இரண்டு தந்தை என்றாலும் ஒரே கொள்ளை :)
''மாநகரத் தந்தை ( மேயர் ) பதவியில் இருக்கும் போது கொள்ளை அடித்தாரே ,அவர் இப்போ என்ன பண்றார் ?''
''கல்வித்தந்தையாகிவிட்டார் ...மெடிக்கல் காலேஜ் கட்டி கொள்ளை அடிக்கிறார் !''
கணவன் சுடச் சுட சாப்பிட மனைவியோட ஐடியா :)
''என் பெண்டாட்டி புத்திசாலின்னு மதியம் சாப்பிடும் போதுதான் தெரிந்ததா ,எப்படி ?''
''லஞ்ச் ஹாட் பாக்ஸ்சை இன்னொரு பெரிய ஹாட் பாக்ஸ்சில் வைத்து அனுப்பியிருக்காரே !''
அவர் கடமையைத் தானே செய்தார் :)
''நடிகைக்குத் தீட்சை கொடுத்த குருவுக்கு கண்டனமா ,ஏன் ''
'' நடிகையை ,விரைவில் முற்றும் துறந்த நிலைக்கு உயர்த்துவேன்னு சொன்னாராம் !''
கம்ப்யூட்டர் எஞ்சினீயர்னா ' பிட் &ஃபைட்' தெரியணும் :)
''நான் கம்ப்யூட்டர் எஞ்சினீயர்னா நம்ப முடியலையா ,ஏண்டா ?''
''படிக்கிற காலத்திலே, என்கிட்டே 'பிட் 'கேட்டு ,என்னோட 'ஃபைட் 'பண்ணி பரீட்சை எழுதியவனாச்சே நீ !''
இதுக்குமா மனைவியை சந்தேகப் படுவது :)
''புதுசா வாங்கின சேலையை, சந்தேகப் பேர்வழி கணவர்கிட்டே ஏன்தான் காட்டினோம்னு இருக்கா ,ஏண்டி ?''
''சாரி வித் பிளவுஸ்னு போட்டிருக்கே ...உன் பிளவுஸ் சைஸ் கடைக்காரருக்கு எப்படி தெரிஞ்சதுன்னு கேட்கிறாரே !''
மூணு முடிச்சுப் போடலாம் ...!
மூணு 'போகம் ' விளையலாம் ..
கல்யாண வை 'போகம்' ஒன்றுதான் ...
மிட்டாமிராசுதாராய் இருந்தாலும் !
''மாநகரத் தந்தை ( மேயர் ) பதவியில் இருக்கும் போது கொள்ளை அடித்தாரே ,அவர் இப்போ என்ன பண்றார் ?''
''கல்வித்தந்தையாகிவிட்டார் ...மெடிக்கல் காலேஜ் கட்டி கொள்ளை அடிக்கிறார் !''
கணவன் சுடச் சுட சாப்பிட மனைவியோட ஐடியா :)
''என் பெண்டாட்டி புத்திசாலின்னு மதியம் சாப்பிடும் போதுதான் தெரிந்ததா ,எப்படி ?''
''லஞ்ச் ஹாட் பாக்ஸ்சை இன்னொரு பெரிய ஹாட் பாக்ஸ்சில் வைத்து அனுப்பியிருக்காரே !''
அவர் கடமையைத் தானே செய்தார் :)
''நடிகைக்குத் தீட்சை கொடுத்த குருவுக்கு கண்டனமா ,ஏன் ''
'' நடிகையை ,விரைவில் முற்றும் துறந்த நிலைக்கு உயர்த்துவேன்னு சொன்னாராம் !''
கம்ப்யூட்டர் எஞ்சினீயர்னா ' பிட் &ஃபைட்' தெரியணும் :)
''நான் கம்ப்யூட்டர் எஞ்சினீயர்னா நம்ப முடியலையா ,ஏண்டா ?''
''படிக்கிற காலத்திலே, என்கிட்டே 'பிட் 'கேட்டு ,என்னோட 'ஃபைட் 'பண்ணி பரீட்சை எழுதியவனாச்சே நீ !''
