
Deleteநன்றி
"சேதாரம் போக தோராயமா ஒரு டயத்தைச் சொல்றேன்" அதான் "டைம் இஸ் கோல்ட்" னு நீங்களே சொல்லிட்டீங்களே!
ReplyDeleteநல்ல ஜோக்!!
தாரமின்றிகூட ஆணால் இருந்து விடமுடியும் ,ஆனால் சேதாரமின்றி அவரால் இருக்க முடியாது !
Deleteநன்றி
த.ம. 1 போட்டாச்சு!!
ReplyDeleteநன்றி
Deleteசரியாத் தான் சொல்றாரு
ReplyDeleteமிகவும் ரசித்தேன்
தொடர வாழ்த்துக்கள்
இனிமே டயத்தைக் கூட இப்படிப் பட்டவர்களிடம் கேட்கக் கூடாது !
Deleteநன்றி
tha.ma 3
ReplyDeleteநன்றி
Deleteவணக்கம்
ReplyDeleteசூப்பர்... அருமை வாழ்த்துக்கள்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அவர் சேதாரமின்றி வாழ வாழ்த்துவோமே !
Deleteநன்றி
சேதாரம் போக நேரம் சொன்ன முதல் ஆளை இப்பொழுதுதான் சந்திக்கின்றேன்.
ReplyDeleteத.ம.4
கடைசி ஆளாய்க்கூட இருக்கலாம் !
Deleteநன்றி
அது என்ன "சே" தாரம்?
ReplyDelete(ஏக், தோ, தீன், சார், பாஞ்ச், சே)
தங்கம் தங்கம் என்று தாரம் அரிப்பதால் சே என்று கணவன் ஆவதாலும் !
Deleteநன்றி
நல்ல நகைச்சுவை
ReplyDeleteசேதாரமில்லா நகைச்சுவை அப்படித்தானே ?
Deleteநன்றி
ஹா ஹா ஹா... நேரத்துக்கும் சேதாரமா....
ReplyDeleteஅதுக்கு ஆதாரம் கேட்டா நூறு இருக்கு !
Deleteநன்றி
புன்னகை மன்னருக்கு நன்றி !
ReplyDeleteGood! +1
ReplyDeleteநன்றி குட் ஒன்னுக்கு !
Deleteஇதிலும் சேதாரமா....
ReplyDeleteத.ம. 9
டயத்தை சரியா தெரிஞ்சுக்கிட்டு பிளைட்டா பிடிக்கப்போறார்ன்னு 'சேதாரமா 'சொல்வாராய் இருக்கும் !
Deleteநன்றி