14 May 2017

தாலி கட்டினவன் தலையெழுத்து :)

மலிவு விலை அரிசி இதுக்குத்தானா :)             

           ''கோழிக்கு  தீனி வாங்கணும் ,பக்கத்திலே கடையிருக்கா ?''

             ''ரேஷன் கடை இதோ இங்கேதான் இருக்கு !''


நர்ஸ் சீருடையில் ஆம்பளையும் அழகுதான் :)

            ''உங்களைப் பேச முடியாதபடி   டாக்டர் செய்துட்டாரா ,அவர்கிட்டே  என்ன சொன்னீங்க ?''

            ''நர்சை 'சிஸ்டர் 'ன்னு கூப்பிட சிரமமா இருக்குன்னு சொன்னேன் !''

 தாலி கட்டியவன் தலையெழுத்து :)

           ''அந்த வீட்டு வேலையில் இருந்து ஏன் நின்னுட்டே ?''

           ''எஜமானி அம்மா புருசனுக்கு கொடுக்கிற பழையச் சோற்றையே 

எனக்கும் கொடுக்கிறாங்களே !''


காதலன் பட்ட கடனும் காதலி மேல்தானா :)

              ''டாக்டர் ,உங்ககிட்டே நர்ஸாய் வேலைப் பார்த்த என் மகள் 
பேஷண்ட்டை இழுத்துகிட்டு ஓடினது வாஸ்தவம்தான் ,அதுக்காக 
அவளோட சம்பளத்தைத் தர மாட்டேன்னு சொல்றது நியாயமா ?"
           ''ஓடிப் போன பேஷண்ட் கட்ட வேண்டிய பில்லுக்கு ,அது
 சரியா போச்சே !''


பிறர் காதுக்கு கேட்காத அளவுக்கு  மூக்கு சிந்துவதும் ஒரு கலையே :)

அடுத்தவர் மூக்கு சிந்துவது மட்டுமே 

அபஸ்வரமாய் கேட்கிறது !



இந்த லிங்க் >>>>http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1459786செல் மூலமாய் 'தம'ன்னா  வோட் போடுவோரின் வசதிக்காக :)

47 comments:

  1. ரேஷன்கடை இவ்வளவு சீப்பா போச்சா ?

    ReplyDelete
    Replies
    1. அரிசி அந்த அளவுக்கு மட்டமா இருக்குன்னு மக்கள் பேசிக்கிட்டாங்களே ஜி :)

      Delete
    2. இது நக்கல்தான் இருந்தாலும் உண்மை.

      Delete
    3. ஸ்மார்ட் கார்டு விநியோகம் என்று பொருட்கள் தருவதையும் நிறுத்திவிட்டார்கள் !அதிலும் பாதி பேருக்கு ஸ்மார்ட் கார்டு தர மறுபடியும் ,ஆதார் ஜெராக்ஸ்,விலாச ஆதார ஜெராக்ஸ் ,ரேஷன் கார்டு ஜெராக்ஸ் ,போட்டோ கேட்கிறார்கள் !என்று தீருமோ இந்த தொல்லை :)

      Delete
    4. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கில்லர்ஜி இன் ஸ்லீப்பிங் பற்றன் எனக்கு விளங்கிட்டுது:).. உங்களுக்கு விளங்கிட்டுதோ பகவான் ஜீ?:).

      Delete
    5. ///காதலன் பட்ட கடனும் காதலி மேல்தானா :)///
      ஹா ஹா ஹா இது என்ன புயுப் பற்றனா இருக்கே... வளமையா காதலன் தானே அனைத்தையும் கட்டுவார்:).