இதுக்குமா மனைவியை சந்தேகப் படுவது :)
''புதுசா வாங்கின சேலையை, சந்தேகப் பேர்வழி கணவர்கிட்டே ஏன்தான் காட்டினோம்னு இருக்கா ,ஏண்டி ?''
''சாரி வித் பிளவுஸ்னு போட்டிருக்கே ...உன் பிளவுஸ் சைஸ் கடைக்காரருக்கு எப்படி தெரிஞ்சதுன்னு கேட்கிறாரே !''
மூணு முடிச்சுப் போடலாம் ...!
மூணு 'போகம் ' விளையலாம் ..
கல்யாண வை 'போகம்' ஒன்றுதான் ...
மிட்டாமிராசுதாராய் இருந்தாலும் !
|
|
Tweet |
அவ்வ்வ்வ்வ்வ்வ் மீ தான் இண்டைக்கு 1ஸ்ட்டூஊஊஊஊஉ:)..ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சத்தம் போட்டிடாதையுங்கோ.. கில்லர்ஜீ நித்திரைபோல கிடக்கூஊஊஊ:)
ReplyDeleteநித்திரைக் குளிசையை விளுங்கிட்டார் போலிருக்கு ,பாவம் :)
Deleteஹா ஹா ஹா.. நித்திரை முளிப்புக் குளிசை என நினைச்சு.. மாத்திப் போட்டிட்டார்ர் கஸ்ட காலம்போல:)..
Deleteஉங்கள் பக்கம் வோட் போட்டால் ஒரு நாள் ஆகுதே இங்கின காட்ட.. ரொம்ப ஸ்லோ:).
கடவுளே நான் முதல் கொமெண்ட் போட கைகால் பதற ஓடி வந்தால்ல்.. இங்கின தடுக்குது.. நீ ஒரு ரோபோ இல்லை என்பதை நிரூபி என:)கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) .. எத்தனை தடைகளைத்தாண்டி 1ஸ்ட்டா வர வேண்டியிருக்குத் தெரியுமோ?:).
ஹா ஹா ஹா இண்டைக்கு அனைத்திலும் மீ தான் 1ஸ்ட்டு என்பதை.. சிவப்பு மையால எழுதி கில்லர்ஜி க்கு அனுப்பிடுங்கோ பகவான் ஜீ:). ஹா ஹா ஹா மீ சிரிச்சுக்கொண்டு போறனாக்கும்:)
Deletehttps://i.ytimg.com/vi/ptj_iAVQaGg/hqdefault.jpg
அவர் டைம் 12:08:00 தான் ,அதுவும் கடந்து போயிடுச்சே ,எப்போ எழுந்து வர்ரார்ன்னு வேடிக்கைப் பார்ப்போம் :)
Deleteஅது டம்மி ரோபோ , தூரப் போன்னு சொல்லிட்டு இனிமே ஸ்ட்ரைட்டா அமுக்கிடுங்கோ :)
நாந்தேன் விட்டுக் கொடுத்தேன்.
Deleteகுடிச்சது யார் கில்லர்ஜி :)
Delete///KILLERGEE DevakottaiSat May 06, 06:12:00 am
Deleteநாந்தேன் விட்டுக் கொடுத்தேன்.// நோஓஓஓஓஒ இது நீதி.. இது அநியாயம்... நல்லா நிறைய அப்பச்சோடா போட்ட ஓசையைச் சாப்பிட்டிருப்பார்.. டீஈஈஈஈஈஈஈஈஈஈப் ஸ்லீப்புக்குப் போய் விடிய எழும்பி வந்து விட்டுக் கொடுத்தேன் எனச் சொல்லி.. வலையுலகில் ஒரு பிரபல பப்ளிக்குட்டி யுடன் இருக்கும் ஒருவரை[என்னைச் சொன்னேன், சொல்லாட்டில் அதாரது எனக் கேட்பினம் கர்ர்:)]... இப்பூடி மானபங்கப் படுத்தியிருக்கிறார் கில்லர்ஜி அதைப் பார்த்து 4 கேள்வி கேட்கிறதை விட்டுப்போட்டு பேசாமல் காக்கா போகிறார் பகவான் ஜீ.. இதனால மனமொடிஞ்சு நான் தேம்ஸ்ல குதிக்கலாம் எனப் போனேன்ன்ன்ன்ன்...
