மகன் பெரிய விஞ்ஞானியா வருவான் :)
''எதுக்குடா ,நான் பயன்படுத்திய இன்சுலின் ஊசியை வேணும்னு கேட்கிறே ?''
''இங்க் பில்லர் மாதிரி அதைப் பயன்படுத்திக்கப் போறேன் அப்பா !''
இப்படியும் சந்தேகம் வரலாமா :)
'' வாத்தியார் ,மூட் அவுட் ஆனமாதிரி இருக்காரே ,ஏன் ?''
''வரிக் குதிரைக்கு ,கருப்பு தோல் மேல் வெள்ளை வரியா ,வெள்ளை தோல் மேல் கருப்பு வரியான்னு எவனோ ஒருவன் கேட்டுட்டானாமே?''
கட்டாம வச்சிருக்கிறது தப்பா :)
''என்னங்க ,போன்லே உங்க நண்பர் 'கட்டாமலே இன்னும் எத்தனை நாள் வைச்சுக்கிட்டு இருக்கப் போறீங்க 'ன்னு கேட்டது என் காதுலே விழுந்துதே ,உண்மையைச் சொல்லுங்க !''
''அடப் பைத்தியமே ,சும்மா போட்டு வச்சிருக்கிற பிளாட்டைப் பற்றி அவன் கேட்டான் ..அதைப் போய் தப்பா நினைக்கிறீயே !''
ஆளுயர மாலையைப் போட்டா ஆள் காலி :)
'' தலைவர் மாலை எல்லாம் வேண்டாம்னு சொல்றாரே , அவ்வளவு தன்னடக்கமா ?''
''அடநீங்க வேற ,அவருக்கு கடுமையா கழுத்து வலிங்க !''
படிப்பை 'கவர்ச்சி 'கவுத்துவிடக் கூடாது ,ஜாக்கிரதை :)
கவர்ச்சி நடிகை BA பாஸான செய்தி ஊடகம் எங்கும் ...
கனவுக் கன்னியாய் கோட்டைக் கட்டி ...
படிப்பைக் 'கோட்டைவிட்ட' ரசிகர்கள் எத்தனைப் பேரோ ?

|
|
Tweet |
அருமை நண்பரே
ReplyDeleteஅருமை ,குட்டி விஞ்ஞானியின் கண்டுபிடிப்புதானே :)
Deleteஆபத்தான விஞ்ஞானி!
ReplyDeleteகஷ்டமான கேள்வி!
நல்ல சமாளிப்பு!
வித்தியாசமான பிரச்னை!
இது தனிக் கஷ்டம்!
ஏன், போதை மருந்தை குத்திக் கொள்ளும் பழக்கம் வந்து விடுமா :)
Deleteவிடை தெரிந்து இருந்தால் கஷ்டமில்லையே :)
வேற வழி:)
பணமாலை என்றால் தாங்கிக்குவாரோ:)
கனவுக் 'கண்ணி'யால் வரும் கஷ்டம் :)
முதல் விஞ்ஞானி கொஞ்ஜம் டேஞ்சரஸ் பார்ட்டியோ..
ReplyDeleteஅனைத்தும் ரசித்தோம் ஜி...
கீதா: ஜீப்ரா கேள்வி கஷ்டம்தான் எல்லோருக்கும் மனதில் தோன்றும் ஒன்றுதான். என்றாலும் பெரும்பாலான கால்நடை விஞ்ஞானிகள் சொல்லுவது ஜீப்ராவின் தோல் கறுப்பு நிறம் அதன் மேல்தான் வெள்ளை நிறமிகள் கோடுகள்...அதன் முடியை அகற்றிப் பார்த்தால் தோல் அடியில் கறுப்பாகத்தான் இருக்கும்.
