18 May 2017

கண்ணா ,பிரியாணி தின்ன ஆசையா :)

உண்மைக் காரணம் இதுதானா :)                 
          ''வோட்டு போட்ட அடையாள மையை சுட்டு விரல்லே எதுக்கு வைக்கிறாங்க ?''
           ''யார் ஜெயிக்கணும்னு நாம 'சுட்டிக்' காட்டுவதால் ஆகியிருக்குமோ ?''

 'சிம்'ரனை ரசித்தால் காது எப்படி கேட்கும் :)
                ''என்னங்க ,பால் பொங்கிறக் கூடாதுன்னு ,காஸ் அடுப்பை 'சிம் 'லே வைக்கச் சொன்னேனே.. என்ன  செய்துகிட்டு  இருந்தீங்க ?''

               ''டிவி யில் 'சிம்'ரன் படம் பார்த்து கிட்டிருந்தேன் !''

பயணத்தில் இப்படியுமா சோதனை வரும் :)
         ''ஏன்யா பெருசு ,பக்கத்தில் உட்கார்ந்துகிட்டு ஓயாம டயத்தைக்  கேட்கிறீயே ...வாட்சு நின்னு பத்து நிமிஷமாச்சு !''
           ''கோவிச்சுக்காதீங்க தம்பி  , எப்ப நின்னுருக்குன்னு  பார்த்துச் சொல்லுங்க !''

இது அந்த 'சமந்தா 'ஈ இல்லை :)
              ''கடைக்கு யாரும் வரலேன்னா, அந்த ஸ்வீட் கடைக்காரர் என்ன பண்ணுவார் ?''
              ''ஈ ஓட்டிக்கிட்டு இருப்பார் !''
              ''யாராவது  வந்தா ?''
               ''அப்பவும் ஈயை  ஓட்டித்தான் ஆகணும் !''

கண்ணா ,பிரியாணி தின்ன ஆசையா :)
பிளைன் பிரியாணி வாங்குவதற்கும் 
கையில் காசில்லாமல் இருக்கலாம் ...
நம்பிக்கை இருந்தால் ...
பிளேன்லேயே  பிரியாணி வாங்கிச் சாப்பிடலாம் !

40 comments:

  1. ஆஆஆஆவ்வ்வ்வ்வ் மையைப்பற்றிய கதையா.... மீ தேன்ன்ன்ன்ன் 1ஸ்ட்டூஊஊஊஊ:)

    ReplyDelete
    Replies
    1. பிளேனில ஏறவும் காசு வேணுமே... ஏறின பிறகுதானே பிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராணி வாங்க முடியும்.... என்னா பேச்டுப் பேசுறீங்க நீங்க கர்ர்ர்ர்ர்ர்:).

      Delete
    2. ஹா ஹா ஹா ஜென்னைக்குப் போன போது ஜெயில்ல ஏற்பட்ட அனுபவம்போல:)

      Delete
    3. இப்போதானே தெரியுது இந்தப் பக்கம் வந்த நாள்ள, இப்போ கொஞ்சக்காலமா.. போஸ்ட் போட்டதும், நானும் ஒருபக்கத்தால டமில்மைண்ட்ல இணைப்பேன்ன்.. இணைச்சாச்சு எனச் சொல்லும், வோட் போடுவேன்.. ஆனா நீங்க இணைச்சதாவும் சொல்லுவீங்க.. இருக்கலாம் என நினைப்பேன்.. அதனால சண்டைக்கு வரல்ல:).. இன்று மொபைல்ல வோட் போடலாம் என 16 நிமிசமா வெயிட் பண்ணியும் இணைபடல்ல, சரி என கொம்பியூட்டர் ஓன் பண்ணி இணைச்சு வோட்டும் போட்டேன்ன்ன்:).. இனி சண்டை ஆரம்பமாகப்போகுது:).. டெய்லி நான் தான் இணைச்சிருக்கிறேன் தெரியுமோ இந்தப் புறுணம்...:) சரி சரி படிச்சதும் கிழிச்சு.. சென்னைக் கூவத்தில போட்டிடுங்கோ பீஸ்ஸ்ஸ்:)..

