நாசூக்கா சொல்லணும் :)
''என்னோட டூத் பிரஷ் எப்பவுமே புதுசா இருக்கும்னு எப்படி கண்டுபிடிச்சே ?''
''நீ பக்கத்திலே வந்தாலே, அதை நீ பயன்படுத்துறது இல்லைன்னு தெரியுதே !''
மேனேஜர் சிடுமூஞ்சியாய் இருப்பதும் முன்எச்சரிக்கைதானா :)
''மேனேஜர் எப்ப பார்த்தாலும் சிடுமூஞ்சியாவே இருக்காரே ,ஏன் ?''
''சிரிச்சுப் பேசினா மூஞ்சியை நக்க ஆரம்பிச்சிடுதாமே சில ஜென்மங்க !''
நடிகைக்கு ஆப்ரேசன்னா கிண்டல் செய்யலாமா :)
''அந்த நடிகைக்கு டான்ஸில் ஆப்ரேசன்னு கேள்விப்பட்டு ,டான்ஸ் மாஸ்டர் கமெண்ட் அடிக்கிறாரா,எப்படி ?''
'' டான்ஸில் அவர் வீக் ,அவரோட டான்ஸிலுமா வீக்னு கேட்கிறார் !''
மகளின் உள்ளங்கவர் 'கள்வன் 'இதில் தெரிவானா :)
''என் பொண்ணைக் காணலைன்னு ,மந்திரவாதியை போய் பார்க்கலாம்னு சொன்னா ,ஏன் வேண்டாங்கிறே ?''
''அவர் மை போட்டு பார்த்தா , கள்வன் தெரிவான்... ஆனா ,உங்க மகளின் உள்ளங்கவர் 'கள்வன் ' தெரிய மாட்டானே !''
பிள்ளைப் பேறு, தாமதம் கூடாது :)
பள்ளிக்குப் புறப்படும் பையன்...
சூ சாக்ஸ் டை சீருடை போட்டுவிடச் சொல்லும் போது..
வரும் எரிச்சலில் ஒரு உண்மை புரியும் ...
பிள்ளைப்பேறில் தாமதம் கூடாதென்று !

|
|
Tweet |
ரசித்தேன் ஜி...
ReplyDeleteதாமதம் கூடாது தானே ஜி :)
Deleteமுதல் ஜோக் அனுபவம் எனக்கும் இருப்பதால் உணர்ந்து சிரித்தேன்!
ReplyDeleteதுர்நாற்ற அனுபவத்தை எப்படி மறக்க முடியும்:) :
Deleteடூத் பிரஷ்னா பிரஷாத்தானே இருக்கனும்...!
ReplyDeleteபொம்பள மேனேஜரோ...!
நான் என்ன டான்(ஸி)ல் மாஸ்டாரா...?
'மந்திரவாதி கள்வன் ' என் காதலன்...!
பிள்ளையைப் தள்ளிப் போடக் கூடாது...!
த.ம. 3
பல்லு எப்படிப் போனாலும் பரவாயில்லையா :)
Deleteஇருந்தாலும் தப்பில்லையே :)
மாஸ்டர் ஏன் கிண்டல் பண்றார்னு தெரியுதா :)
வெற்றிலை வைத்தும் வராத அவர் மாயக் காதலன் தான் :)
போட்டால் ,வயதான காலத்தில் அவனும் தள்ளிப் போட்டிருவான் :)
ரசித்தேன்
ReplyDeleteதம +
மேனேஜர் சிடுமூஞ்சியையுமா :)
Deleteஅவர் பிரஷ் வாங்குவாரா ?
ReplyDeleteதேவையில்லைதான் ,ஆனாலும் வெளியில் காட்டிக்க வாங்கிக்குவார் :)
Deleteமிகவும் நன்று
ReplyDeleteஉள்ளங்கவர்கள்வன்தானே :)
Delete'' டான்ஸில் அவர் வீக் ,அவரோட டான்ஸிலுமா வீக்னு கேட்கிறார் !''//
ReplyDeleteகவர்ச்சி காட்டுவதில் வீக் அல்லவே!!
அதில் வீக்கானால் சம்பாதிக்க முடியாதே :)
Deleteநேற்று வாங்கின ப்ரஷாக இருக்குமோ
ReplyDeleteநன்றியைக் காட்டும் நாய்களோ
டான்சில வீக் டான்சில் வீக் படித்த மாதிரி இருக்கிறதே
மகளின் மனங்கவர் கள்வன் தெரியாவிட்டாலும் பணங்கவர் கள்வன் தெரிவானே
முன்பே பிறந்திருந்தால் இவையெல்லாம் செய்ய வேண்டாமோ
அப்படின்னு அவரே சொல்லட்டுமே :)
Deleteஇந்த நன்றியை மேனேஜரே விரும்ப வில்லையே :)
இது மட்டும்தான் படித்த மாதிரியிருக்கா :)
இப்போ யாருங்க பணத்தைக் கவர்லே வச்சுக்கிறா ,எல்லாம் கார்டாகிப் போச்சே :)
செய்வதுக்கு பலம் இருந்து இருக்குமே :)
அந்த டூத் பேஸ்ட் ஜோக் சூப்பர் நண்பரே!
ReplyDelete- இராய செல்லப்பா (இன்று) நியூ ஆர்லியன்ஸ்
ரசித்ததில் பிரஷ்சை பேஸ்ட் ஆக்கிட்டீங்களே :)
Deleteஏன்? கள்வன் தெரியும்போது உள்ளம் கவர்ந்த கள்வன் தெரிய மாட்டானா.....????
ReplyDeleteகள்வன் தெரிந்தால் துப்பறியும் படை எதுக்கு :)
Delete