7 May 2017

ருசி கண்ட கணவன் சொன்ன உண்மை :)

          ''என்னங்க ,சமையல் நிகழ்ச்சிக்கு என்னைக் கூப்பிட்டு இருக்காங்க !''
          ''ஐயையோ,Do not try at homeன்னு TVல் டைட்டில் போட வேண்டியிருக்குமே !''

தாலி பாக்கியம் மனைவிக்கு நிலைக்குமா :)
             ''உங்க வீட்டுக்காரர் ஹெல்மெட் போட்டுக்க மாட்டேன்னு சொல்றாரா ,ஏன் ?''

            ''அவர் செய்த தர்மம் ,தலையைக் காக்கும்னு சொல்றாரே !''

மடிசார் சேலைக்கும் புவிசார் குறியீடு கேட்கலாமே  :)
           ''மடிசார் மாமிங்கிற சினிமா தலைப்புக்கு எதிர்ப்பாமே ?''
           ''அதனாலென்ன ,மடி 'சாரி ' மாமின்னு மாத்திட்டாப் போச்சு !''
டாஸ்மாக் தண்ணியைச் சொல்லலே :)
நாம் யார்க்கும் அடிமையல்லோம் ...
என்று சொன்ன பாரதி இன்றிருந்தால் ...
குடிப்பதற்கு நல்ல தண்ணீர் கிடைக்காமல் ...
அவரும் 'மினரல் வாட்டர் அடிமை 'ஆகியிருப்பார் !

' த ம ' ன்னா வாக்களிப்பது  ஜனநாயக உரிமை ,அந்த உரிமையை மொபைல் போன் மூலம்  நிறைவேற்ற  இதோ லிங்க் >>http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1458882
 இந்த  ஐடியா கொடுத்த அதிரா 'மியாவ்'வுக்கு நாலுபடி பால் காணிக்கை :)அத்துடன் இந்த கோஹினூர் வைரம் பதித்த 
மணி மகுடம் சூட்டப் படுகிறது ,எல்லோரும் ஜோரா கையைத் தட்டுங்கோ :)
இந்த கிரீடம் வேண்டாம்னு பூஜார் எங்கே ஒளிஞ்சிருக்குன்னு பாருங்கோ >>

56 comments:

  1. கணவன் அனுபவசாலிதான் போலயே...

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்வ் ,பூஜாருக்கு இன்னைக்கு பால் கிட்டில்லா :)

      Delete
    2. நோஓஓஓஓஓஓஓஒ இது ஞாயமே இல்லை.. பகவான் ஜீ 11.57 க்கு போஸ்ட்டுப் போட்டிடார்ர்ர்ர்ர் கர்ர்ர்ர்:).. எங்கட நேரம் இன்னும் 2 நிமிடம் இருக்கெனக் காட்டுதே :)

      ஹையோ கில்லர் ஜீ இன்று ஓசை சாப்பிடேல்லைப்போல:)

      Delete
    3. ஆவ்வ்வ்வ் தமனால மீ தான் 1ஸ்ட்டூஊஊஊஊஊ:).. பகவான் ஜீ லிங்கை மேலே இணைக்கலாமே நான் சொன்னதைப்போல... ஏனெனில் பெரும்பாலானோர் மொபைல்லயே படிப்பதால்ல்ல் வோட் போடக் கஸ்டம்:).. கொஞ்சம் இருங்கோ.. தேம்ஸ் கரையில சுத்துறவவை.. வோட் போடாட்டில் தேம்ஸ்ல தள்ளிடுவேன் என மிரட்டிக் கூட்டி வந்து போட வைக்கிறேன்ன் .. பூஸோ கொக்கோ:)..

      Delete
    4. இன்றைக்கு ஏகாதசி

      Delete
    5. நான் தான் இப்போ தமனாவில் இணைச்சேன்ன்..

      அது ஏகாதசி நல்ல நாள்தான்:).. ஹா ஹா ஹா

      Delete
    6. vஓட் போடும் தமனா லிங்:)..
      http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1458882

      Delete
    7. #பகவான் ஜீ 11.57 க்கு போஸ்ட்டுப் போட்டிடார்ர்ர்ர்ர் கர்ர்ர்ர்:).. #
      கூகுளார் கடிகாரத்தில் ஏதோ கோளாறு இருக்கும்னா சொல்றீங்க :)
      #பகவான் ஜீ லிங்கை மேலே இணைக்கலாமே நான் சொன்னதைப்போல...#
      நல்ல ஐடியா ,சேர்த்தா போச்சு ,தமன்னா மகுடம் கிடைச்சா உங்க கிட்டே தள்ளிடுறேன்:)

      Delete
    8. தேம்ஸ் கரை வோட்டு 2 பேர் போட்டிட்டோம்ம்:) நோட் புக்ல எழுதி வைங்க:).. கில்லர்ஜி இன்னும் போடல்லே கர்ர்:)

