''ஆளில்லாக் கடையிலே டீ ஆற்றிக் கொண்டிருந்தீயே,இப்போ என்ன பண்றே ?''
''பணமில்லா ATM க்கு காவலாளியா இருக்கேன் !''
இப்படியுமா சோதனை வரும் :)
''ஓயாம டயத்தைக் கேட்கிறீங்களே ,கடியாரம் நின்னு பத்து நிமிஷமாச்சு,போதுமா !''
''கோவிச்சுக்காதீங்க தம்பி ,கடியாரம் எப்ப நின்னுருக்குன்னு பார்த்துச் சொல்லுங்க நான் கணக்கு பண்ணிக்கிறேன் !''
அன்று 'தேவதை 'மனைவி ,இன்று :)
''என்னங்க ,நம்ம வீட்டு நாய் என்னைக் கண்டால் மட்டும் குரைக்குது,ஏன் ?''
''நாய்ங்க கண்ணுக்கு பேய் வர்றது தெரியும்னு சொல்வாங்க ,அதனால் ஆயிருக்கும் !''
கதவை திறக்க கண்டக்டரின் ஐடியாவோ :)
''காலிங் பெல் பக்கத்திலே ஒரு விசிலை தொங்க விட்டு ,ஏதோ எழுதிப் போட்டிருக்கீங்களே ,என்னது ?''
''கரண்ட் கட் நேரத்தில் இந்த விசிலை ஊதி அழைக்கவும்னு எழுதி இருக்கேன் !''
லாட்டிரி யோகம் எல்லோருக்கும் உண்டா :)
விட்டதை விட்ட இடத்தில் பிடிக்க வேண்டுமென
விட்டத்தை பிடித்த அப்பாவின் நிழல் ..
அவர் விட்டுசென்ற பெட்டியில்
கட்டு கட்டாய் லாட்டிரி சீட்டுகளில் !

|
|
Tweet |
பணமில்லா பர்ஸ்கள்!
ReplyDeleteகணக்குப்பிள்ளை!
ஜோஸியக்காரன்!
விஞ்ஞானி!
சூதாடி!
பிக் பாக்கெட்காரன் தொழில் கூட படுத்திருச்சாமே :)
Deleteஆமா ,ராமனுஜம் வாரிசு :)
இந்த ஜோதிடம் உண்மை போலிருக்கே :)
எடிசனோட வாரிசோ :)
காத்தாடியில் தொங்கியதை மறக்க முடியுமா :)
‘ATM-இல் பணம் எடுத்துக் கொடுக்க வேலைக்கு ஆள் தேவை’-விளம்பரம் செய்துள்ளதைப் பார்த்தேன்... வேலைக்குச் சேரப் போய்க்கிட்டு இருக்கேன்... வரட்டா...!
ReplyDeleteபத்து பத்துக்கு... பத்திக்கிட்டு வருது...!
‘குரைக்கிற நாய் கடிக்காதுங்கிறது அந்த நாய்க்குத் தெரியாது...!’
விசில் அடிச்சான் குஞ்சுகள் அதைத் திருடிட்டுடப் போயிடுச்சு பாருங்க...!
பொழப்பு இப்ப லாட்டரி அடிக்கிது...!
த.ம. 2
நாட்டிலே எப்படியெல்லாம் வேலைவாய்ப்பு பெருகுது பாருங்க :)
Deleteகடிகார விளம்பரம் அனைத்திலும் இதே நேரம்தான் :)
அந்த நாய்க்கு குறைக்க மட்டும்தான் தெரியுமா :)
எத்தனை விசில்தான் தொங்க விடுறது :)
சேர்த்து வச்சிருந்தா கோடீஸ்வரன் ஆகியிருப்பாரா :)
ரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம முயன்று கொண்டே இருக்கிறேன்
எனக்கும் இந்த த ம வாக்கு பாடாய் படுத்துகிறது :)
Deleteதம வாக்கு அளித்து விட்டேன் நண்பரே
ReplyDeleteநிமிடத்தில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள் :)
Deleteரசித்தேன் ஜி
ReplyDeleteநானும் ரசிக்கும் படியா,நேற்றைய புதுக்கோட்டை அனுபவங்களை பதிவில் சொல்லுங்களேன் ஜி :)
Deleteநல்ல ஐடியா ஜி... ஹா... ஹா....
ReplyDeleteவிசிலை வாங்கிட்டீங்களா ஜி :)
Deleteநல்ல ஜோக்கு
ReplyDeleteகண்டக்டரின் ஐடியா நல்லாத்தானே இருக்கு :)
Deleteஸ்ரீராமின் பின்னூட்டங்களைப் பார்த்தபின் என்ன எழுதுவது தெரியவில்லை. ரசித்தேன்
ReplyDeleteசுருக்கமான மறுமொழியையும் ரசீத்தீர்களா :)
Deleteமுதல் இரண்டும் ஹஹஹஹஹ் அனைத்தையும் ரசித்தோம்!!!
ReplyDeleteநம்ம பணமே நம்ம கையிலே கிடைக்கலை ,இப்படியா கஷ்டம் வரும் :)
Delete''பணமில்லா ATM க்கு காவலாளியா இருக்கேன்!''
ReplyDeleteஅருமையான தொழில்
ஆனால்,
கூலிக்கும் பணமில்லையா?
அடடா ,அப்படியும் ஒரு நிலைமை வருமா :)
Deleteஎல்லோருக்கும் கிடைச்சா....!!!!!!!!!
ReplyDeleteநல்லதுதான் ,கிடைக்கணுமே :)
Delete