ஆனா கிட்டப் போனதும் என் முடிவை மாத்திட்டேன் ஏன் தெரியுமோ?:) நான் குதிச்சிட்டால் பகவான் ஜி க்கு வோட்டில ஒன்று குறைஞ்சிடுமெல்லோ... அந்த நல்லெண்ணத்தாலயே திரும்பி வந்தேனாக்கும்... பார்த்தீங்களோ மீ ரொம்ப நல்ல பொண்ணு:)...
///குடிச்சது யார் கில்லர்ஜி :)///
ஹா ஹா ஹா... முடியல்ல... அதுவும் கில்லர்ஜி யாகத்தான் இருக்கும்:)..
///அவர் டைம் 12:08:00 தான்//
Deleteஓ நான் நினைச்சிருந்தேன், அவர் யூ ஏ யி ல இருக்கிறார் எண்டெல்லோ...
//அது டம்மி ரோபோ , தூரப் போன்னு சொல்லிட்டு இனிமே ஸ்ட்ரைட்டா அமுக்கிடுங்கோ :)//
இல்ல பகவான் ஜீ, பேஸ்புக்கில் ஓவரா லைக்ஸ் போட்டால், உடனே 24 மணிநேரம் யாருக்கும் லைக் போட முடியாதபடி பண்ணுமெல்லோ.. முன்பு அப்படி முறை இருந்துது.
அதுபோலவே, புளொக்கிலும்.. ஓவரா கொமெண்ட்ஸ் போட்டால்ல்.. உடனே இந்த ரோபோ வெளியே வந்திடுது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. அதை இக்னோர் பண்ணவே முடியாது... உழு கேள்விக்கும் ஆன்சர் பண்ணினா மட்டுமே விடும்.
நான் நேற்று என் பக்கம் ஒரேயடியாகப் பதில்களைக் கொடுத்துப்போட்டு, அந்த வேகத்தில இங்கின வந்தேனா... அது குறுக்க நிண்டிட்டுது... ஹையோ கில்லர் ஜி வந்திடப்போறாரே என நான் பட்ட பாடு எனக்குத்தேன் தெரியும்:).. ஹா ஹா ஹா...
கில்லர் ஜி அதே ஓசையை இன்னும் டின்னரா எடுங்கோ பிளீஸ்ஸ்:).
#நாந்தேன் விட்டுக் கொடுத்தேன்.// நோஓஓஓஓஒ இது நீதி.. இது அநியாயம்... #
Deleteநீதின்னு நீங்களே சொன்ன பிறகு, நாலு கேள்வியை நான் எப்படி கேட்கிறது ?
#பகவான்ஜிக்கு வோட்டில ஒன்று குறைஞ்சிடுமெல்லோ... #
வோட்டு போடாத ...வை வேண்டுமானால் தள்ளி விட்டுறலாமா :)
#அதுவும் கில்லர்ஜி யாகத்தான் இருக்கும்:)#
அப்படின்னா நாளைக்கும் மீதான் 1ஷ்ட்டா:)
#ஓ நான் நினைச்சிருந்தேன், அவர் யூ ஏ யி ல இருக்கிறார் எண்டெல்லோ...#
Deleteஅவர் பொறந்தது ஒரு ஊரு ,இருந்தது ஒரு ஊரு ,இருக்கிறது ஒரு ஊரு ,இப்போ அவர் கோவை கில்லர்ஜி:)
#கில்லர் ஜி அதே ஓசையை இன்னும் டின்னரா எடுங்கோ பிளீஸ்ஸ்:).#
ஒரு கால் மணி நேரம் போனா தெரிஞ்சு போகும் ,கில்லர்ஜி டின்னர் எடுத்தாரான்னு :)
ஹாஅ ஹாஅ ஹா ஹையோ அது ... அ மிஸ்ட்டூஊஊ:) அதுதான் நீதி ஆகிட்டுது... ஸ் ஸ்ஸ் சத்தம் போடாதீங்கோ கில்லர் ஜீ முழிச்சிடப்போறார்ர்ர்ர்:),,,
Deleteயேஸ்ஸ்ஸ் மீ ரெடீஈஈஈஈஈஈஈ .......... வை தள்ளி விட்டிடுவோம்ம்ம் ஹா ஹா ஹா.