      Delete
    9. கில்லர்ஜி ,அந்த கணவனுக்கு வேற வழியில்லையே, அந்த அம்மா ஆக்கிப் போடுறதை சாப்பிட்டே ஆகணும் :)

      Delete
    10. ////மணி மகுடம் சூட்டப் படுகிறது ,எல்லோரும் ஜோரா கையைத் தட்டுங்கோ :)////
      ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மகுடம் சூட்டியாச்சாஆஆஅ?:) வாழ்த்துக்கள்.. ஆனாலும் இன்னும் தமனாவில் காட்டுதில்லையே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..

      நான் வழக்குப் போடப்போறேன்ன்ன்.. அதென்னது எங்களுக்கெல்லாம் அலுமினியக் கிரீடம்ம்.. பகவான் ஜி க்கு மட்டும் வைரம், மணி எல்லாம் பதிச்ச மகுடம்?:) இது அநீதி.. அநியாயம்.. இதை நான் தட்டிக் கேட்பேன்ன்ன்ன்:) இதோ புறப்படுறேன்ன்ன்:)..

      Delete
    11. இது உங்க ஊர் ராணியின் கிரீடம்தான் ,பிரித்தானிய கோர்ட்டில் வழக்கு பைல் பண்ணவும் ..நான் வாதியோ ,பிரதிவாதியோ கோர்ட்டில் ஆஜராக ஃபிளைட் டிக்கெட் அனுப்பவும் :)

      Delete
    12. ///பிரித்தானிய கோர்ட்டில் வழக்கு பைல் பண்ணவும் ..நான் வாதியோ ,பிரதிவாதியோ கோர்ட்டில் ஆஜராக ஃபிளைட் டிக்கெட் அனுப்பவும் :)//

      ஹா ஹா ஹா கர்ர்ர்:) பிச்சை வேண்டாம் நாயைப் பிடிச்சால் போதும் கதையாகிட்டுதே என் கதை:)..

      ஊசிக்குறிப்பு:
      13 ஊஊஊஊ வாக்குகள் பெற்று பகவான் ஜீ முன்னணியில் திகழ்கிறார்.. அதனால வோட் போட்ட அனைவருக்கும் இப்போ அவர், ஒவ்வொரு தங்கக் கொயின் பரிசாகக் கொடுக்கவுள்ளார்ர்... கியூவில வாங்கோ.. நான் தான் முதலாவது வோட் போட்டேன்ன்.. அதனால என்னை முன்னுக்கு விடுங்கோ...:)..

      Delete
    13. #என்னை முன்னுக்கு விடுங்கோ...:)..#
      புலிக்கு பயந்தவன் எல்லாம் என் முன்னாடி வாங்கோன்னு சொன்ன கதையா இருக்கே :)

      Delete
  2. //வோட் போடாட்டில் தேம்ஸ்ல தள்ளிடுவேன் என மிரட்டிக் கூட்டி வந்து போட வைக்கிறேன்ன் .. பூஸோ கொக்கோ///

    garrrrrrrrrrrrr

    ReplyDelete
    Replies
    1. ஆவ்வ்வ்வ் தேம்ஸ்ல தள்ளிடுவேன் என மிரட்டினத்தில நேக்கு கை கால் நடுங்குதே:) ஹா ஹா ஹா தமனா மகுடம் கிடைச்சால்ல் அது எனக்குத்தேன்ன்ன்ன்ன்:) ஹா ஹா ஹா:)..

      Delete
    2. /// ''என்னங்க ,சமையல் நிகழ்ச்சிக்கு என்னைக் கூப்பிட்டு இருக்காங்க !''
      ''Do not try at homeன்னு TVல் டைட்டில் போட வேண்டியிருக்குமே !''////

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

      Delete
    3. $தமனா மகுடம் கிடைச்சால்ல் அது எனக்குத்தேன்ன்ன்ன்ன்:) ஹா ஹா ஹா:).#
      தமன்னா மகுடம் என்ன ,கோஹினூர் மகுடமே தயாரா இருக்கு ,மாட்டிகிட்டு போஸ் கொடுங்க பார்ப்போம் :)

      Delete
    4. #ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).#
      ருசி கண்ட கணவன் என்றுதானே சொன்னேன் ,பூஜார் ஏன் கர்ர்ர்ர் ன்னுது :)

      Delete
    5. இந்த முறை மகுடத்துக்கு காரணமே.. அந்த சுசி கண்ட... சோரி:) டங்கு ஸ்லிப் ஆச்சூ.. ருசி கண்ட கணவனேதேன்ன்ன்ன்ன்:).

