படித்ததில் இடித்தது :)
''இந்த நடிகையைப் பார்த்தால் 'செம கட்டை'ன்னு சொல்றதுக்குப் பதிலா 'செம்மரக் கட்டை'ன்னு சொல்லத் தோணுதா ,ஏண்டா ?''
''செம்மரக் கடத்தலில் இவங்க கைதாகி இருக்காங்களே !''
இடித்த செய்தி ....நடிகை சங்கீதா சட்டர்ஜி கைது!
இப்படியும் நல்ல குணம் வருமா :)
'' மாசம் பிறக்கிறதுக்கு முன்னாடியே ,வாடகையை நாணயமா கொடுக்கிற உங்க பையனை எப்படி பாராட்டுவது என்றே தெரியலே !''
''அவன் பிறந்ததே வாடகைத் தாய் வயிற்றிலாச்சே ,இதிலே ஆச்சரியப்பட என்னாயிருக்கு ?''
ராத்திரி 12மணிக்கு முன்னாடி ஒரு முறை ,பின்னாடி ஒருமுறை :)
''விடிஞ்சா நாற்பதாயிரம் வேணும்... ஏடிஎம் கார்டில் ஒரே நேரத்தில் பணம் எடுக்க முடியாது ,என்னடி பண்ணச் சொல்றே ? ''
''ராத்திரி 11.59 க்கு 2௦ஆயிரமும்,12.01 க்கு 2௦ ஆயிரமும் எடுக்கலாம் ,இப்பவே ஒடுங்க !''
இருமனம் இணைவது திருமணம் தானே :)
''கல்யாண தரகர் முன்பு வெல்டிங் பட்டறை வைச்சுக்கிட்டு இருந்தார்னு எப்படிச் சொல்றே ?''
''இரும்பை இணைப்பது வெல்டிங் ,இதயத்தை இணைப்பது வெட்டிங்னு விசிட்டிங் கார்டுலே போட்டுக்கிட்டு இருக்காரே!''
கலர் பார்க்க முடியாதவர் ,மாத்திரையில் :)
''காலையில் சிகப்பு ,மதியம் மஞ்சள் ,ராத்திரி வெள்ளை மாத்திரையும் சாப்பிடச் சொன்னா ,சைஸ் மாத்தி தரச் சொல்றீங்களே ,ஏன் ?''
''டாக்டர் ,நான் வந்திருக்கிறதே கலரே தெரியலைன்னுதானே ?''
சப்பாத்தி போடுமா சாப்ட்வேர் :)
அதெப்படி அம்மா ,டிவைடரில் வரைந்ததுபோல்
அழகான வட்டமாய் சப்பாத்தி போடுகிறாய் ?
கேட்டது MCA முடித்த கல்யாண வயது அருமை மகள் ! நடிகை சங்கீதா சட்டர்ஜி கைது!

|
|
Tweet |
ஏ டி எம் யோசனை அற்புதமான யோசனை!
ReplyDeleteரசித்தேன் அனைத்தையும்.
இப்படியே எல்லாரும் வந்தா எடுக்க முடியுமா :)
Deleteஏ.டி.எம் வாசலில் இதுக்குத்தான் கூட்டம் கூடுதோ...
ReplyDeleteராத்திரி அவசரம் :)
Deleteநல்ல கட்டை நாட்டுக் கட்டை நம்ம கிட்ட மாட்டிக்கிட்ட...!
ReplyDeleteகருவோடு வந்தது... தெருவோடு போகுமா என்ன...?! தொட்டில் பழக்கம்...!
ஏ.டி.எம்.-ல பணம் இருக்கு... ஆனா எடுக்க முடியல... எனக்கு ஒரு சந்தேகம்... நம்ம கணக்கில பணம் இருக்கனுமா...?!
ஒன்னுமே தெரியல... உலகத்திலே...!
சப்பாத்தி சாப்டா இருக்குமா...?! இருக்காதா...?!
த.ம. 4
எத்தனை நாள் ஏமாற்ற முடியும் :)
Deleteகருவறை கடைசி வரை :)
முயற்சியை விடாதீங்க :)
கஷ்டம் தான் கலர் தெரியாட்டி :)
பசி போனால் சரிதான் :)
நகைச்சுவையில்யோசனைமகிழ்ச்சி
ReplyDeleteயோசனை செயல் படுத்தும் அளவுக்கு நெருக்கடி வராவிட்டால் எனக்கும் சந்தோஷமே :)
Deleteஎல்லாமே ரசிக்கக் கூடியவை
ReplyDeleteஆனால் ரசிப்பார்களா என்றுதான் தெரியவில்லை :)
Deleteஆகா.....அருமை..இதைத்தான் மனைவி சொல்லே மந்திரம் என்றார்களோ...???
ReplyDeleteமந்திரம் இல்லை இது 'புருஷனை விரட்டும் தந்திரம் இது :)
Delete....ஏ டி எம் ஆஹா.....அனைத்தும் ரசித்தோம் ஜி
ReplyDeleteகாரியம் ஆகணும்னா இரவாவது ,பகலாவது :)
Deleteஅந்த நடிகை அமெரிக்கா வரமாட்டாங்களா?
ReplyDelete#சீனா, நேபாளம், ஜப்பான் நாடுகளை சேர்ந்த பலரை ஆந்திர போலீஸார் கைது செய்து, பதுக்கி வைத்திருந்த செம்மரங்களையும் பறிமுதல் செய்தனர்#
Deleteஇதைப் பார்த்தால் அவருக்கு அமெரிக்காவில் யாருடனும் தொடர்பு இல்லை போலிருக்கு !அது சரி ,நீங்க எதுக்கு அங்கே வரணும்னு எதிர்பார்க்கிறீங்க :)