19 August 2015

NECK less குண்டு மனைவிக்கு நெக்லஸ் எதுக்கு :)

NECK less குண்டு மனைவிக்கு நெக்லஸ் எதுக்கு :)

'மார்க் 'கண்டேயன்  என்றும்  பதினாறுதானே :)
                ''பையனுக்கு மார்க்கண்டேயன்னு பெயர் வச்சது தப்பா போச்சா ,ஏன் ?''

                 ''எந்த பாடத்திலும் பதினாறுக்கு மேலே மார்க்  எடுக்க மாட்டேங்கிறானே!''
                                 


  ஜென்டில்மேன் இராவணன் ?      
          
        ''இராவணன்  சீதையை சரியாக பத்து மாதம் சிறை வைத்து இருந்தாராம் ,இதில் இருந்து என்ன தெரியுது ?''
            ''இராவணன் சீதையிடம் சேஷ்டை எதுவும் செய்யலேன்னு தெரியுது !''

NECK less குண்டு மனைவிக்கு நெக்லஸ் எதுக்கு ?

            ''நீ கேட்ட நெக்லசை உன் வீட்டுக்காரர் வாங்கிக் கொடுத்தாரா ?''
         ''உனக்குத்தான் கழுத்தே இல்லையே ,நெக்லஸ் எதுக்குன்னு கிண்டல்தான் பண்றார் !''
தன் குறையை மறக்கும் மனிதன் !
பால் குடிப்பது பூனையின் இயல்பு ...
சந்தேகப் படுவது மனிதனின் இயல்பு ... 
'இந்த பூனையும் பால் குடிக்குமா 'என்று கேட்பது
எந்த வகையில் நியாயம் ?


  1. KILLERGEE DevakottaiTue Aug 19, 12:21:00 a.m.
    01. அதாவது இராவணன் ''சீதையிடம்தானே'' சேஷ்டை செய்யலே ?

    02. பொண்டாட்டியை இப்படியும் சமாளிக்கலாமா ?

    03. இந்த பூனை அமலாபால் விட்டு பூனையா ?

    1. 1..வேறெந்த பெண்ணிடமும் சேஷ்டை செய்ததாய் உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன் ?
      2.சமாளிக்கிறதா ?சரி கழுத்துக்கு வேண்டாம் காதுக்கும் மூக்குக்கும் வாங்கித்தாங்கன்னு கேட்பார்களே !
      3.குடிக்கிற பூனைக்கு தெரியுமா ,இது ஆவின்பால் ,அமலா பால் என்று ?

31 comments:

  1. 01. இவண் 61 வயசு ஆனாலும் இப்படித்தானா ?
    02.. 10 மாதம் குழந்தையை சிறை வச்சு இருப்பானோ.. ?
    03. அப்படீனாக்கா, தாலி எப்படி கட்டுனான் ?
    04. நியாயம் இல்லைதான்

    ReplyDelete
  2. ஹா ஹா ஹா அருமை

    ReplyDelete
  3. குண்டு மனைவிக்கு நெக்லஸ் வேண்டாம்--ஒரு ஒட்டியாணமா போட்டுடுங்க!

    ReplyDelete
  4. பதினாறு பெற்று பெறுவாழ்வு பெற நினைத்தால் விடமாட்டீங்களே...! மொதல்ல இந்த மார்க் கண்டே பிடிச்சவன் எவன்...?


    தொட்டால் பூ மலரும்... நான் மலரமாட்டேன்னு... மவுத்தாயிருவேன்னு இராவணன் ஒன்னும் அறியாதவனா...? உண்மை தெரியாதவனா...? பிறன்மனை நோக்கா பேராவண் ஆண்மைங்கிறதோ...?


    கழுத்தே இல்லை...நெக்லஸ் வேண்டாம்...ஓ...கே... ”இல்லாத இடுப்பால...லேக்கு பாடமுடியாது... இத ஒத்திக்கிட்டு ஒரு ஒட்டியானம் வாங்கிக்கொடுங்க அத்தான்!


    கேட்பதை நல்லா புரிஞ்சிக்கிட்டு நியாயம் இருக்கா இல்லையான்னு நீங்களே சொல்லுங்க..! 'இந்த பூனை உம் பால் குடிக்குமா? '

    த.ம. 1







    ReplyDelete
  5. மார்கண்டேயன்!!! எப்டி பாஸ் இப்படி!!!??!! சூப்பரு!

    ReplyDelete
  6. நம்பள்கிWed Aug 19, 05:35:00 a.m.
    குண்டு மனைவிக்கு நெக்லஸ் வேண்டாம்--ஒரு ஒட்டியாணமா போட்டுடுங்க!
    Reply>>>
    கழுத்துக்கு ஒட்டியாணம் போட்டா ,இடுப்புக்கு என்னத்தை போடுறது :)

    ReplyDelete
  7. திண்டுக்கல் தனபாலன்Wed Aug 19, 06:15:00 a.m.
    ஹா... ஹா... ஹா...
    Reply>>>
    ஒரு ஹா குறையுதே ஜி :)

    ReplyDelete
  8. கழுத்தே இல்லாதவங்க நெக்லஸ் அணிந்தா... பறிச்சுட்டு போறவங்களுக்கு சிரமம் இல்லாமே இருக்குமே....