      ///தமன்னா மகுடம் என்ன ,கோஹினூர் மகுடமே தயாரா இருக்கு ,மாட்டிகிட்டு போஸ் கொடுங்க பார்ப்போம் :)///

      அச்சச்சோ இதென்ன புது வம்பாக் கிடக்கூஊஊஉ.. பிறகு வாடகையைக் குடுங்கோ எனக் கேட்டாலும் கேட்டிடப்போறாரே.... இன்று முழுக்க ஒளிச்சிட வேண்டியதுதேன்ன்ன்:)..

      http://catsanimals.com/wp-content/uploads/2014/02/Fluffy-Cat-Hiding-Under-the-Bed-520x325.jpg

      Delete
    6. படுக்கைக்கு கீழ் பதுங்கிய பூஜார்,பலரும் பார்க்க பதிவினில் வந்திட்டார் :)

      Delete
    7. தேம்ஸ் நதியோர வோட்டு இதுக்கு விழக் காணலியே ...http://www.jokkaali.in/2017/05/blog-post_8.html
      தூக்கத்தைக்.... கெடுத்ததும் ,கொடுத்ததும் பணம்தான்:)

      ஊர் ஓரமா.. ஆத்துப் பக்கம் அதிரா வீடு:)க்கு
      வைகை நதியோர இன்னொரு வோட்டு போடச் சொல்லிருக்கேன் ,ஊரிலிருந்து வந்ததும் போட்டுடுவார் ,உறுதியாய் நம்பலாம் :)

      Delete
  3. ///அதிரா 'மியா'வுக்கு நாலுபடி பால் காணிக்கை :)//
    ஹா ஹா ஹா தண்ணி கலந்திடாமல் பார்த்துக் குடுங்க:)

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே தண்ணி கலந்திருந்தா என்ன செய்றது ,பால் பவுடரா கொடுக்கிறேன் ,நீங்களே கலந்துக்குங்க :)

      Delete
    2. நோஓஒ பேச்சுப் பேச்சா இருக்கோணும்:) மகுடம் கிடைச்சதும், கொடுத்த வாக்கை எல்லாம் மறந்திடக்கூடா சொல்லிட்டேன்ன்:)..

      Delete
  4. ஒனக்குச் சமைக்க தெரியாதுங்கிறது அவுங்களுக்குத் தெரியும்... இருந்தாலும் நீ அழகாய் இல்லைங்கிறத நாலு பேரு பார்கட்டுமேன்னு இருக்கும்...!

    தர்மம் ,தலையைக் காக்கிறது இருக்கட்டும்... எ தலையெல்ல வாங்கிது...!

    அடிசார் மாமிங்கிறதுதானே சரியாயிருக்கும்...!

    குடிப்பதற்குத் தண்ணி எதுக்குன்னு கேட்பாரே...!

    த.ம. 4



    ReplyDelete
    Replies
    1. குருடா இருந்தாலும் குழம்பு ருசியாயிருக்கும் என்பது கோழிக்கு மட்டும்தானா :)

      பில்லியனில் இருக்கும் உங்க தலையையா :)

      சென்சார் போர்டு ஒத்துக்குமா :)

      மக்கள் இடித்து தள்ளிய டாஸ்மாக் கடையை போலீஸ் துணையோடு திறக்கிறதாலா :)

      Delete
  5. வணக்கம்
    ஜி
    யாவும்சிறப்பு படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் த.ம 5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நீண்ட இடைவெளிக்கு பின் வந்திருக்கீங்க ,உங்க ஊர் பூஜாரின் அரட்டையும் சூப்பர்தானே :)

      Delete
  6. ரசித்தேன் ஜி.

    உங்கள் தளத்தில் மொபைலில் வாக்களிப்பது எனக்கு கஷ்டமில்லை. "இணைய வழி பார்க்கவும்" என்று கட்டக் கடைசியில் இருக்கும். அதைச் சொடுக்கினால் தம வாக்குப்பட்டை தெரியும். வாக்களித்து விடலாம். கரந்தை ஜெயக்குமார், தில்லையகம் எங்கள் பிளாக் போன்ற சில தளங்களில் அப்படித் தெரிவதில்லை. கணினிக்கு வந்துதான் வாக்களிக்க வேண்டும். மதுரைத்தமிழன் பக்கம் திறக்கும்போதே வாக்குப்பட்டைத் தெரியும்!

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம் எங்கள் பட்டை எங்கள் தளத்தில் எங்களுக்கே தெரிவதில்லையே!!! மத்தவங்களுக்காவது தெரியுதே!!!