      Delete
    6. //வளமையா // spelling mistake

      Delete
    7. இந்த லிங்கை கூகுள் + லிருந்து சுட்டிய போது அதிராவின் குரல் தேம்ஸ்லிருந்து எதிரொலித்ததே...ஓட்டு போடும் லிங்கை பகவான் ஜி சொல்லியிருந்ததைப் பார்த்து கீதாக்கும் கேய்க்கட்டும்னு அதிரா கத்தினாங்களே....ஐயோ அதை இப்போது காணவில்லையே...நாங்க ஓட்டு போடலைனு நீங்க அங்கு சமோசாவுடனும், ரீயுடனும், பிரியாணியுடனும் உண்ணாவிரதம் இருப்பதைப் பார்த்தாச்சு!!!ஹும் இங்கட ஓட்டுப் பெட்டியே பல சமயங்கள்ல கண்ணுல பட மாட்டேங்குது....அப்புறம் எங்கு போடுவது...எனக்கு ஸ்பெஷலா ஓட்டுப் பெட்டி நீங்க வைக்கப் போறதாவும் வாக்குறுதி கொடுத்தீங்கனு கேள்விப்பட்டோமே...ஹிஹீஹி..

      கீதா

      Delete
    8. ///AngelinSun May 14, 04:25:00 am
      //வளமையா // spelling mistake///

      ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் அபச்சாரம்:) அபச்சாரம்:).. பகவான் ஜீ எவ்ளோ பெரிய ஆள்.. அவரிட லெவல் தெரியாமல் அஞ்சு, மிசுரேக்குச் சொல்லிட்டா.... பகவான் ஜீ இதைக் கொஞ்சம் வட்டமேசைக்கு எடுத்துச் சென்று, அந்த உங்கள் மோடிக்கு கொடுத்த.. வைரம் பதிச்ச... கோர்ட்டைப் போட்டுக் கொண்டு பரிசீலனை செய்யவும் பீஸ்ஸ்ஸ்:).. இனி என்ன ஆகுமோ?:).. மேசைக்குக் கீழ ஒளிச்சிருந்து பார்ப்போம்:). நமக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)

      Delete
    9. ////ஓட்டு போடும் லிங்கை பகவான் ஜி சொல்லியிருந்ததைப் பார்த்து கீதாக்கும் கேய்க்கட்டும்னு அதிரா கத்தினாங்களே....ஐயோ அதை இப்போது காணவில்லையே...////

      சே..சே...சே.... ஞாயிற்றுக் கிழமையும் அதுவுமா ஒரு “மனிசர்” நிம்மதியா நித்திரை கொள்ள முடியுதா... வோட்டுப்பெட்டியைக் காணல்லியே எனக் கீதா கத்திய சத்தத்தில சடாரெனக் கட்டிலால விழுந்து, அந்தச் சத்தத்தில டெய்ஸிப்பிள்ளை பக்கத்துக் கண்ணாடியில ஜம்ப் பண்ண:).. சே..சே.. இந்தச் சாமத்திலயே முழிச்சிட்டனே:).

      இருக்கும் இடத்தை விட்டு.. இல்லாத இடம்தேடி.. எங்கெங்கோ அலைகின்றாரே கீதா.. ஞானத் தங்கமே...:).. ஹலோ எச்சூச்ச்மி கீதா.. பகவான் ஜீ பக்கம், போஸ்ட்டை நீங்க முழுவதும் படிப்பதில்லை என்பது இப்போ கொன்ஃபோம் ஆச்சு:).. ப.ஜீ ஜாமத்தில அலாம் அடிச்சு எழும்பி பப்ளிஸ் பண்ணினதெல்லாம் வேஸ்ட்டாப் போச்சேஏ:)...

      கீதா போஸ்ட் முடிவில் பாருங்கோ லிங் இணைச்சிருக்கிறார்... அந்த லிங்கை கிளிக் பண்ணினால் அங்கின போய் வோட் போடலாம்.. கிளிக் பண்ணுங்கோ இப்போ... அஞ்சுஊஉ ஸ்ராட் மூசிக்க்க்க்க்:).. வாழ்க்கையில 2ம் தடவையா கீதா வோட்டுப் போடப்போறா:)..

      பகவான் ஜீ க்கு கர்ர்ர்ர்ர்:). தமனா நினைப்பிலயே லிங்கைப் போட்டதாலதான் அது ஏதோ 18+ ஆக்கும் என நினைச்சுக் கீதா கொயம்பிட்டா:)... கீதா அதுதான் டமில் மைண்ட் வோட்:).

      ஊசிக்குறிப்பு:
      இப்படி வோட் போடும் லிங்கை இணைப்பதைக் கண்டுபிடிச்சதே.. முக்கியமா கீதாவின் மூக்குச் சிந்தல் ஊரெல்லாம் பறந்ததாலதான்:)... இனியும் சிந்திட்டே இருந்தால்... கடத்தி வந்து தேம்ஸ்ல தள்ளிடுவேன்ன்... பீ கெயார்ஃபுல்ல்ல்ல்ல்ல்[ஹையோ இது நேக்குச் சொன்னேன்:)].

      Delete
    10. #கில்லர்ஜி இன் ஸ்லீப்பிங் பற்றன்#
      ,உங்க நித்திரைக் குளிசை வேலை காட்டுதோ,அதிரா :)

      Delete
    11. இல்ல பகவான் ஜீ.. உங்களுக்கு கிட்னி சரியாவே வேர்க் பண்ணுதில்லை:).. அது ஒருநாளைக்கு 10 மணிக்கு, அடுத்த நாள் 12 மணிக்கு, திரும்ப பத்து மணிக்கு.. இப்படியே ஸ்லீப் பண்றார் கில்லர்ஜி அதனாலதான்.. ஒன்றுவிட்ட நாளைக்கு மட்டும் இங்கின மீ த 1ஸ்ட்டா வாறார்ர்..:).

      Delete
    12. நல்ல அப்சர்வேஷன் பண்ணியிருக்கீங்க ,ஒரு வேளை, இந்த நேரம் தூங்கணும் ,இந்த நேரம் எழணுங்கிற மாதிரி குளிகையில் எதுவும் செட் பண்ணி இருக்கீங்களா :)

      Delete
    13. #மேசைக்குக் கீழ ஒளிச்சிருந்து பார்ப்போம்:). நமக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)#
      'வளமையா' பதுங்கிற இடத்தில் இருந்து தைரியமா வெளியே வரலாம் பூஜார் :)

      Delete
    14. அப்பூடியா சொல்றீங்க?:)

      http://www.mashupmom.com/wp-content/uploads/2017/03/cat-coming-out-of-wall-sticker.jpg

      Delete
    15. #http://www.mashupmom.com/wp-content/uploads/2017/03/cat-coming-out-of-wall-sticker.jpg#
      சுவர்ப் பொந்தில் இருந்து வெளியே வரும் பூஜார் படத்தை ,பதிவில் போடலாம் என்றால் காபிரைட் என்று பயமுறுத்துகிறார்களே,மீறிப் போட்டால் நஷ்ட ஈட்டுக்கு...மகுடத்தில் இருக்கும் வைரத்தை விற்றாலும் காணாதே :)

      Delete
  2. ஆம் ரேஸன் கடை அரிசி
    கோழிக்குத்தான் ஆகும்

    டாக்டர் சொல்றது சரிதான்

    எல்லாம் மிகவும் அருமை

    தொடர வாழ்த்துக்களுடன்

    ReplyDelete
    Replies
    1. அந்த கோழியைச் சாப்பிட்டா, நம்ம உடம்புக்கு ஆகுமான்னு தெரியலே :)

      பெற்றவர்கள் பட்ட கடன் பிள்ளைகளைச் சேரும் என்பது மாதிரியா ,இதுவும் :)

      Delete
  3. போற போக்க பார்த்தா கோழி கூட சீண்டாது போலிருக்கே ரேஷன் அரிசியை

    ReplyDelete
    Replies
    1. மனுசனுக்கே பொன்னி அரிசியில்லே,கோழி பாசுமதிக்கு ஏங்கிச்சாம் :)

      Delete
  4. Replies
    1. ஸாரி, அந்த எக்ஸ்டரா 'ர' வை அழித்து விடவும்!

      :)))

      Delete
    2. என்னிடம் ரப்பர் இருக்கிறது ராவோடு ராவா..... ரா'வை அழித்து விடவா ஸ்ரீராம் ஜி ?

      Delete
    3. ///ஸ்ரீராம்.Sun May 14, 06:03:00 am
      ரசித்தேன்ர ஜி.///
      ஆவ்வ்வ்வ் இங்கினயும் அபச்சாரம் அபச்சாரம்... பகவான் ஜீ எவ்ளோ பெரிய ஆள்.. அவரின் நிலை புரியாமல்.. “ட” போட்டிட்டாஆஆஆஆஆஆஆஆர் ஸ்ரீராம்ம்ம்ம்ம்...:) ஹையோ நேக்கு காண்ட்டூ லெக்ஸூ எல்லாம் ரைப் அடிக்குதே:)..