இங்கே கத்தரி வெயில்லே அலைஞ்சிட்டு அசதியில், கில்லர்ஜி தூங்கிட்ட மாதிரி தெரியுது ,ஒண்ணும் கவலைப் படாதீங்கோ :) ரெடி ,தல்ளிவிடுங்கோ...ஒன் டூ த்ரி :)
Deleteசாரி வித் பிளவுஸ்னு
ReplyDeleteசந்தேகப்படலாமா?
பிளவுஸ் பிட் னு சொல்லியிருந்தா சந்தேகம் வந்திருக்காதோ :)
Deleteகுரு - நடிகை
ReplyDeleteநித்தியானந்தா - ரஞ்சிதா
கோஷ்டிகள் இல்லையே...
சீக்கிரம் ஜொள்ளுங்கோ... நேக்கு தலை வெடிச்சுடும் போல இருக்கு.
எல்லாம் தெரிஞ்சிகிட்டே என் கிட்டே கேட்கலாமா :)
Deleteபணி நிறைவுப்பணிகள் காரணமாக சில நாள்கள் வலைப்பக்கம் வர முடியவில்லை. பணி நிறைவு விழா தொடர்பான பதிவு இதோ, வாய்ப்பிருக்கும்போது வாசிக்க வருக. இனி தொடர்ந்து பதிவுகள் மூலமாக சந்திப்போம் : http://drbjambulingam.blogspot.com/2017/05/blog-post_4.html அனைத்தையும் ரசித்தேன். கல்வித்தந்தையாகியும் பணி தொடர்கிறதோ?
ReplyDeleteதந்தை ஆனபின்பும் கொள்ளை அடிப்பது கொடுமை இல்லையா:)
Deleteஅனைத்தும் ரசித்தேன்.
ReplyDelete'பிட் &ஃபைட்' பொருத்தம்தானே ஜி :)
Deleteரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம +1
குருவின் கடமையை ரசிக்க முடியுதா :)
Deleteவளமாக்குவது ஒன்றே இலட்சியம்...!
ReplyDeleteஅதை தூக்கிட்டு வந்ததுதான் ஹாட் வலிக்குதாம்... நெஞ்சப் பிடிச்சிட்டு ஒக்காந்திட்டார்...!
இன்னுமா அந்த நிலைக்கு உயரலை...?!
அஞ்சாதே...!
சாரி... அத மட்டும் ஒங்கள்ட்ட சொல்ல மாட்டேன்...!
‘மூன்று முடிச்சு’ மாதிரிதான் முடிவு இருக்கும்... பரவாயில்லையா...?!
த.ம. 6
தன்னுடைய ஏழு தலைமுறையுமா :)
Deleteசூடா எதையும் சாப்பிடக் கூடாதே ,ஆறியபிறகு சாப்பிடச் சொல்லுங்க :)
அது ஏழுக்கு எட்டுக்கும் இடையேயுள்ள நிலையாம்:)
அஞ்சினால் இஞ்சினீயர் ஆகியிருக்க முடியுமா :)
சாரி ரகசியம் இதுதானா :)
வசந்த கால நதிகளிலே பாடல்போல் சுகமாய் இருக்காதா :)
உன் பிளவுஸ் சைஸ் கடைக்காரருக்கு எப்படி தெரிஞ்சதுன்னு சந்தேகப் படுவது அருமையா :)
ReplyDeleteசாரி வித் பிளவுஸ் நன்று
ReplyDeleteமேட்சிங்கா இருக்கா :)
Delete1. ஹஹஹஹ் இதுதன் இப்போது நடந்து வருகிறது...குறிப்பாகத் தமிழ்நாட்டில் ரொம்பவே!!! அனைத்தும் ரசித்தோம்...ஜி
ReplyDeleteதந்தைக் குலத்தையே கேவலப் படுத்தும் இவர்களை என்ன செய்யலாம் :)
Delete