      ///Your Blog is Aggregated under FREE Aggregation Category



      http://jokkaali.blogspot.com/feeds/posts/defaulthttp://www.jokkaali.in/2017/05/blog-post_18.html
      http://www.jokkaali.in/2017/05/blog-post_18.html
      கண்ணா ,பிரியாணி தின்ன ஆசையா :)
      http://www.jokkaali.in/2017/05/blog-post_17.html
      http://www.jokkaali.in/2017/05/blog-post_17.htmlhttp://www.jokkaali.in/2017/05/blog-post_16.html
      http://www.jokkaali.in/2017/05/blog-post_16.htmlhttp://www.jokkaali.in/2017/05/blog-post_15.html
      http://www.jokkaali.in/2017/05/blog-post_15.htmlhttp://www.jokkaali.in/2017/05/blog-post_14.html
      http://www.jokkaali.in/2017/05/blog-post_14.htmlhttp://www.jokkaali.in/2017/05/blog-post_13.html
      http://www.jokkaali.in/2017/05/blog-post_13.htmlhttp://www.jokkaali.in/2017/05/blog-post_12.html
      http://www.jokkaali.in/2017/05/blog-post_12.html


      உங்களுடைய மேற்கண்ட இடுகை/இடுகைகள் தற்பொழுது திரட்டப்பட்டது///

      Delete
    4. //மீ தேன்ன்ன்ன்ன் 1ஸ்ட்டூஊஊஊஊ:)//
      எப்பவும் நீங்கதான் பர்ஸ்டு :) நாங்க சாப்பிடமுன் முதல்ல காக்கா குருவிக்கு பூனைக்கு வச்சிட்டு தான் சாப்பிடுவோம் :)

      Delete
    5. ஸ்ஸ்ஸ்ஸ் அஞ்சு... பகவான் ஜீ எவ்ளோ பெரிய ஆள்..மோடி அப்பப்பா(நான் ரொம்பத் தெளிவாக்கும் இந்த விசயத்தில:)) போட்டுப் படமெடுத்த கோட் கூட, பகவான் ஜீ உடையது தெரியுமோ.. அவரைப்போய் காக்கா குருவிக்கு சோறு போடுறவர் எண்டெல்லாம் சொல்லி மானபங்கப்படுத்தியமைக்கு என் படு வன்மையான கண்டனங்கள் :).

      ஊசிக்குறிப்பு:- தொடர்ந்து மகுடம் சூட்டுபவருக்கு, தொடர்ந்து முதலாவதா பின்னூட்டம் போடும் திறமை அதிராக்குத்தான் இருக்குது எண்டு உங்களுக்கெல்லாம் பொர்ர்ராஆஆமை:)...

      Delete
    6. அதான் சொல்லி விட்டேனே ,நம்பிக்கை இருந்தால் என்று !இப்போ ,ஆணி சாப்பிடலாமா :)

      Delete
  2. ஹல்லோ ஜீ,

    அந்த பிளேன் தத்துவம் செம செம.... :)

    இன்னிக்கு முதல் இடம் கடிகார ஜோக்.. 2 ம் இடம் ஈ :)

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் பிளேனில் பிரியாணி சாப்பிட்ட அனுபவம் இருக்குமே :)

      Delete
  3. எங்க ஜீ தமிழ்மண லிங்..??

    இருந்தாலும் விடுவேனா? டெஸ்க்டொப் வேர்சன் போய், தேடி எடுத்து போட்டுட்டேன் :)

    ReplyDelete
    Replies
    1. உங்களின் தேடுதல் வேட்டைக்கு மிக்க நன்றி ஜி :)

      Delete
  4. சிம்ரனால உயிருக்கே உலையா ?

