''டாக்டர் ,என் வீட்டுக்காரர் அரிசியில் கிடக்கிற கல்லை பொறுக்கி தின்கிறார் !''
'' தப்பாச்சே ,ஒரு மாசமா இப்படி திங்கிறார்னா முன்னாடியே ஏன் வரலே ?''
''ரெண்டு மூடை அரிசியாச்சே,இன்னைக்கிதான் முடிச்சார் டாக்டர் !''
'' தப்பாச்சே ,ஒரு மாசமா இப்படி திங்கிறார்னா முன்னாடியே ஏன் வரலே ?''
''ரெண்டு மூடை அரிசியாச்சே,இன்னைக்கிதான் முடிச்சார் டாக்டர் !''
|
|
Tweet |
athu thappachcheyyyyyyyyyyyyyyyyyyyyyyyy.....
ReplyDeleteஎது தப்பு ,டாக்டரிடம் அழைத்து வந்ததா ?
Deleteநன்றி
ada kodumaiye...
ReplyDeleteகொடுமைக்கு ஏது எல்லையோ ?
Deleteநன்றி
அடுத்த அரிசி மூட்டைக்கு ஆர்டர் கொடுக்க வேண்டியதுதான்
ReplyDeleteத.ம.1
பேசாமே அரிசி மில்லிலே வேலைக்கு அனுப்பிடலாம் ?
Deleteநன்றி
எவ்வளவு பொறுப்பான மனைவி
ReplyDeleteமூடை காலியானவுடன் டாக்டரிடம்
அழைத்து வந்து விட்டாரே !
இப்படி அமைவதெல்லாம் இறைவன்
கொடுத்த வரம் ?
இப்பவாவது கூட்டிட்டு வந்தாரே !
Deleteநன்றி
tha.ma 2
ReplyDeleteநன்றி
Deleteவணக்கம்
ReplyDeleteஇப்படியான மனைவி கிடைப்பது அரிது...அருமை...அருமை வாழ்த்துக்கள்
புதிய பதிவாக-என் வலைப்பூ பக்கம் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப்போட்டி.. வாருங்கள் வந்து பாருங்கள்
இதோ முகவரி-http://2008rupan.wordpress.com/2013/12/02/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d/
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாழ்த்திற்கு நன்றி !
Deleteவலைப் பதிவர்களை ஊக்குவிக்க தாங்கள் நடத்தும் போட்டிக்கு வாழ்த்துகள்!
நல்ல மனைவி!
ReplyDeleteக+
நல்ல கணவனும்கூட !
Deleteநன்றி
வயிற்றுக்குள் ஒரு வீடே கட்டி முடித்திருப்பார் போல!
ReplyDeleteத.ம. 5
பவுண்டேசன் போட்டு விட்டார் ,நாலு மூடைக்கு பின் மெண்டல்... தப்பு தப்பு ...லிண்டல் அளவிற்கு வந்திடும் !
Deleteநன்றி
நல்லது நாடு முன்னேறும்...
ReplyDeleteகட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Students-Ability-Part-13.html
கணவனின் அருமை உணர்ந்த மனைவிங்கிறனாலே இப்படி சொல்றீங்க போலிருக்கே !
Deleteதகவலுக்கு நன்றி
நல்ல மனைவி! நல்ல கணவன்!
ReplyDeleteலூஸ் மோசனுக்கு மருந்து தரப்போகும் டாக்டரும் நல்லவர்தான் !
Deleteநன்றி
(thama8) நாலே வரி எழுதி நாடுமுழுதும் படிக்கவைக்கிறீர்களே!
ReplyDeleteஜோக்காளிக்கு அவ்வளவுதானே சரக்கு இருக்கு ?
Deleteநாடு மட்டுமா படிக்குது ?உலகமே அல்லவா படிக்குது !
நம்ம நாட்டில் படிப்பவர்களின் சதவீதம் 51 .47,..மீதப் பேர் 83 நாடுகளில் இருக்கும் வாழும் நம் தமிழ் உறவுகள் !
வார இதழ்களில் எழுதி சம்பாதிக்கலாம் ,இருந்தாலும் உங்கள் போன்றவர்களிடம் இருந்து உடனுக்குடன் வரும் கருத்துரைகள் தரும் மகிழ்ச்சியை எனக்கு காசு தராதே !
நன்றி !
பதிவு எழுத தலைப்பு இல்லை என்கிறார்கள் இங்கே! எனக்கோ நூறு தலைப்புக்கள் இருக்கு; நேரம் இல்லை; பலர் இடுகைகளைப் படித்தால் பல தலைப்புக்கள் வரும். சிந்தியுங்கள்!
ReplyDeleteகையால் எழுதுவது என்றால் இன்னும் நிறைய எழுதுவேன்; தவறுகளும் வராது (second nature-மாதிரி-) உக்காந்த தானா வரும்! அதான் second nature! கூகுள் கொடுக்கும் தொல்லை என்னைப் பொருத்தவரை--எந்த ர, ற, ர், ற், ரு, று போடுவது தான்! நிற்க..
__________________________
கணவரின் தப்பை கண்டுக்காம விட முடியுமா ?
''டாக்டர் ,என் வீட்டுக்காரர் அரிசியில் கிடக்கிற கல்லை பொறுக்கி தின்கிறார் !''
தெருவில் பொறுக்கவில்லையே! கல்லை மட்டும் தானே "பொறுக்கிகிறார்' என்று சந்தோஷப்படுங்கள்!
வோட்டு போட்டாச்சு!
தெருப்பொறுக்கின்னா தங்க பஸ்ப லேகியத்தை இல்லையா தின்னுகிட்டு திரிவாரு ?
Deleteநன்றி