ஒரு பொய்யாவது சொல் கண்ணே :)
''லவ் லெட்டர்லே என்ன எழுதியிருக்கு ,இப்படி சிரிக்கிறே ?''
''என்னைப் பிடிக்காட்டி உன் அண்ணனிடம் சொன்னாலும் பரவாயில்லை ,என்னை மட்டும் 'அண்ணா 'என்று சொல்லிவிடாதேன்னுதான் !''
விவரமான பய பிள்ளையா இருக்கானே :)
''நொறுங்கத் தின்றால் நூறாண்டு வாழலாம் என்பதை நம்ப முடியலையா ,ஏண்டா ? ''
''ஆமைக்கு பல் இல்லேன்னு சொன்னதும் நீங்கதான் ....அது மனுசனை விட அதிக ஆண்டுகள் உயிர் வாழும்னு சொன்னதும் நீங்கதானே ,ஸார் !''
குட்டைப் பாவாடை படுத்தும் பாடு :)
''கோவிலிலே சைட் அடிக்கிறது தப்புன்னு பட்டது, அதனாலே விட்டுட்டேன்!''
'' எதை?''
''கோவிலுக்குப் போவதை !''
சினிமா /கோவில்னு சொன்னா 'நோ பிராப்ளம் ':)
''ஒரு உண்மையைச் சொன்னதாலே ,குடும்பத்திலே குழப்பமா ,ஏன் ?''
''FM ரேடியோவிலே ,'நிம்மதி வேணும்னா எங்கே போவீங்க 'ன்னு கேட்டாங்க ,ஆர்வக் கோளாறிலே 'சின்ன வீட்டுக்கு 'ன்னு சொல்லித் தொலைச்சிட்டேன்,அது மனைவி காதுலேயும் விழுந்துடுச்சே !''
பாடல் அருமை ,ஆனால் 'லாஜிக் ':)
புருஷோத்தமன் புகழை ...
புல்லாங்குழல்கள் பாடினால் இனிமைதான் !
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்கள் பாடினால் நல்லாவா இருக்கும் ...?

|
|
Tweet |
பாடல் லாஜிக் யோசிக்க வைக்கிறதுதான்! ஆமை தனது நிதானமான வாழ்க்கை முறையால்தான் அத்தனை காலம் உயிரோடு இருக்கிறதோ!
ReplyDeleteகாட்டு மூங்கிலில் சத்தம் வரலாம் ,இசை வராதுதானே :)
Deleteஇத்தனைக் காலம் வாழ ஆமை என்ன மூச்சுப் பயிற்சி செய்கிறதோ :)
ஏன்னா, நீங்க சமத்தா? இல்ல அசடா?
ReplyDelete‘நொறுங்கத் திங்காமலும் நூறாண்டு வாழலாம்...!’ இனிமேல்தான் சொல்லுவேன்...!
எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதானே...!
சின்ன வீட்டுக்குத்தானே பெரிய வீடு கட்டிக் கொடுத்து இருக்கீங்க...?!
அடி மடியில் கை வைக்கிறீங்களே...!
த.ம. 2
அண்ணனிடம் அடி கூட வாங்கிக்கிறேன் என்று சொல்வதில் இருந்தே தெரியுதே ,சமத்து என்று :)
Deleteஆனால் வேகம் இருக்காதே :)
நாறத்தான் செய்யுமா :)
ஆசைக் கோளாறு யாரை விட்டது :)
கண்ணதாசன் பதில் சொல்வாரா :)
கோவிலில் சைட் அடிக்க கூடாதா ?
ReplyDeleteஇதுக்கு ஏது இடம் பொருள் ஏவல் :)
Deleteரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம முயன்று கொண்டே இருக்கிறேன்
கண்ணாமூச்சு விளையாடிக் கொண்டே இருக்கிறது
வெற்றி பெற்றதும் விளையாட்டை முடித்துக் கொண்டது :)
Deleteஅனைத்தையும் ரசித்தேன். அதுசரி. புகைப்படங்களை எங்கிருந்து ஐயா எடுக்கின்றீர்கள்?
ReplyDeleteபுகைப் படம் ,நேற்று இன்னொருவருடையது ,இன்று என்னுடையது ,நாளை உங்களுடையதாகிறது :)
Deleteஹா ஹா ஹா..
ReplyDeleteஅவ்வளவுதானா :)
Deleteபிடிக்காது என்று தோன்றினால் லவ் லெட்டர் கொடுக்கலாமா
ReplyDeleteநீங்கள் ஆமையா
சைட் அடிப்பது மற்ற இடத்தில் ஓக்கேயா
அதற்குத்தான் உண்மை விளம்பேல் என்பது
மூங்கிலிலிருந்தும் புல்லாங்குழல் செய்கிறார்களே
இதைப் பார்த்ததும் ஒரு வேளைப் பிடிக்கலாம் இல்லையா :)
Deleteவலையுலகில் நீந்தும் ஆமை :)
எந்த இடம் என்று இருக்கா :)
தானாடா விட்டாலும் தசை ஆடுகிறதே :)
செய்த பின்னால்,அது வித்தகன் கையில் போனால்தானே இசை பிறக்கும் :)
அருமை அய்யா
ReplyDeleteதம
ஒரு பொய்யாவது சொல் கண்ணே பாடலும்தானே :)
Deleteவழக்கம்போல் நல்ல ஜோக்குகள் தான்!
ReplyDeleteவிவரமான பய பிள்ளைங்கிறதை ஒப்புக்கிறீங்களா:)
Deleteஅதானே..பிள்ள கோவிலுக்கு போவதை நிறுத்தினாலே ...திருந்திருச்சின்னுதானே..அர்த்தம்
ReplyDeleteதிருந்தினாலும் அம்மன் தரிசனம் காண ஆசைப் படுகிறானே :)
Deleteகுட்டைப்பாவாடை சூட்டைத்தனிக்கும்)))
ReplyDeleteயார் சூட்டை :)
Deleteஅனைத்தும் ரசித்தேன் நன்று
ReplyDeleteஇருவரின் குட்டைப் பாவாடை , இத்தனை பேரை படுத்தும் பாடும் அருமைதானே :)
Deleteவழக்கம் போல !
ReplyDeleteநேற்று சரி ,இன்று வழக்கம் போல் தமிழ் மணத்தில் இணைய வில்லையே அய்யா :)
DeleteFM ரேடியோ நிகழ்ச்சி அருமைதானே :)
ReplyDeleteகுட்டைப் பாவாடை படுத்தும் பாட்டை
ReplyDeleteபடைத் தரப்பின் பின் திரும்பலை வைத்தே
காணமுடிகிறதே! - படத்தில்...
கவனம் எல்லாம் இப்படி பாவாடை மேல் இருந்தால் ,எதிரி சுலபமாய் பாடைக் கட்டி விட மாட்டானா :)
Delete