      Delete
    4. கில்லர்ஜி ,அழிந்ததென்றால் அந்த ரப்பரை இங்கே தள்ளி விடுங்கோ :)

      Delete
  5. நர்ஸ் ஜோக்குகளையும் ரசித்தோம்...அனைத்தும் ரசித்தோம் ஜி!

    ReplyDelete
    Replies
    1. சிஸ்டர்னு சொல்ல ஒருத்தனுக்கு மனசு வரலே ,இன்னொருத்தன் இழுத்துட்டு ஓடுறான் ,என்னதான் நடக்குது இங்கே :)

      Delete
  6. ரசித்தேன் ஜி...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நர்ஸ் சீருடையில் ஆம்பளையும் அழகுதானே ஜி :)

      Delete
  7. ரசித்துமகிழ்ந்தேன்

    ReplyDelete
    Replies
    1. அபஸ்வரம் உண்மைதானே :)

      Delete
  8. அதானே.வேலைக்காரன் சாப்பிடுவான்,வேலைக்கரி சாப்பிடுவாளா!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ,வேலைக்காரி கறி வேண்டுமானால் எதிர்பார்க்கலாம் :)

      Delete
  9. ரேஷன் கடை அரிசி இல்லாதவர்கள் பிறரது ரேஷனையும் வாங்குவதும் நடக்கிறதே அவர்கள் எல்லாம் கோழிகளா
    நர்ஸ் என்றால் பெண்மட்டும் தான் என்று யார் சொன்னது
    அந்த சோற்றைத்தான் அவர்கள் வீட்டு நாய்க்கும் கொடுக்கிறார்களாம்
    கடன் காரக் காதலனால் எவ்வளவு தொல்லை

    ReplyDelete
    Replies
    1. பிராய்லர் கோழிப் பண்ணைக்கு அல்லது அதிக விலைக்கு விற்கக் கூடும் :)
      நான் சொல்லவே இல்லை :)
      அப்படின்னா வேலைக்காரி செய்தது சரிதானே :)
      ஆரம்பமே இப்படின்னா :)

      Delete
  10. நல்ல ஜோக்தான்,,/

    ReplyDelete
    Replies
    1. எதுன்னுதான் தெரியலே,எல்லாம்தானா :)

      Delete
  11. Replies
    1. நன்றாக எழுத கூடிய நீங்களே இப்படி சிக்கனமாய் கருத்து சொல்லலாமா :)

      Delete
  12. Replies
    1. பாசறைக்கு திரும்பி வந்ததில் மிக்க மகிழ்ச்சி ஜி :)

      Delete
  13. தாலிகட்டியவன் தலையெழுத்து - ஹிஹி

    ReplyDelete
    Replies
    1. இதை யாராலும் மாற்ற முடியுமா ஜி :)

      Delete
  14. அதோ... கோழி கூவுது...!

    தப்பு... தப்பு... தப்பு... பிரதர் நர்ஸ்...!

    இரண்டும் பேரும் சேர்ந்து... சாப்பிட வேண்டியதுதானே...!

    பிரசவத்திற்காவது இலவசமா செய்யுங்க டாக்டர்...!

    சிந்து... பைரவி...!

    த.ம. 11

    ReplyDelete
    Replies
    1. கோழி விலை மலிவாக இருப்பதன் காரணம் இதுவாக இருக்குமோ :)

      பிரதரை அப்படி நினைச்சுப் பார்க்க முடியலியே :)

      வேற வினையே வேண்டாம் :)

      அதுவும் இன்னும் ஏழு மாசத்திலேயே வந்திடும் :)

      அது இனிமை ,இது நாராசமாச்சே :)

      Delete
  15. அந்த எஜமானியம்மாவுக்கு கொழுப்பு ஜாஸ்திதான் தலைவரே....

    ReplyDelete
    Replies
    1. அதனால்தான், டாக்டரே பழசை சாப்பிடக் கூடாதுன்னு சொல்லிட்டராமே :)

      Delete