    ReplyDelete
  9. KILLERGEE DevakottaiWed Aug 19, 12:09:00 a.m.
    01. இவண் 61 வயசு ஆனாலும் இப்படித்தானா ?
    02.. 10 மாதம் குழந்தையை சிறை வச்சு இருப்பானோ.. ?
    03. அப்படீனாக்கா, தாலி எப்படி கட்டுனான் ?
    04. நியாயம் இல்லைதான்
    Reply>>>
    பொறந்த குணம் போக போக மாறலாம் :)
    இன்னும் ஒரு மாதம் போயிருந்தால் குட்டு வெளியாகி இருக்குமா :)
    தாலி மூணு முழமாச்சே:)
    இதை சொல்ல ஒரு டம்ளர் பாலா குடிக்கணும் :)

    ReplyDelete
  10. ஹா.... ஹா..... ஹா..... ஹா.....என்று ரசித்தேன். (கணக்கு சரியா?)

    ReplyDelete
  11. இதுக்கே இப்படி என்றால் ஆறுச் சாமி என்று வைத்தவர்கள் நிலை என்ன ஜீ ?...:))))
    ஆறுக்குப் பதினாறு எவ்வளவோ மேல் :)

    கழுத்துக்கு நெக்லஸ் வேண்ட முடியல என்றால் காதுக்குக் கம்மல் வாங்கிக் கொடுங்க மூக்குத்தி ,கிரீடம் இது மாதிரி எக்கச் சக்கமாய் வாங்கிக் கொடுக்கலாமே ?..:)))

    ReplyDelete
  12. சிரித்து மகிழ்ந்தேன்! நன்றி!

    ReplyDelete
  13. ““““““மார்க் 'கண்டேயன் என்றும் பதினாறுதானே :)
    ''பையனுக்கு மார்க்கண்டேயன்னு பெயர் வச்சது தப்பா போச்சா ,ஏன் ?''
    ''எந்த பாடத்திலும் பதினாறுக்கு மேலே மார்க் எடுக்க மாட்டேங்கிறானே!''“““““

    இப்படித்தான் இவன் என்று தீர்க்கதரிசியாக மார்க் கண்டே ‘ஐயன்’ இப்படிப் பெயர் வைத்திருப்பார் போல..!

    :)

    ReplyDelete
  14. அனைத்தையும் ரசித்தேன். குழந்தையின் புகைப்படம் அருமை.

    ReplyDelete
  15. வணக்கம்
    ஜி
    இப்படியான பெயர்வைத்தால் அதைப்போல வராது...ஜி... சரியா சொன்னீங்கள்.. மற்றவைகளை இரசித்தேன் த.ம 10
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  16. ஹஹஹ்ஹ் மார்க்கண்டேயன்...16 சூப்பர்...

    குண்டுக்கழுத்து நெக்லஸ்..ஹ்ஹஹஹ்

    அனைத்தையும் ரசித்தோம் ஜி...

    ReplyDelete
  17. Thulasidharan V Thillaiakathu ஜி >>>
    என்றும் வயசு 16 என்றால் சந்தோசப் படலாம் :)

    இல்லாத ஒன்றுக்கு இன்னொன்று எதுக்கு :)

    ReplyDelete
  18. ரூபன்Wed Aug 19, 02:17:00 p.m.
    இப்படியான பெயர்வைத்தால் அதைப்போல வராது...ஜி... சரியா சொன்னீங்கள்.. மற்றவைகளை இரசித்தேன் த.ம 10
    Reply>>
    ஆனால் கற்பனையில் வருதே ரூபன் ஜி :)

    ReplyDelete
  19. Dr B JambulingamWed Aug 19, 01:29:00 p.m.
    அனைத்தையும் ரசித்தேன். குழந்தையின் புகைப்படம் அருமை.
    Reply>>அதிலும் நெற்றி நாமம் மிக அருமைதானே :)

    ReplyDelete
  20. ஊமைக்கனவுகள்.Wed Aug 19, 01:29:00 p.m.
    ““““““மார்க் 'கண்டேயன் என்றும் பதினாறுதானே :)
    ''பையனுக்கு மார்க்கண்டேயன்னு பெயர் வச்சது தப்பா போச்சா ,ஏன் ?''
    ''எந்த பாடத்திலும் பதினாறுக்கு மேலே மார்க் எடுக்க மாட்டேங்கிறானே!''“““““

    இப்படித்தான் இவன் என்று தீர்க்கதரிசியாக மார்க் கண்டே ‘ஐயன்’ இப்படிப் பெயர் வைத்திருப்பார் போல..!
    Reply>>>
    ஐயன் மொழி என்றும் பொய்க்காது:)

    ReplyDelete
  21. இராமாயணத்தில் பல கதைகள் உண்டு. சீதை ராவணனின் தாய் என்றகதை காரண்மாக இருக்கும் என்றும் பதினாறு வயதுக்குத் தானே மார்க்குக்கும் கூடவா.>கழுத்தே இல்லாதவருக்கு இடுப்பும் கையும் கூடவே இருக்கும் என்பதால் நெக்லசை விரலில் போடலாம் .

    ReplyDelete
  22. வலிப்போக்கன் -Wed Aug 19, 10:44:00 a.m.
    கழுத்தே இல்லாதவங்க நெக்லஸ் அணிந்தா... பறிச்சுட்டு போறவங்களுக்கு சிரமம் இல்லாமே இருக்குமே....
    Reply>>>
    நீங்க சொல்ற காரணத்துக்காவது நெக்லஸ் போட்டுகிட்டுதான் ஆகணும் போலிருக்கே :)

    ReplyDelete
  23. Nagendra BharathiWed Aug 19, 04:05:00 a.m.
    ஹா ஹா ஹா அருமை
    Reply>>>>
    கழுத்துக்கு பொருத்தமா இருக்கா நெக்லஸ் :)

    ReplyDelete
  24. manavai jamesWed Aug 19, 06:22:00 a.m.
    பதினாறு பெற்று பெறுவாழ்வு பெற நினைத்தால் விடமாட்டீங்களே...! மொதல்ல இந்த மார்க் கண்டே பிடிச்சவன் எவன்...?


    தொட்டால் பூ மலரும்... நான் மலரமாட்டேன்னு... மவுத்தாயிருவேன்னு இராவணன் ஒன்னும் அறியாதவனா...? உண்மை தெரியாதவனா...? பிறன்மனை நோக்கா பேராவண் ஆண்மைங்கிறதோ...?


    கழுத்தே இல்லை...நெக்லஸ் வேண்டாம்...ஓ...கே... ”இல்லாத இடுப்பால...லேக்கு பாடமுடியாது... இத ஒத்திக்கிட்டு ஒரு ஒட்டியானம் வாங்கிக்கொடுங்க அத்தான்!



    கேட்பதை நல்லா புரிஞ்சிக்கிட்டு நியாயம் இருக்கா இல்லையான்னு நீங்களே சொல்லுங்க..! 'இந்த பூனை உம் பால் குடிக்குமா? '
    Reply>>>
    மார்க்கை கண்டு பிடிச்சவனை என்ன செய்யப் போகிறீர்கள் :)
    இவ்வளவு நல்ல இராவணன் ஏன் வில்லனாகவே சித்தரிக்கப் படுகிறார் ?
    ஒட்டியாணம் ஏதுக்கடின்னு பாடாமல் போனால் சரி :)
    நான் குடிக்க வேண்டியப் பாலை அது குடிக்காதா :)

    ReplyDelete
  25. Mythily kasthuri renganWed Aug 19, 09:54:00 a.m.
    மார்கண்டேயன்!!! எப்டி பாஸ் இப்படி!!!??!! சூப்பரு!
    Reply>>.
    உங்க வகுப்பிலே நிறைய மார்க்கண்டேயன்கள் உண்டாமே ,உண்மையா :)

    ReplyDelete
  26. ஸ்ரீராம்.Wed Aug 19, 12:04:00 p.m.
    ஹா.... ஹா..... ஹா..... ஹா.....என்று ரசித்தேன். (கணக்கு சரியா?)
    Reply>>>
    சிரிக்கிறதுக்குமா கணக்கு பார்ப்பாங்க ,ஹிஹி :)

    ReplyDelete
  27. அம்பாளடியாள்Wed Aug 19, 12:06:00 p.m.
    இதுக்கே இப்படி என்றால் ஆறுச் சாமி என்று வைத்தவர்கள் நிலை என்ன ஜீ ?...:))))
    ஆறுக்குப் பதினாறு எவ்வளவோ மேல் :)

    கழுத்துக்கு நெக்லஸ் வேண்ட முடியல என்றால் காதுக்குக் கம்மல் வாங்கிக் கொடுங்க மூக்குத்தி ,கிரீடம் இது மாதிரி எக்கச் சக்கமாய் வாங்கிக் கொடுக்கலாமே ?..:)))
    Reply>>>
    எப்பவும் பதினாறுதான் பெஸ்ட்:)

    மூக்கு,தலை மட்டுமென்ன சிறுசாவாயிருக்கு:)

    ReplyDelete
  28. ‘தளிர்’ சுரேஷ்Wed Aug 19, 12:26:00 p.m.
    சிரித்து மகிழ்ந்தேன்! நன்றி!
    Reply>>>
    மார்க்கண்டேயனை நினைத்துதானே :)

    ReplyDelete
  29. அனைத்தையும் ரசித்தேன்!

    ReplyDelete
  30. வெங்கட் ஜி >>>
    ஒட்டியாணத்தை கழுத்தில் போட்டு பார்த்து ரசீத்தீர்களா :)

    ReplyDelete