      கீதா

      Delete
    2. #மதுரைத்தமிழன் பக்கம் திறக்கும்போதே வாக்குப்பட்டைத் தெரியும்!#
      ட்ரூத்(மதுரைத் தமிழன்) என்ன பண்ணிவச்சிருக்கார் என்ற உண்மையை சொல்வாரா :)

      Delete
    3. எனக்கு வாக்கு பட்டையை எப்படி சேர்கணும் என்று முரளிதான் சொன்னார் என நினைக்கிறேன் அவர் சொன்னபடி இனைத்து இருக்கிறேன் எப்படி இணைப்பது என்ரு அவரை கேளுங்கள்

      Delete
    4. கேட்டுக்கிறேன்,மிக்க நன்றி ஜி :)

      Delete
  7. Replies
    1. ருசி கண்ட கணவன் இப்படி வெறுப்பேற்றலாமா :)

      Delete
  8. பொண்டாட்டிய கிண்டலடிக்கலைன்னா புருசன்மார்களுக்கு தூக்கம் வராதாம்

    ReplyDelete
    Replies
    1. மாப்பிள்ளை நல்லா தூங்கிற ரகசியம் இதுதானா,சகோ :)

      Delete
  9. 1. அஹஹஹ்ஹ

    தர்மம் தலை காக்கும்!!! ஹஹஹ்ஹ்...அனைத்தும் ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. இவ்வளவு நக்கல் பண்ற அவருக்கு நாளைக்கு புவ்வா கிடைக்குமா :)

      இதைச் சொன்னா போலீஸ் காரர் மாமூல் வாங்காம விடுவாரா :)

      (லிங்க் கொடுத்ததால் செல் மூலமா வாக்களிக்க முடிந்ததுன்னு சொல்லவே இல்லையே ,நன்றி ஜி :)

      Delete
  10. வாக்களித்து விட்டேன்,சிரித்துக் கொண்டே!

    ReplyDelete
    Replies
    1. எதை நினைச்சி சிரிச்சீங்கன்னு எனக்குத் தெரிஞ்சாகணும் ஜி :)

      Delete
  11. அனைத்தும் அருமையே
    ''என்னங்க ,சமையல் நிகழ்ச்சிக்கு என்னைக் கூப்பிட்டு இருக்காங்க !''
    ''ஐயையோ,Do not try at homeன்னு TVல் டைட்டில் போட வேண்டியிருக்குமே !''

    ReplyDelete
    Replies
    1. Do not try at home வாசகம் சரிதானே ,அல்தாப் ஜி :)

      Delete
  12. தர்மம் தலயைக் காக்கும் ,கை காலை எது காக்கும்ன்னு யோசிக்கத் தோணுதா :)

    ReplyDelete
  13. மிகவும் மகிழ்ச்சி அருமையான பதிவு க்கு

    ReplyDelete
    Replies
    1. சின்னக் குழந்தைகள் செய்யக் கூடாத நிகழ்ச்சிகளில் போட வேண்டியதை சமையல் நிகழ்ச்சியில் போடச் சொல்கிறாரே ,அவருக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கணும் :)

      Delete
  14. வழக்கம் போல! அருமை!

    ReplyDelete
    Replies
    1. துணைவி துணை இல்லைஎன்று ஏங்குவோர் பலரிருக்க ,இவர் இப்படி காலை வாருவது சரியா அய்யா :)

      Delete
  15. தமிழ் மணம் - 18
    பாரதி - மினறல் வாட்டர்- மடிசாh மாமி
    என்று ரசித்தேன் சகோதரா
    றூம் போட்டு யோசிப்பாரோஎன்று நினைத்தேன்.
    https://kovaikkavi.wordpress.com/

    ReplyDelete
    Replies
    1. #தமிழ் மணம் - 18#
      அடேங்கப்பா ,ருசி கண்ட கணவனுக்கு இவ்வளவு ஆதரவா ?
      நன்றி :)

      Delete
  16. வணக்கம் ஜி !

    கணவனுக்கு நாக்குச் செத்துபோக வச்சிட்டு டீவி பாக்கிரவங்களையும் சாவடிக்கப் போறது யார் ஜி ? ஹூ இஸ் தட் லேடி ? ஆமா பூசாருக்கு மகுடம் கொடுப்பது கொஞ்சமும் நல்லா இல்ல ஆமா சொல்லிட்டேன்

    அத்தனையும் ரசித்தேன் ஜி நன்றி !
    தம +1

    ReplyDelete
    Replies
    1. பிப்ரவரி 3௦ ஒரு நாள் மட்டும் மகுடம் கொடுக்கலாம்னு இருந்தேன் ,அதுவும் வேண்டாம்னா சொல்றீங்க :)

      Delete
    2. ஹா ஹா ஹா பெப்ரவரி முப்பதா அப்போ தாராளமா கொடுங்க நாங்க எதுவும் பேச மாட்டோம்

      Delete
    3. மீ எஸ்கேப் ஆகிறேன் ,அதிரடி அதிரா வருவதற்குள் :)

      Delete