பிற்போக்குவாதி... அர்த்தம் என்ன புரிகிறதா :)
'' நேற்று முதல் பிற்போக்குவாதி ஆயிட்டேன்னு சொல்றீங்களே ....என்னைக்குதான் நீங்க முற்போக்குவாதியா இருந்தீங்க ?''
''வாந்தி எடுத்த அன்னைக்குத்தான் !''
காதலி மனசுலே இன்னொருவனா :)
''ஹலோ ,நீங்க குரலை மாற்றிப் பேசினா எனக்கு தெரியாதா ,நீங்க என் டார்லிங் ரமேஷ்தானே ?''
''அடிப்பாவி ,நான் சுரேஷ் பேசுறேன் ..உனக்கு ரமேஷ்னு ஒரு காதலன் இருக்கானா ?''
நடிகைகளைத் தெரிந்த அளவுக்கு ......:)
''பாட்டுப் போட்டியில் இருந்து என்னை ஏன் வெளியேத்துறீங்க ?''
''மாயா ,மௌனிகா ,கௌதமியை தெரியும் ...'மாய மௌலவ கௌளை 'ராகத்தைப் பற்றி தெரியாதுன்னு சொல்றீங்களே !''
காட்சிக்கு வைத்தவள் ,காட்சி தருவாளா :)
ஓவியங்கள் அருமைதான் ...
ஆனாலும் ரசிக்க முடியவில்லை ..
தூரிகை பிடித்த காரிகை
வரைந்த ஓவியங்கள் நடுவே
வரையாத ஓவியமாய் காட்சி தராததால் !
'' நேற்று முதல் பிற்போக்குவாதி ஆயிட்டேன்னு சொல்றீங்களே ....என்னைக்குதான் நீங்க முற்போக்குவாதியா இருந்தீங்க ?''
''வாந்தி எடுத்த அன்னைக்குத்தான் !''
காதலி மனசுலே இன்னொருவனா :)
''ஹலோ ,நீங்க குரலை மாற்றிப் பேசினா எனக்கு தெரியாதா ,நீங்க என் டார்லிங் ரமேஷ்தானே ?''
''அடிப்பாவி ,நான் சுரேஷ் பேசுறேன் ..உனக்கு ரமேஷ்னு ஒரு காதலன் இருக்கானா ?''
நடிகைகளைத் தெரிந்த அளவுக்கு ......:)
''பாட்டுப் போட்டியில் இருந்து என்னை ஏன் வெளியேத்துறீங்க ?''
''மாயா ,மௌனிகா ,கௌதமியை தெரியும் ...'மாய மௌலவ கௌளை 'ராகத்தைப் பற்றி தெரியாதுன்னு சொல்றீங்களே !''
காட்சிக்கு வைத்தவள் ,காட்சி தருவாளா :)
ஓவியங்கள் அருமைதான் ...
ஆனாலும் ரசிக்க முடியவில்லை ..
தூரிகை பிடித்த காரிகை
வரைந்த ஓவியங்கள் நடுவே
வரையாத ஓவியமாய் காட்சி தராததால் !
|
|
Tweet |
உளறுவாய் சிறுக்கி உளறிட்டாளே...
ReplyDeleteதானாட விட்டாலும் என்பது சரியா போச்சே :)
Deleteஇதுவல்லவோ புது ராகம்...! ஹா... ஹா..
ReplyDeleteகேட்கும் போது எப்படி இருக்குமோ :)
Deleteஹா... ஹா..
ReplyDeleteஒரு ஹா சுரேசுக்கு ,இன்னொரு ஹா ரமேசுக்கா :)
Deleteதெரிந்த நடிகைகள் பாட்டு பாடி இருந்தா..ராகம் தெரிந்திருக்குமோ....!!!!!
ReplyDeleteஅவர்கள் எல்லாம் தெரியாத நடிகைகளா :)
Deleteஅருமை
ReplyDeleteநீங்க திண்ணையைச் சொல்றீங்களாபெண்ணைச் சொல்றீங்களா :)
Deleteஇரண்டும் அருமை
Deleteபடம் வரைந்தவர் யாரோ ?அவருக்கு பாராட்டுக்கள் :)
Deleteஅட கழிசல்ல போறவனே...!
ReplyDeleteஓ... பாய் பிரண்ட் சுரேஷா...! ஏய்... உண்மையைச் சொல்லுயா... சுரேஷா... முகேஷா...?
மாயா மச்சீந்ரா... மச்சம் பாக்க வந்தீரா...!
அரிசி குத்தும் அக்கா மகளே...! காதல் ஓவியம்...!
த. ம. 4
ஒரே நேரத்தில் இரண்டுமா :)
Deleteமூன்றாவதா இன்னொருத்தனா :)
அவருக்கு இதான் வேலை போலிருக்கு :)
தலைப்பு ,சுகமான காத்திருத்தல் ?:)
இர்ண்டாகவும் இருக்கக் கூடாது
ReplyDeleteஇந்த மாதிரி ஷ் என்று முடியும் பேருள்ள ஒருவர்தான் என்று எண்ணினேன்
ராகத்தின் பெயரில் பல நடிகைகள்...வெளியேறினது ஆண்பாடகரா பெண்பாடகரா
காட்சி தந்து என்னை ஆட்டுவிப்பாய் அம்மா
இரண்டும் ஒரே நேரத்திலும் வரக் கூடாது :)
Deleteநீங்க தீர்க்கதரிசிதான்:)
இதிலென்ன சந்தேகம் :)
ஓவியம் மட்டும்தான் மனதை ஆட்சி செய்யுமோ :)
ரசித்தேன் ஜி.
ReplyDeleteகிராமத்து கட்டழகியையுமா :)
Deleteரசித்தேன்.....
ReplyDeleteதிண்ணை நாயகியை முன்பே உங்களுக்குத் தெரிந்து இருக்குமே :)
Deleteஅருமையான பதிவு க்கு மிக மகிழ்ச்சி
ReplyDeleteபதிவுக்கா படத்துக்கா :)
Deleteஅருமையான பதிவு. அருமை .
ReplyDeleteபலருக்கும் மாய மௌலவ கௌளை ராகத்தை பற்றி தெரிந்து இருக்க வாய்ப்பில்லை தானே :)
Deleteரசித்தோம் ஜி அனைத்தையும்...
ReplyDeleteமாசமா இருக்கிற எல்லோரும் முற்போக்குவாதிகள்தானே :)
Delete