1 January 2014

பண்ணையார் பரம்பரைன்னா ,விசாரிக்காம பொண்ணைக் கொடுத்து விடுவதா ?

''பண்ணையார் குடும்பம்னு சொன்னதை நம்பி பொண்ணு கொடுத்து ஏமாந்துட்டேன்னு   ஏன் சொல்றீங்க ?''
''அவங்க பரம்பரையா  பாம்பு பண்ணை வச்சு நடத்துறவங்களாம் !''
''இது எப்ப உங்களுக்கு தெரிஞ்சது ?''
''முகூர்த்த நேரத்திலே நாதஸ்வரத்திற்கு பதிலா  மகுடி வாசிச்சப்போதான் !''
அனைவருக்கும் ஜோக்காளியின் புத்தாண்டு    
வாழ்த்துக்கள் !

19 comments:

  1. Replies
    1. வருகைக்கு நன்றி

      Delete
  2. Replies
    1. வருகைக்கு நன்றி

      Delete
  3. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. ஹா.... ஹா....

    தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திற்கு நன்றி

      Delete
  5. தங்களின் தகவலுக்கு :

    சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் - இயற்கை எய்திய இயற்கை விஞ்ஞானி மதிப்பிற்குரிய திரு.கோ. நம்மாழ்வார் ஐயா அவர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்...

    Link : http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Fertilize-Part-1.html

    அன்புடன் DD

    ReplyDelete
    Replies
    1. தங்களின் சமர்ப்பணப் பதிவைப் பதிவைப் படித்து மகிழ்ச்சி அடைந்தேன் !
      நன்றி

      Delete
  6. அடக் கடவுளே
    அந்தப் பண்ணைய்யா
    புரோக்கர் சரியாய்ச் சொல்லாமல்
    நல்லா வச்சுட்டாரே ஆப்பு

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. திருமணத்தையும் பாம்பே படம் எடுத்து இருக்குமோ ?
      நன்றி

      Delete
  7. புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. ஹீஈஈஈஈஈஈஈ! சிரிப்பு வெடி. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. ஹாஹாஹா!! பாம்புகள் எல்லாம் வந்து அவங்க கல்யாணத்தைப் ஃபோட்டோ எடுத்திருக்குமே!!!! ஆனா என்னா கல்யாணத்தப் பாக்க ஒரு ஈ காக்கா இருந்துருக்காது! பொண்ணு மாப்பிள்ள உட்பட....!!

    த.ம. +

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. தாம்பூலப் பையிலே கட்டு விரியன் குட்டியை போட்டு வச்சு இருந்தாங்க ,வாங்கிக்கத்தான் ஆளில்லை!
      வாழ்த்திற்கு நன்றி

      Delete
  10. வணக்கம்
    அருமையாக உள்ளது நகைச்சுவை.....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete