நிலைமை தலைக்கீழா போச்சே :)
''அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பு எதுக்குன்னு கேட்டது தப்பா போச்சா ,ஏன் ?''
''இப்போ,படிச்ச பொண்ணுக்கு அடுப்பு எதுக்குன்னு சமையலறை பக்கமே போக மாட்டேன்னு அடம் பிடிக்கிறாங்களே !''
மனைவி ஒல்லிபிச்சான் ஆனதால் .... :)
''நான் ஸ்டிக் பாத்திரங்களில் சமையல் செய்து சாப்பிடுவதை ஏன் நிறுத்தச் சொல்றீங்க ?''
''அந்த பாத்திரத்தில் எதுவும் ஒட்டலே ,அதில் சமைக்கிற எதுவும் உன் உடம்பிலேயும் ஒட்டலையே!''
சினிமா பேய் மட்டும்தான் இப்படியா :)
''பேயைப் பார்த்து ஒரு ரகசியத்தைத் தெரிஞ்சிக்கணுமா,அதென்ன ரகசியம் ?''
''உன் உடை , வெண்மையாக பளிச்சிடும் ரகசியம் என்னான்னுதான் !''
பெண்டாட்டியைப் பரிசுன்னு சொல்லலாமா :)
'' மாப்பிள்ளை பைக்கில் எழுதி இருக்கிறதைப் பார்த்தா ஏதோ உள்குத்து மாதிரி தெரியுதா ,எப்படி ?''
''புது பைக் என்னோடது ,புது மனைவி மட்டுமே .. மாமனார் தந்த பரிசுன்னு எழுதிப் போட்டிருக்காரே!''
ஸ்டெப்னி :)
டிரைவர்கள் , வண்டியில் இருக்கிறதாவென செக் செய்ய மறப்பது ...
அடிக்கடி போகும் ஊரில் மறக்காமல் செட் செய்துக் கொள்வது !
''அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பு எதுக்குன்னு கேட்டது தப்பா போச்சா ,ஏன் ?''
''இப்போ,படிச்ச பொண்ணுக்கு அடுப்பு எதுக்குன்னு சமையலறை பக்கமே போக மாட்டேன்னு அடம் பிடிக்கிறாங்களே !''
மனைவி ஒல்லிபிச்சான் ஆனதால் .... :)
''நான் ஸ்டிக் பாத்திரங்களில் சமையல் செய்து சாப்பிடுவதை ஏன் நிறுத்தச் சொல்றீங்க ?''
''அந்த பாத்திரத்தில் எதுவும் ஒட்டலே ,அதில் சமைக்கிற எதுவும் உன் உடம்பிலேயும் ஒட்டலையே!''
சினிமா பேய் மட்டும்தான் இப்படியா :)
''பேயைப் பார்த்து ஒரு ரகசியத்தைத் தெரிஞ்சிக்கணுமா,அதென்ன ரகசியம் ?''
''உன் உடை , வெண்மையாக பளிச்சிடும் ரகசியம் என்னான்னுதான் !''
பெண்டாட்டியைப் பரிசுன்னு சொல்லலாமா :)
'' மாப்பிள்ளை பைக்கில் எழுதி இருக்கிறதைப் பார்த்தா ஏதோ உள்குத்து மாதிரி தெரியுதா ,எப்படி ?''
''புது பைக் என்னோடது ,புது மனைவி மட்டுமே .. மாமனார் தந்த பரிசுன்னு எழுதிப் போட்டிருக்காரே!''
ஸ்டெப்னி :)
டிரைவர்கள் , வண்டியில் இருக்கிறதாவென செக் செய்ய மறப்பது ...
அடிக்கடி போகும் ஊரில் மறக்காமல் செட் செய்துக் கொள்வது !
இந்த லிங்க் >>>http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1461374செல் மூலமாய் 'தம'ன்னா வோட் போடுவோரின் வசதிக்காக :)
|
|
Tweet |
அதானே படிச்ச பிறகு அடுப்பு எதற்கு ?
ReplyDeleteபடிச்சிட்டா பசியுமா பறந்து போகும் :)
Deleteபசியாற்ற புருசர் வந்துட்டாருல ஜி
Deleteஅவர் பசியாற வேண்டாமா ஜி :)
Deleteஆவ்வ்வ்வ்வ் பகவான் ஜீ உங்களுக்கு எவ்ளோ பெரிய மனசூஊஊஊஊ:).. வைரத்தைக் கழட்டிட்டா கொடுத்தீங்க கில்லர்ஜீ க்கு:)
Deleteஹையோஓஒ இன்னும் சிலமணி நேரத்தில என்னுடையது மறையப்போகுதே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..
Deleteஸ்வீட் 16 ம் விழுந்து விட்டதே ,சந்தோஷம்தானே ?
Delete29யை மறக்கலே ,அடுத்த கில்லர்ஜி நீங்கதான் :)
#வைரத்தைக் கழட்டிட்டா கொடுத்தீங்க கில்லர்ஜீ க்கு:)#
Deleteதனியொரு மனிதனாய் சாதித்துக் கொண்டிருக்கும்அவருக்கு,வைர மகுடம் சூடிக் கொள்ள முழுத் தகுதி இருக்கே
ஆவ்வ்வ்வ்வ் வெளியே போய் வீட்டுக்குள் வருவதற்குள் சுவீட் 16 ந்ன்ன்ன்ன்ன்ன்:)..
Delete//29யை மறக்கலே ,/// ஹா ஹா ஹா நாளைக்கு நைட் இங்கின யாரையும் வோட்டுப் போட விடமாட்டேன்ன் டொல்லிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்:).. என்னை தேம்ஸ்ல தள்ளினாலும் பறவாயில்லை:) வோட் போட விடமாட்டேன்ன் என் ஆயுதத்தை வெளியே எடுப்பேன்ன்ன்ன்:)..
///தனியொரு மனிதனாய் சாதித்துக் கொண்டிருக்கும்அவருக்கு,வைர மகுடம் சூடிக் கொள்ள முழுத் தகுதி இருக்கே///
Deleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்ன இப்பூடி மாட்டிவிடப்பார்க்கிறீங்க என்னை:).. அவருக்கு தகுதி இல்லையா பின்ன.. மதிவதனி உகண்டா மாப்பிள்ளைக்கே:)...
அதுக்கில்ல பகவான் ஜீ.. அவர் வைரத்தைத் தரமாட்டேன் என்றால்ல்.. மீ என்ன பண்ணுவேன்ன்.. கொஞ்சம் இதையும் ஓசியுங்கோ:)
இன்னிக்கு அவர் சிறப்பு பதிவு போட்டதால் உகாண்டா மாப்பிள்ளை ஆயிட்டார் ....நாளைக்கு உங்களுக்கு விட்டுக் கொடுத்திடுவார் :)
Deleteஹலோ ஜீ
ReplyDeleteஸாரி பார் த டிலே :)
Better late than never ,இது எனக்கு பிடிச்ச phrase ஜி :)
Deleteபேயின் படத்த போட்டு தூக்கத்த கெடுத்துட்டீங்களே ஜீ :) :)
ReplyDeleteவழக்கம் போல அசத்திட்டீங்க.. பொண்டாட்டி ஒரு பரிசுதானே ஜீ
எனக்கும் சரியா தூக்கம் வரலே ,இந்த பேயின் லீலைதானா அதுவும் :)
Deleteபேயை ஜோக்காளி கண்டு ரகசியத்தை அறிந்து சொல்லுவாரா?!!!ஹஹ்ஹ்ஹ் பேய்ப்படம் அழகாக இருக்கிறது...
ReplyDeleteஅனைத்தும் ரசித்தோம் ஜி!
வெள்ளைன்னா எனக்கு அலர்ஜி ,கில்லர்ஜியிடம் அந்த பொறுப்பை ஒப்படைக்கிறேன் :)
Delete29 ஆம் தேதி மகுடம் சூட்டுவதற்காக அதிரா தேம்ஸ்ல ஏதோ யாகம் எல்லாம் செய்யறாங்க போல இருக்கு அதான் இப்ப முதல்ல காணல...ஹஹஹ்ஹ்
ReplyDeleteகீதா
மகுடம் சூட்டுவதற்காக இல்லை ,மகுடம் சூடிக் கொள்வதற்காக:)
Deleteயாகத்துக்கு பெயர் அசுவமேத யாகமா ,பூசார்யோக யாகமா :)
ஹா... ஹா... ரசித்தேன் ஜி...
ReplyDeleteலைட்டிங் எப்பெக்டில் பேய் சூப்பர்தானே ஜி :)
Deleteபேய்ப்படம் எல்லாம் போட்டு பயமுறுத்தறீங்களே ஜி... நல்லவேளை காலை நேரத்த்தில் பார்க்கிறேன்!!!
ReplyDeleteரசித்தேன்.