    ReplyDelete
    Replies
    1. அதானே சிம்ரனுக்கு அவர் உயிரைக் கொடுக்கலாம் ,எடுக்கலாமா :)

      Delete
  5. தெரியாமல்தான் கேட்கிறேன், சிம்ரன் இப்போது எப்படி இருக்கிறார்?

    ReplyDelete
    Replies
    1. சென்னையில் லேண்ட் ஆனவுடன் சொல்லுங்க ,வந்து விடுகிறேன் ..சிம்ரனை பார்த்து பேசிவிடுவோம் :)

      Delete
  6. வாட்சு நின்னு பத்து நிமிஷமாச்சு!'
    எப்ப நின்னுருக்குன்னு பார்த்துச் சொல்லுங்க!
    அது எதுக்கு?
    மூளை வேலை செய்யுதா என்று பார்க்கவோ...?

    ReplyDelete
    Replies
    1. அந்த வாட்சு எப்பவும் ஓடாது என்பது அவருக்கும் தெரிந்து போச்சே :)

      Delete
  7. Replies
    1. சிம்மை விட சிம்ரன் தானே முக்கியம் :)

      Delete
  8. Replies
    1. நண்பர் கைக் கடியாரம் காட்டிய நேரம் சரியில்லையோ :)

      Delete
  9. Replies
    1. மாட்டுக்கு வால் இருப்பது ஈயை ஓட்டத்தானே ஜி :)

      Delete
  10. ‘ஒ மூஞ்சியில கைய வைக்க...’ முடியாதுங்கிறத சுட்டி...சுட்டிக் காட்டுறதுக்கா...?!

    ஒரு சிம் வாங்கினால்... இரண்டு சிம் இலவசமாம்...!

    ‘வாட்ச் மேன் வேலையா பார்க்கிறேன்...!’

    இலையில் சோறு போட்டுத்தானே...!

    கடைசியா பிடிச்சத சாப்பிட்டிட்டு போக வேண்டிய இடத்திற்குப் போய்ச் சேரட்டும்...!

    த.ம. 9

    ReplyDelete
    Replies
    1. மூஞ்சியில கைய வைக்கிறதா ,பின்னிப் பெடல் எடுத்துடுவாரே:)

      ஆக மூன்றின் விலையை ஒன்றிலேயே :)

      நேரம் பார்த்துத்தான் தூங்குவாரோ :)

      நம்ம சுகாதார லட்சணம் அப்படி :)

      லட்சியத்தை அடைந்த பிறகு எப்படி போனாலென்ன :)

      Delete
  11. மிகவும் நன்கு உள்ளன

    ReplyDelete
    Replies
    1. அதனால் தான் ஈ ஒட்டுதோ :)

      Delete
  12. Replies
    1. சிம்மையா,சிம்ரனையா :)

      Delete
  13. ''டிவி யில் 'சிம்'ரன் படம் பார்த்து கிட்டிருந்தேன் !''//

    சிம்ரனா? கேள்விப்பட்ட ஞாபகம் இருக்கு பகவான்ஜி.

    ReplyDelete
    Replies
    1. பார்த்தாலாவது தெரியுமா :)

      Delete
  14. கடிகார ஜோக் மீண்டும் ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. அது என்னோட நல்ல நேரம் :)

      Delete
  15. மீண்டும் ரசித்தேன் ஜி...

    ReplyDelete
  16. சுட்டு விரல் மை விஷயம் அருமை
    அப்படியே பிரியாணி மூலம்
    ஊட்டிப்போன நம்பிக்கையும்...
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. நம்பி சாப்பிடுங்க ,இது பீப் பிரியாணி கிடையாது :)

      Delete
  17. சுட்டும் விரலால் எதிரியையும் காட்டலாம்தானே :)

    ReplyDelete
  18. வெறும் வாயால வடை சுடும் போது பரியாணி செய்ய முடியாதக்கும்....

    ReplyDelete