பதவிஆசை உள்ளவங்க யோசிப்பாங்களா :)
''அந்த மின் மயானத்தில் இருக்கிற மின்சார நாற்காலியில் என்ன எழுதியிருக்காங்க ?''
''இந்த நாற்காலியில் உட்காரத்தான் அவனவன் உயிரையே கொடுக்கிறான்னு தான் !''
அவங்களுக்கு மட்டும் சூடு சொரணை அதிகமோ :)
'' தூத்துக்குடியில் அரசியல் பண்றது கஷ்டமா இருக்குன்னு ஏன் சொல்றீங்க ,தலைவரே ?''
''கட்சி மாறினா ....உப்பு விளையுற ஊர்லே பிறந்துட்டு ,உப்பு போட்டு சாப்பிடுற மாதிரி தெரியலேன்னு கேவலமா பேசுறாங்களே!''
டைம் பாஸ்னாலே , கில்மா மேட்டர் நினைப்பு தானா :)
''டைம் பாஸ் ரைடர்ன்னா என்னான்னு தெரிஞ்சுக்காம அந்த பஸ்லே ஏறினது தப்பாப் போச்சா ,ஏன் ?''
''ஒரு மணி நேரத்திலே போக வேண்டிய ஊருக்கு மூணு மணி நேரமாகுதே !''
லிரில் மாடல் லிசாரேவை உங்களுக்கு தெரியும்தானே :)
''என் பையனுக்கு நாட்டு நடப்பையும் தெரிஞ்சுக்க சொல்றீங்களே ,ஏன்?'
''லிசா ரேயை தெரியும் ,ஹசாரேன்னா யாருன்னு கேட்கிறானே !''
(ஹசாரே படத்தை ஏன் போடலைன்னு யாரும் கேட்கக் கூடாது ,அவரைத்தான் உங்களுக்குத் தெரியுமே ஹிஹி :)
' பேஸ்ட்டு' கூட வேஸ்ட் ஆகாது ...ஆனால் ?
வெளியே வந்த பேஸ்ட்டும் ,பேச்சும்
ஒரு விதத்தில் ஒன்றுதான் ...
மறுபடியும் உள்ளே போகாது !

|
|
Tweet |
Super
ReplyDeleteசூப்பர் ,படத்தை சொல்லவில்லைதானே :)
Deleteஇந்த அரியாசனத்தை அரியா சனங்கள்...!
ReplyDeleteஒருத்தன் தவறி விழுந்தாலும்... தவறாமல் மற்றவனும் விழத்தானே வேணும்... காலில்... ஒருக்கால் ‘உப்பில்லா பண்டம் குப்பையிலே...’ சரிதானோ...?!
பரவாயில்லையே... ஊரு போய் சேந்தாச்சா...? ஓ மினி பஸ்ஸா உட்கார வைத்தே டைம் பாஸ் பண்ணுவாங்க... அவுங்க பாஸ்ஸோட உத்தரவாம்...!
‘அண்ணலும் நோக்கினான்... அவளும் நோக்கினாள்...!’
இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது...!
த.ம. 3
உயிரைக் கொடுத்து தெரிந்து கொள்வார்கள் :)
Deleteஉப்பில்லா பண்டம் குப்பைக்கு வந்த மாதிரியும்,கட்சிமாறி நொந்த மாதிரியும் தெரியலே :)
என்ன செய்றது ,மினி பஸ் கூட்டத்தை ஷேர் ஆட்டோ அள்ளிட்டுப் போவுதே :)
ஆனால் இவன் மட்டும் அவளை மட்டுமே நோக்கினானோ:)
இரண்டும் ஒன்றாகி நின்று போகலையா :)
தத்துவம் சூப்பர் ஜி....!
ReplyDeleteதத்துவ மேதையின் பேரன் ரேஞ்சுக்கு யோசித்து இருக்கேனா :)
Deleteபோட்டியில்லா அரியாசனம் நன்று
ReplyDeleteஉயிரைக் கொடுக்கணும்னா போட்டி எப்படி இருக்கும் :)
Deleteடைம் பாஸ்னாலே , கில்மா மேட்டர் நினைப்புதான் வரனுமுனு.மண்டையில பதிய வச்சிருக்காங்களே....
ReplyDeleteயாரும் பதிய வைக்கலே ,நாமதான் காசு செலவழிச்சு பதிய வச்சிருக்கோம் :)
Deleteரசித்தேன்.....
ReplyDeleteத.ம. +1
ஹசாரே ,ஞாபகத்துக்கு வந்தாரா :)
Deleteமின் மயானத்தில் மின் நாற்காலி ஏதும் பார்த்த நினைவில்லையே கொண்டுவந்த பாடியை படுத்த நிலையில் அப்படியே நுழைக்கிறார்கள்
ReplyDeleteஇதிலிருந்து தெரிவதென்னவென்றால் தூத்துக் குடியில் அரசியல் செய்கிறவனெல்லாம் சொரணை கெட்டவன் நான் சொல்லவில்லை
நிறைய டைம் பாஸ் பண்ண முடிகிறதே
லிசா ரேயை ரசிக்கலாம் ஹசாரேயை ரசிக்க முடியுமாகிரிக்கட் ஆட்டக்காரர் விஜய் ஹசாரே அல்ல.
பேச்சும் பேஸ்டும் ஒன்று
ஆர்டர் போட்டாச்சு ,சீக்கிரம் வந்திடும் :)
Deleteகட்சிமாரிகள் எல்லாம் சோமாரிகளே:)
லொடுக்கு வண்டியில்தானே:)
ஹசாரே கொள்கை நன்றுதானே:)
இதை அறியாதவன் வாயிலே மண்ணு :)
ரசித்தேன் ஜி.
ReplyDeleteபேஸ்ட் வேஸ்ட்டையுமா:)
Delete