ராத்திரியில் பார்த்தாலும், இந்த அழகான பெண் பேய் கனவில்தான் வந்திருக்கும் ஜி :)
Deleteஎந்தப் பெண்கள் இப்ப அடுப்பூதுகிறார்கள்...?! அவர்கள்தான் ஊதுகிறார்கள்...!
ReplyDeleteஅதை ஏன் என்னிடம் சொல்றீங்க...? நீங்கதானே செய்யனும்...!
நல்லா எந்த உடை துவைத்துப் போட்டிருக்காங்களே... அதைத்தான் எடுத்துக் கொள்(ல்)வேன்...!
மாப்பிள்ளை பெயருக்கு எழுதிக் கொடுத்த பிறகு... அவரோடதுதானே...!
ஸ்டெப் (த)னி...!
த.ம. 9
காற்று வெளியே போவதற்குள் பதிலா உள்ளே போனால் ஊதத் தானே செய்வார்கள் :)
Deleteநீயே சமைச்சுச் சாப்பிட்டா தான் உடம்பிலே ஒட்டும்னு சொல்ல வந்தேன் :)
இதுக்குத்தான் அலைந்து திரியுதா பேய் :)
முதல் போட்டது மாமனார்தானா :)
தனிதான் ,மெயிண்டன் பண்ண துட்டு போதாதே :)
''புது பைக் என்னோடது ,புது மனைவி மட்டுமே .. //
ReplyDeleteபொட்டு நகைக்கூடப் போடலியா!!!
அந்த கதையே வேற ,நகைகளை அடகு வைத்துதான் பைக்கே வாங்கியிருக்கார் :)
Deleteதம ஓட்டு போட்டாச்சு.
ReplyDeleteஇனிமேல் சத்தமில்லாம வோட்டைப் போட்டுட்டு, கருத்தைப் போடுங்க ,என்னை மாதிரி :)
Delete///அடிக்கடி போகும் ஊரில் மறக்காமல் செட் செய்துக் கொள்வது !//
ReplyDeleteஇங்கின ஒருவர் அடிக்கடி சென்னைக்கு ரெயினில் போவதாக அறிஞ்சேனே:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:).. ஆஆஆ பகவான் ஜீ இண்டைக்கு என்ன டேட்ட்?:) வரவர எனக்கு லெக்ஸ்ஸும் ஆடுதில்ல காண்ட்ஸும் ஓடுதில்ல:).. மற்ந்திடாதீங்க:)
ட்ரெயினில் ஓட்டுனர் கேபின் தனியா இருக்கு ,விபரீதம் ஆகாது ,கவலையே விடுங்கோ :)
Deleteதவறாகக் கேட்டால் அனுபவிக்க வேண்டும்தானே
ReplyDeleteசமைத்ததெல்லாமுடலில் ஒட்டிக் கொண்டால் நன்றாகவா இருக்கும்
பெண்களைப் பேயோடு ஒப்பிடுவார்கள் பகவான் ஜி சந்தித்தபேய் ஐ மீன் பெண்கள் எப்படி. படத்தில்பேயும் அழகாகத்தான் இருக்கிறது
புதுபைக் புது அனைவி கலக்குறியே மாப்பிள்ளை
எல்லா ட்ரைவர்களுமா
தவறா கேட்டவன் போயிட்டான் ,இருக்கிறவன் மாட்டிகிட்டு முழிக்கிறானே :)
Deleteஎன்னதான் எண்ணையே தேய்ச்சுகிட்டு உருண்டாலும் ஒட்டுறதுதானே ஓட்டும்:)
அழகான ராட்சசியே என்றும் பாடுகிறார்கள் :)
மாமனார் பைக் வாங்கித் தரலைன்னு கலங்கி நிற்கிறாரே மாப்பிள்ளை :)
கணிசமானவங்க :)
பேய் உஜாலாவுக்கு மாறிருச்சு!
ReplyDeleteஅருமை
இருந்தாலும் நமக்கு இவ்வளவு வெளுக்கக் காணாமே ?பேயா அடிச்சி துவைக்கணுமா:)
Deleteஅடுப்பு பக்கம் போகலன்னா சாப்பாடு எப்படி ?
ReplyDeleteகொண்டு வரத்தான் தாலி கட்டியவர் இருக்காரே :)
Deleteமாமனார் கொடுத்த பரிசை காட்டி மேலும் பரிசு கேட்காமல் இருந்தாலே போதும் ...........
ReplyDeleteமாமானாரை இன்னும் நார் நாராய் உரிக்காமல் விட்டாரே :)
Delete