ஆகா ,இன்று இரண்டு விஞ்ஞானிகளா ?இருவரையும் சந்திக்க விட்டால் நல்லது :)
Deleteவேறு வழியில்லை ,ஜீப்ராவை ஒருநாள் உரித்து பார்த்து விட வேண்டியதுதான்:)
அங்கிங்கு எனாதபடி எங்கும் நிறைந்த பொருளே...! ‘இங்க்’கும் நிரப்பு...!
ReplyDeleteவெள்ளையர்களின் இடத்தில் கருப்பர்கள் குடியிருப்பது பிடிக்க வில்லையோ...? ‘வரி’க் கொடுமை...!
கட்ட வேண்டுமென்றால் காசு வேண்டுமுல்ல...?
அவுங்க போடுறது கடைசி மாலையா ஆயிடக்கூடாதில்ல...!
கவர்ச்சி நடிகை வரிந்து கச்சை கட்டிப் படித்து பாஸாயிட்டாங்க...! கட்சி ஆரம்பிச்சு... படிச்ச முதல்வர்ன்னு தேர்தல்ல நிக்க வேண்டியதுதானே...!
த.ம. 3
எங்கும் நிறைந்த பரம்பொருள் காற்றுதானே ,அதுதானே நிரப்ப உதவுது :)
Deleteநிறக் கொடுமை இங்கேயுமா :)
வாங்கி போட மட்டும்தான் அவரால் முடிந்ததோ :)
காசு மாலை என்றாலாவது கடைசியாய் வாங்கிக்குவார் :)
கச்சைக் கட்டி படித்தா ..நீங்க சொல்றது படுபச்சையாய் இருக்கே :)
அனைத்தும் அருமை!
ReplyDeleteத ம 5
படிப்பில்கோட்டைவிட்ட ரசிகர்களில் யாரையாவது உங்களுக்குத் தெரியுமா ஜி:)
Deleteகட்டாம வச்சிருக்கிறது தப்பே...அதைக் கேட்டு தப்பா கேட்கிறதுதான் தப்பே.....
ReplyDeleteவச்சிருந்தாலே தப்பு தப்பாத்தான் நினைக்கத் தோணுமா :)
Deleteகட்டாம வச்சிருக்கிறது தப்பே.இல்லை.....அதைக் தப்பா கேட்டு தப்பா கேட்கிறதுதான் தப்பே...
ReplyDeleteஇப்போதான் தப்பே இல்லாமல் சரியா சொல்லியிருக்கீங்க :)
Deleteநாளும் தவறாமல் எழுத ஜோக்! எப்படிஇஇஇஇஇஇ?
ReplyDeleteஉங்க வயசுக்கு நீங்க எழுதுவதைப் பார்க்கும் போது ,நாளும் எழுத எனக்கும் ஊக்கம் வருதே அய்யா :)
Deleteஇங்க் பில்லர் தொடங்கி மிக ரசித்தேன் சகோதரா.
ReplyDeleteமிக மகிழ்ச்சி.
https://kovaikkavi.wordpress.com/
பில்லரில் தொடங்கி,கோட்டைவிடாமல் படித்து முடித்ததற்கு நன்றி :)
Delete01. அப்பா’’ரமான மூளை
ReplyDelete02. பெயிண்டருக்கு தெரியுமே...
03. சமாளிச்சிட்டானே ஜி
04. அதானே... பார்த்தேன்
05. ஸூப்பர் ஜி
அதான் ,அப்பனுக்கு தப்பாம பிறந்திருக்கான் :)
Deleteஅவரை எங்கே போய் தேடுவது :)
எத்தனை நாளைக்கு சமாளிப்பான்னு பார்ப்போம் :)
கோட்டையை விட்டுட்டு கோவிலைக் கட்ட நினைக்கிறாங்க சில ரசிகர்கள் :)
ரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம +1
இங்க் பில்லர் எல்லாம் ,இருந்த இடம் தெரியாமல் போனதை என்னால் ரசிக்க முடியவில்லை :)
Delete